Wednesday, January 5, 2011

வல்லரசு உங்க வீட்டுக்கு வரணுமா

v
இந்தியா ஏன் வல்லரசாக முடியாதா?
இந்திய ஜனத்தொகை 100 கோடி .................
அதில்  9 கோடி பேர் ஓய்வு பெற்றவர்கள் ..................
மாநில அரசு ஊழியர்கள் எண்ணிக்கை 30 கோடி .............
மத்திய அரசு ஊழியர்கள் எண்ணிக்கை 17 கோடி ..............

(இரு வர்க்கமும் வேலை செய்வதில்லை )
I.T தொழில் செய்பவர்கள் 1 கோடி .................

(அவர்கள் இந்தியாவிற்கு வேலை செய்வதில்லை) ..............
25 கோடிபேர் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ....................
1 கோடிபேர் ஐந்து வயதிற்கு குறைந்தவர்கள் .....................
15 கோடிபேர் வேலை இல்லாத பட்டதாரிகள் ......................
1.2 கோடிபேர் எப்பொழுதும் மருத்துவமனையில்  இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை ..............................
79,99,998, இது சிறையில் இருப்பவர்கள் எண்ணிக்கை ...........................................

இப்போ மீதி ரெண்டுபேரு இருக்காங்க ................
ஒன்னு நான்..... (உட்கார்ந்து பதிவு எழுதிக்கிட்டு இருக்கேன்) ......................

ரெண்டாவது நீங்க........ (உட்கார்ந்து படிச்சுக்கிட்டு இருக்கீங்க)....................
அப்புறம் எங்க இருந்து நாம வல்லரசாவது ?

இன்னும் ஏன் உக்காந்துக்கிட்டு இருக்கீங்க மரியாதையா நாட்ட காப்பத்த கெளம்புங்க இல்லனா
இவரு உங்க வீட்டுக்கு வந்து இப்படி பயம் காட்டுவாரு 



பல்ல கடிக்கிற சத்தம் இங்கவரைக்கும் கேக்குது
கூல் டவ்ன். கூல் டவ்ன்.கூல் டவ்ன்.............................





13 கருத்து சொல்றாங்க:

Unknown said...

வரணும் ஆனா வரவேண்டாம்

அஞ்சா சிங்கம் said...

நா.மணிவண்ணன் said...

வரணும் ஆனா வரவேண்டாம்......////////////////

அந்த பயம் இருக்கட்டும் ..............

Chitra said...

வேணாம்..... அழுதுடுவேன்..... மம்மி.......!!!

அஞ்சா சிங்கம் said...

Chitra said...

வேணாம்..... அழுதுடுவேன்..... மம்மி.......!!!///////////

அவரு அமெரிக்கா எல்லாம் வர மாட்டாரு அவரு இங்க்லீஷு கொஞ்சம் தகராறு நீங்க தைரியமா இருக்கலாம் ..........

Unknown said...

அய்யய்யோ ஓடுங்க ஓடுங்க!!

அஞ்சா சிங்கம் said...

ஜீ... said...

அய்யய்யோ ஓடுங்க ஓடுங்க!!//////////////////////

திரும்பி பார்க்காம ஓடனும் ................

karthikkumar said...

வல்லரசு உங்க வீட்டுக்கு வரணுமா///
இது ஒரு மேட்டரே இல்ல நேரா dvd கடைக்கு போய் வல்லரசு dvd இருக்கானு கேட்டு வாங்குங்க... அவ்ளோதான்...

அஞ்சா சிங்கம் said...

karthikkumar said...

வல்லரசு உங்க வீட்டுக்கு வரணுமா///
இது ஒரு மேட்டரே இல்ல நேரா dvd கடைக்கு போய் வல்லரசு dvd இருக்கானு கேட்டு வாங்குங்க... அவ்ளோதான்...//////////////

இந்த கெட்டப்புல கெடைக்குமா உங்க வெலாசம் குடுங்க இப்பவே அனுப்புறேன் ..........

Philosophy Prabhakaran said...

ஓரத்தில் வடைகளை அடுக்கி வைத்திருக்கும் உங்கள் கிரியேட்டிவிட்டி சூப்பர்...

அஞ்சா சிங்கம் said...

Philosophy Prabhakaran said...

ஓரத்தில் வடைகளை அடுக்கி வைத்திருக்கும் உங்கள் கிரியேட்டிவிட்டி சூப்பர்.../////////////////////

அடித்து கொள்ளாமல் ஆளுக்கு ஒன்று எடுத்து செல்லவும் .........

Unknown said...

பகிர்வுக்கு நன்றி.....
அந்தா ஸ்டில் குடுக்குரானே அவன்கிட்ட சொல்லுங்க....

எலேய் கருமம் புடிச்சவனே இந்தா மாதிரி கழிப்பறையில பண்றதெல்லாம் காட்டி குழந்தைகள பயமுறுத்தாத...........

அஞ்சா சிங்கம் said...

விக்கி உலகம் said...

பகிர்வுக்கு நன்றி.....
அந்தா ஸ்டில் குடுக்குரானே அவன்கிட்ட சொல்லுங்க....

எலேய் கருமம் புடிச்சவனே இந்தா மாதிரி கழிப்பறையில பண்றதெல்லாம் காட்டி குழந்தைகள பயமுறுத்தாத...........//////

ஹி ஹி .............

மாணவன் said...

ஏண்ணே இப்படி பயமுறுத்தீறீங்க...

ஹிஹிஹி

Popular Posts