v
இந்த படத்தில இருக்கிறவங்க யாருன்னு சொல்லுங்க பார்க்கலாம் .
க்ழு தேவை படாது என்று நினைக்கிறேன்.
இருந்தாலும் குடுக்கிறேன் .
ஒருவர் சைக்கிள் ஓட்டியவர்.
அடுத்தவர் தலையின் ஒரு பாதி.
மூன்றாமவர் சொல்லவே வேண்டாம் இட்லி கடைக்காரர்களுக்கு தெரியும்..
அடுத்தவர் நன்றாக குளிப்பவர்......
அடுத்து புதிய k.r. விஜயா.......
ஹி ஹி இவர் மட்டும் சின்ன திரை...
இவரும் தன்னை தளபதி என்று சொல்லுகிறார்.
காதை பார்த்தல் தெரியும்......................
இவர் தலையை பார்த்தல் கண்டுபிடித்துவிடலாம்..............
ரெண்டு பெரும் ஹீரோ தான் ஒருவர் காட்டுக்கு ராஜா..................
இது விழையும் பயிர் ...........பாரத ரத்னா விருது குடுக்கலாம் என்று ஒரு பேச்சிருக்கு இவர் நடிகர் அல்ல...........
பதில் பின்னூட்டத்தில் சொல்லப்படும் ..........
எப்படியாவது படித்து விஞ்சானதிற்கான ஆஸ்கார் அவார்ட் வாங்கி. இந்தியாவிற்கு பெருமை சேர்க்க ஆசைப்பட்டேன் . (ஆஸ்கார் அதுக்கு தரமாட்டாங்க அப்டின்னு எனக்கு அப்போ தெரியாது)
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வழக்கமாக சினிமா அதிகம் பார்க்காதவன் நான் அப்படியே பார்த்தாலும் அதை விமர்சனம் பண்ணுவது எப்போதாவது நிகழும் அதிசயம் . அந்த அதிசயம் இந்த ஆண...
-
நான் என் நண்பர்கள் இருவருடன் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு சில நாட்களுக்கு முன்னர் சென்று இருந்தேன் . அங்கு நடந்த ஒரு சம்பவத்தை உங்களுடன்...
-
இந்த புத்தகத்தை கண்டிப்பாக வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன் . சென்ற வாரம் கண்காட்சிக்கு செண்டிருந்த போது இன்னும் இந்த புத்தகம் கடை...
-
தலைக்கு இன்னும் மங்காத்தா ஜுரம் முழுமையாக விடவில்லை போலும் . என்னதான் சொன்னாலும் அஜித்துக்கு இருக்கும் ஓபனிங் அசைக்கமுடியாது என்று தா...
-
நான் மிகவும் மதிக்கும் நண்பரின் முதல் படமான இதற்கு நான் விமர்சனம் எழுதலாமா என்று ஒரு சின்ன தயக்கம் இருந்தது அதை தூக்கி மூலையில் வைத்து வி...
12 கருத்து சொல்றாங்க:
1 .சேரன்
2 . எங்கள் அண்ணி ஷாலினி
3 . குஷ்பூ
4 . த்ரிஷா
5 . சினேஹா
6 . மகாலக்ஷ்மி னு நினைக்கிறேன்
7 .விஷாலா ?
8 .தெரியவில்லை
9 . சூர்யா அண்ட் கார்த்தி
10 . சச்சின்
இது விழையும் பயிர் ...........பாரத ரத்னா விருது குடுக்கலாம் என்று ஒரு பேச்சிருக்கு இவர் நடிகர் அல்ல...........
இது நம்ம "சச்சின் டெண்டுல்கர்"
எல்லா பதிலையும் நம்ம மணிவண்ணன் சொல்லிய படியால் எட்டாவதை மட்டும் நான் சொல்கிறேன்
தல அஜித்
சரியா?
7-விஷாலே தான். அதிலென்ன சந்தேகம் மணிவண்ணன்?
நான் சொல்லலாம்னு வந்தா நம்ம மணி அண்ணே சொல்லிட்டார்
1 .சேரன்
2 . எங்கள் அண்ணி ஷாலினி
3 . குஷ்பூ
4 . த்ரிஷா
5 . சினேஹா
6 .பெப்சி உமா
7 . விஷால்
8. தல அஜித்
9 . சூர்யா அண்ட் கார்த்தி
10 . சச்சின் ..
பதில் சொல்ல அனைவருக்கும் நன்றி ..............
என்னையா நடக்குது இங்க... கேள்வியையும் கேட்டுட்டு க்ளு அப்டிங்கற பேர்ல நீங்களே பதில சொல்லிடீங்க....
karthikkumar said...
என்னையா நடக்குது இங்க... கேள்வியையும் கேட்டுட்டு க்ளு அப்டிங்கற பேர்ல நீங்களே பதில சொல்லிடீங்க....//////
ரொம்ப கஷ்டபடுத விரும்பல அதான் ......
ஸ்னேகா வை கண்டு பிடிச்சிட்டேன்
நா.மணிவண்ணன் said...
1 .சேரன்
2 . எங்கள் அண்ணி ஷாலினி
3 . குஷ்பூ
4 . த்ரிஷா
5 . சினேஹா
6 . மகாலக்ஷ்மி னு நினைக்கிறேன்
7 .விஷாலா ?
8 .தெரியவில்லை
9 . சூர்யா அண்ட் கார்த்தி
10 . சச்சின்
தலையை தெரியாதுன்னு சொன்ன மணிவண்ணனுக்கு எனது கண்டனங்கள்...
புதிர் ரொம்ப ஈசி... அதிலும் நீங்க மொக்கைத்தனமா ஒரு தப்பு பண்ணிட்டீங்க... படங்களை ரைட் க்ளிக் பண்ணி தனி விண்டோவில் பார்த்தால் நடிகரின் பெயர் வந்துவிடுகிறது...
Philosophy Prabhakaran said...
புதிர் ரொம்ப ஈசி... அதிலும் நீங்க மொக்கைத்தனமா ஒரு தப்பு பண்ணிட்டீங்க... படங்களை ரைட் க்ளிக் பண்ணி தனி விண்டோவில் பார்த்தால் நடிகரின் பெயர் வந்துவிடுகிறது...//////////////
ஹி ஹி நான் அத கவனிக்க வில்லை............
Post a Comment