அனுப்புனர் :-
புரட்சிகரமாக குழம்பிபோனவர்கள் இயக்கம்
இடம் பரமரகசியம் .
பெறுனர் :-
கேபிள் சங்கர்
தொட்டால் தொடரும் பட இயக்குனர் .
திரு கேபிள் சங்கர் என்னும் திரை பட இயக்குனருக்கு எங்களது படு பயங்கரமான மிரட்டல் கடிதம் . நீங்கள் எடுக்கும் தொட்டால் தொடரும் திரைப்படத்தில் ஏதாவது ஒரு காட்சியில் யாரயாவது புண்படுத்துவது போல் வசனம் இருக்கும் என்று உறுதியாக நம்புகிறோம் .
அதுமட்டும் அல்லாமல் இதில் நடிக்கும் நாயகன் நாயகி இந்த படத்தில் செல்போன் அதிகமாக உபயோகிப்பதை போல் காட்சி இருப்பதாக கேள்வி படுகிறோம். இது எங்கள் புரட்சிகரமாக குழம்பிபோனவர்கள் இயக்கத்தின் விடிவெள்ளி நாய் நக்ஸ் நக்கீரனை கேவலபடுத்துவதாக எண்ணுகிறோம்.
மற்றும் நீங்கள் கருப்பு கலர் கேமரா உபயோகித்து படம் எடுக்க திட்டமிட்டுள்ளாதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வந்தவண்ணம் உள்ளது. இது எங்கள் இயக்கத்தின் தளபதி சிவாவிற்கு பிடிக்காத நிறம் அதனால் நீங்கள் கேமரா இல்லாமல் படபிடிப்பு நடத்திக்கொள்ளவும் ........
மேலும் உங்கள் பெயர் கேபிள் சங்கர் என்று இருப்பது எங்களுக்கு ஆட்டோ சங்கரை நினவு படுத்துகிறது . இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார் வீடு சுரேஷ் குமார்
படபிடிப்பிற்க்கு எங்கள் இயக்கத்தின் சார்பில் ஒருவர் (ஆரூர் மூனா செந்தில்)இடம் பெற வேண்டும். அவர் உங்கள் படபிடிப்பை தொடர்ந்து கண்காணிப்பார்.அவருக்கு போண்டா டீ போன்றவை நீங்கள் கேட்க்கும் போதெல்லாம் தரவேண்டும். அவர் ஆட்சேபம் தெரிவிக்கும் உணவு பொருள்களை நீங்கள் அவருக்கு தரக்கூடாது .படம் வெளியாகும் முன்பு எங்கள் இயக்கத்திற்கு அதை திரையிட்டு காட்ட வேண்டும். கொக்ககோலா மற்றும் பாப்கார்ன் கண்டிப்பாக அதில் இடம் பெற வேண்டும்.
இதை எல்லாம் மீறி நீங்கள் படபிடிப்பு நடத்தி படத்தை வெளியிடலாம் என்று முடிவு செய்தால் . படம் வெளியாகும் திரை அரங்குகளை குண்டு வைத்து தகர்ப்போம் . குறுக்கு வழியாக சிந்தித்து தொலைகாட்சியில் வெளியிடலாம் என்று நீங்கள் மனப்பால் குடித்தால் டி.வி.பெட்டிக்கும் குண்டு வைப்போம் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
இப்படிக்கு