Tuesday, January 25, 2011

ஜும்பலக்கடி பம்பா ஆப்ரிகா அங்கள் ..........

v
உங்கள்ள யாருக்காவது மனசு சரி இல்லேனா என்ன செய்வீங்க .
பன்னிக்குட்டி அண்ணன் கேட்டா என்ன சொல்லுவாரு .
அடேய் ஒரு மொளம் மல்லிகப்பூ காலே கால் கிலோ அல்வா வாங்கீட்டு வீட்டுக்கு போவேன் .
என் வீட்டுகாரி என்ன வேலை செஞ்சிகிட்டு இருந்தாலும் அத அப்படியே போட்டுட்டு என் கூட ஆத்தங்கரைக்கோ குலதாங்கரைக்கோ வந்திருவா அப்புறம் அவமடியில நான் படுக்க என் மடியில அவ படுக்க இப்படி ஒரே கிளுகிளுப்பா இருக்குமாடா ................

இதெல்லாம் குடுத்து வச்ச மகராசனுகளுக்கு . நம்மள மாதிரி ஆளுங்க அதுக்கு எங்க போறது .
நான் மனசு சரி இல்லனா உடனே யூடியுப்  சைட்டுக்கு போய்டுவேன் அங்கே விஜய டி.ராஜேந்தர் அப்படீன்னு டைப் பண்ணுவேன் அப்புறம் ஒரு அரை மணிநேரம் கதற கதற ...............வயித்துக்கு வஞ்சனை இல்லாம சிரிப்பேன் ..
மனசு லேசா ஆயிடும். அப்புறம் எழுந்து என் வேலைய பார்க்க போய்டுவேன் .
இது ஒரு நல்ல சிகிச்சை முறை அப்படின்னு எங்க குடும்ப டாக்டர் சொல்லிருக்காரு நீங்களும் முயற்சி பண்ணி பாருங்க ... 
இவருக்கு தான் ஒரு அறிவு ஜீவி அப்படின்னு நெனைப்பு இந்தியால ரெண்டேபேறு ஒன்னு ஜி.டி.நாய்டு இன்னொன்னு நான்தான்
யாராவது இவர் ஒரு காமடி பீசுன்னு இவருக்கு சொல்லுங்கப்பா .இவரு இப்போ குறள் டி.வீ.ன்னு ஒரு இணையதள டி.வீ. ஆரம்பிச்சு
சேவை செய்றாரு .இவர் சேவை தமிழ்நாட்டுக்கு தேவை மனநலம் பாதிக்கபட்டவர்கள் எல்லாம் இதை பார்த்து பயன் அடையுங்கள் ....19 கருத்து சொல்றாங்க:

Unknown said...

///இதெல்லாம் குடுத்து வச்ச மகராசனுகளுக்கு . நம்மள மாதிரி ஆளுங்க அதுக்கு எங்க போறது .///

அதுக்காக இதலாம் பாக்கமுடியுமா ,ம்ம்ம்ம் முடியல

அஞ்சா சிங்கம் said...

நா.மணிவண்ணன் said...

///இதெல்லாம் குடுத்து வச்ச மகராசனுகளுக்கு . நம்மள மாதிரி ஆளுங்க அதுக்கு எங்க போறது .///

அதுக்காக இதலாம் பாக்கமுடியுமா ,ம்ம்ம்ம் முடியல............//////

அது மனநலம் பாதிக்க பட்டவங்களுக்கு புதியவகை சிகிச்சை ....

Chitra said...

பாவம்ங்க, அவர்.

Speed Master said...

நான் இவரின் பேட்டிகளை டவுன்லோடு செய்தே வைத்துள்ளேன்

அஞ்சா சிங்கம் said...

Chitra said...

பாவம்ங்க, அவர்..............////////////

ஏன் மேடம் அவர நான் புகழ்ந்து தானே சொல்லிருக்கேன் .
மனநல மருத்துவர்னு............

அஞ்சா சிங்கம் said...

Speed Master said...

நான் இவரின் பேட்டிகளை டவுன்லோடு செய்தே வைத்துள்ளேன்.....................
ஓஹோ நீங்களும் பாதிக்கப்பட்டவரா ..................................
நல்ல சிகிச்சை அப்படியே கண்டின்யு பண்ணுங்க...............

ஆர்வா said...

தமிழன் எக்ஸ்பிரஸ் கவிதை அருமையாத்தானே இருந்துச்சி தலைவா.. (மன்னிக்கனும்.. அதிக வேலைப்பளுவால் அடிக்கடி பின்னூட்டமிடமுடிவதில்லை)

முத்தங்களுக்கு மட்டுமே அனுமதி

சேலம் தேவா said...

நல்ல அறிவுரை..!! :-)

Anonymous said...

>>> என்ன கொடும செல்வின் இது.

அஞ்சா சிங்கம் said...

! சிவகுமார் ! said...

>>> என்ன கொடும செல்வின் இது............

உங்க படத்த பார்க்கும் போதே தெரியுது நீங்க ரொம்ப பாதிக்க பட்டிருக்கீங்க ..................

Philosophy Prabhakaran said...

நடத்துங்க... சாம் ஆண்டர்சனின் நடன அசைவுகளை பார்த்தவர்களுக்கு இதெல்லாம் ஜுஜூபி...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் அந்தாளுதான் யூ டியூப் பக்கமா யாரையும் போக விடாம கொல்றான்னா, நீ வேறயா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரி, சரி அப்பப்போ பாத்து எஞ்சாய் பண்ணுங்க, ஆனா அடிக்கடி பார்க்காதீங்க, ஏதாவது சொறி சிரங்கு படை வந்து உங்களுக்கும் நமைச்சல் எடுத்துடப் போகுது..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஒருதடவ குறல் டீவில ஏதோ லைவ் (?) பேட்டியாம், சிங்கப்பூர்ல (?) இருந்து ஒருத்தரு பேசுனாரு.... டீஆரு இல்லேன்னா செத்துடுவேன்ன அளவுக்கு நெஞ்ச நக்கிட்டாரு, எனக்கோ கண்ணெல்லாம் கலங்கி, வயித்தப் புடுங்கிடுச்சு... அன்னியோட யூ டியூப் பக்கமே போறதில்ல....!

டக்கால்டி said...

Sema comedy sir

அஞ்சா சிங்கம் said...

டக்கால்டி said...

Sema comedy sir................/////

எல்லாம் அவன் செயல் (டி.ஆர்.)...............

அஞ்சா சிங்கம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரி, சரி அப்பப்போ பாத்து எஞ்சாய் பண்ணுங்க, ஆனா அடிக்கடி பார்க்காதீங்க, ஏதாவது சொறி சிரங்கு படை வந்து உங்களுக்கும் நமைச்சல் எடுத்துடப் போகுது............../////

ஆமா சார் இப்பவே லேசா அரிக்கிற மாதிரி இருக்கு ...........

arasan said...

nice one sir

vivesh..... said...

உங்க idea super பாஸ். இந்த video எல்லாம் பார்த்ததுக்கு அப்பறம் எந்த அதிர்ச்சி வந்தாலும் தாங்க கூடிய சக்தி வந்துடுச்சி .......

Popular Posts