Wednesday, January 5, 2011

காவலன் ஒப்பனிங் சீன்

vபொங்கல் வரைக்கும் பொறுத்துக்கொள்ள முடியாதவங்களுக்காக.........

இதில் விஜயை ஓப்பனிங்கில் வித்யாசமாக காட்ட ரொம்ப கஷ்டப்பட்டு படம் எடுத்திருக்கிறார்கள் .
விசில் சத்தத்தில் தியேட்டர் ஸ்க்ரீன் மட்டும் அல்ல பயத்தில் தியேட்டர் சீட்டு கூட கிழியலாம் ஜாக்ரதை.
கில்லி, அழகிய தமிழ் மகன், குருவி,சுறா , இதை மிஞ்சும் அளவுக்கு இருக்கும்.
கில்லி, அழகிய தமிழ் மகன், குருவி, இந்த படங்களில் எல்லாம் விஜய் போட்டிக்கு கிளம்புவது போல் இருந்ததால் ரசிக குஞ்சிகள் கை வலிக்கும் அளவுக்கு தட்டினார்கள்.
அது மாதிரி இதுவும் ஒரு பைக் ரேஸ் போட்டிதலையில் ஹெல்மட் போட்டு ஒரு பத்து பேர்  கலந்துகொள்கிறார்கள்.
அதில்  ஒருவர் நம்ம பழைய சீ. சீ . இளைய தளபதி விஜய் .ஹெல்மட் இருப்பதால யாருன்னு தெரியாது .
அப்போ வில்லன் குருப்பு ஆளுங்க பெட்ரோல் டான்க்ல ஓட்ட போட்டுர்றாங்க இது தெரியாம  ரேஸ் ஆரம்பிக்குது.
தளபதி பைக் தான்   முன்னால போகுது. பாதிதூரம் போனதும் பெட்ரோல் இல்லாம வண்டி நின்னுடுது.
எல்லா பைக்கும்  அவர் கிட்ட நெருங்கி வருது . நமக்கு திக்........... திக் ...........
அந்த நேரம் தளபதி ஒரு காரியம்  பண்றாரு பாருங்க...
நம்ம அதிர்ச்சியில ஒன்னுக்கு போய்டுவோம்..
அத நீங்களும் பாருங்க.............
*

*
*
*
*
*

*
*
*
*

*
அப்புறம் என்ன தளபதி ஜெய்ச்சிடுறாரு அடுத்து ஒப்பனிங் பாட்டு .....
அதுல பாருங்க பட்டய கெளப்புறாரு டான்சு மூமன்டுல இதுல ஒரு வித்யாசம் பண்றாரு அது என்னன்னா
வழக்கமா தலைல, கைல, தொடைல, மட்டும் கர்சீப் கட்டி ஆடுரவரு இதுல இன்னும் ஒரு எடத்துலயும் கர்சீப் கட்டிருப்பாரு.
அது எந்த எடம்ன்னு முடிஞ்சா கண்டுபிடிங்க.
இல்லைனா பொங்கல் வரைக்கும் காத்திருந்து வெள்ளி திரையில் காணுங்கள் ..............
 

22 கருத்து சொல்றாங்க:

மாணவன் said...

ஹலோ மைக் டெஸ்டிங்....123

மாணவன் said...

//இன்னும் ஒரு எடத்துலயும் கர்சீப் கட்டிருப்பாரு.
அது எந்த எடம்ன்னு முடிஞ்சா கண்டுபிடிங்க.
இல்லைனா பொங்கல் வரைக்கும் காத்திருந்து வெள்ளி திரையில் காணுங்கள் .............//

என்னா பாஸ் இப்படி சஸ்பென்ஸ் வச்சிட்டீங்களே...

மாணவன் said...

//எல்லா பைக்கும் அவர் கிட்ட நெருங்கி வருது . நமக்கு திக்........... திக் ...........
அந்த நேரம் தளபதி ஒரு காரியம் பண்றாரு பாருங்க...
நம்ம அதிர்ச்சியில ஒன்னுக்கு போய்டுவோம்..
அத நீங்களும் பாருங்க............//

கண்டிப்பா இந்த ஒரு சீனுக்கே கொடுத்த காசு சரியாபோச்சு படம் கன்பார்ம் வெள்ளிவிழாதான்.......

மாணவன் said...

காவலன் வெற்றிவிழாவுல சந்திப்போம்.......

அஞ்சா சிங்கம் said...

மாணவன் said...

ஹலோ மைக் டெஸ்டிங்....123//////////////

உள்ளேன் ஐயா ..........

அஞ்சா சிங்கம் said...

மாணவன் said...

காவலன் வெற்றிவிழாவுல சந்திப்போம்......./////////

இன்னுமா இந்த உலகம் நம்மள நம்புது .......

அமர பாரதி said...

செம காமெடிய்யா. சூப்பர். //அது எந்த எடம்ன்னு முடிஞ்சா கண்டுபிடிங்க// தெரிஞ்சுடுச்சு. மூக்குலதானே?

அஞ்சா சிங்கம் said...

அமர பாரதி said...

செம காமெடிய்யா. சூப்பர். //அது எந்த எடம்ன்னு முடிஞ்சா கண்டுபிடிங்க// தெரிஞ்சுடுச்சு. மூக்குலதானே?///////////////

மூக்குல கர்சீப்பா ? பேண்டேஜ் வேணும்னா போடலாம் ................

அமர பாரதி said...

//மூக்குல கர்சீப்பா ? பேண்டேஜ் வேணும்னா போடலாம் // அதெல்லாம் சாதாரண மனுஷப் பிறவிகளுக்கு. இது விஜய்யாச்சே.

அஞ்சா சிங்கம் said...

அமர பாரதி said...

//மூக்குல கர்சீப்பா ? பேண்டேஜ் வேணும்னா போடலாம் // அதெல்லாம் சாதாரண மனுஷப் பிறவிகளுக்கு. இது விஜய்யாச்சே.//////
ஆமாம் அவரு நெனச்சா எங்க வேனும்னாலும் கட்டுவாரு ..........

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

படம் வெளியிட முன்னமே படம் பார்த்திட்டடிங்களா நண்பரே...
காவலன் வெற்றிவிழா காணும்...:)
புதுவருட வாழத்தக்கள் நண்பரே

karthikkumar said...

யோவ் ஸ்பெல்லிங் கரெக்ட் பண்ணுங்க roscals... :)

Unknown said...

//அந்த நேரம் தளபதி ஒரு காரியம் பண்றாரு பாருங்க...
நம்ம அதிர்ச்சியில ஒன்னுக்கு போய்டுவோம்..//
ஆகா அப்போ காவலன கைதட்டி, விசிலடிச்சு,....புதுசா இப்போ ஒண்ணுக்கும் போயா வரவேற்க போறாங்க ரசிகர்கள்!
கலக்கல் பாஸ்! :-)

middleclassmadhavi said...

சிரிச்சு, சிரிச்சு... சூப்பர் காமெடி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னா ஒரு வில்லத்தனம்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எங்க டாகுடரு... பைக்கே இல்லாம ரேசுல ஜெயிக்கிறவரு... அவரப் போயி இப்பிடி கேவலா ஜெயிக்க வெச்சத்துக்கு உனக்கு இருக்குய்யா.... காவலன் மட்டும் வரட்டும்டியேய்.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மாணவன் said...
காவலன் வெற்றிவிழாவுல சந்திப்போம்....... ////

ஏன் இந்த வெளம்பரம்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கர்சிப்புதானே? ப்ளாக்குல 18++++++ போட்டு வைங்கப்பு... வந்து சொல்றேன்.... வர்ட்டா....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இங்க போயிப் பாருய்யா, அறிமுகப்படுத்தி இருக்காங்க....!
http://sangkavi.blogspot.com/2011/01/06012011.html

அஞ்சா சிங்கம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இங்க போயிப் பாருய்யா, அறிமுகப்படுத்தி இருக்காங்க....!
http://sangkavi.blogspot.com/2011/01/06012011.html/////
பார்த்தாச்சி ...பார்த்தாச்சி ...

Unknown said...

இந்த பைக்குள எங்க அந்த வேக கம்பி - அவரு அத புடிச்சி தானே வண்டி ஓட்டுவாரு ......

உங்க அறிமுகத்துல -

அது எப்படி பக்கத்து வீடு பய்யன் எழுதறது எங்களுக்கு தெரியும்

-

விளக்கவும் ஹி ஹி

அஞ்சா சிங்கம் said...

விக்கி உலகம் said...

இந்த பைக்குள எங்க அந்த வேக கம்பி - அவரு அத புடிச்சி தானே வண்டி ஓட்டுவாரு ......

உங்க அறிமுகத்துல -

அது எப்படி பக்கத்து வீடு பய்யன் எழுதறது எங்களுக்கு தெரியும்

-

விளக்கவும் ஹி ஹி///////////////////அதுக்கெல்லாம் ஞான கண் வேணும் ஹி ஹி ........................

Popular Posts