Wednesday, March 9, 2011

பன்னிகுட்டி - அறிவியல் (பாகம் -2 )

vபன்னிக்குட்டி ராம்சாமி said...
///// நாகராஜசோழன் MA said...
மேலும் ஒரு தகவல்: இப்போ இருக்கிற உபகரணங்களைப் பயன்படுத்தி ஒளியின் திசைவேகத்திற்கு இணையாக எந்த பொருளையும் செலுத்த முடியாது. (இது சரிதானே?)/////

இப்போன்னு இல்ல, எப்பவுமே முடியாதுன்னுதான் நினைக்கிறேன். ஏன்னா ஒரு பொருள் ஒளியின் திசைவேகத்தை அடையனும்னா அதன் நிறை (mass) ஜீரோ ஆகிடும் அதாவது அது பொருளாக இருக்கமுடியாது, அலைவடிவமாக (wave) மாறிவிடும், ஒளித்துகளான போட்டோனுக்கு (photon) நிறை கிடையாது....

********************************************************************************************************************************************************************************

நிச்சியமாக எப்போதும் முடியாது .ஏனென்றால் ஒளியின் வேகம் வினாடிக்கு 1,86000 மைல் அதாவது வினாடிக்கு 3,00000 கி.மீ. இந்த வேகத்தில் ஒரு துகள் பயணம் செய்தால் சில அபத்தங்கள் நடக்கும்.

ஒரு துகள் ஒளியின் வேகத்தில் 90 % வேகத்தை அடையும் பொது அதன் எடை 10 % கூடுகிறது அதே துகள் 99 % வேகத்தை அடையும் போது அதன் எடை இரு மடங்காக ஆகிறது பின்னர் அது 99 .9 % வேகத்தை அடையும் போது அதன் எடை  infinity அதாவது ஈறிலி(சரி என்று நினைக்கிறேன்)யாக இருக்கும் அந்த துகளை உந்தி தள்ளுவதற்கு தேவையான ஆற்றல் infinity  ஆக இருக்கும் அதாவது ஈறிலி இது சாத்தியம் இல்லாதது .அதாவது வரைமுறை இல்லாத எடையை உந்தி தள்ள வரைமுறை அற்ற ஆற்றல் வேண்டும் . இந்த தடைதான் எப்போதும் எந்த துகளும் ஒளியின் வேகத்தை எட்ட முடியாமல் நிரந்தரமாக முடக்கி வைக்கபடுகிறது.அலை துகள் ரெட்டைதன்மை :- இது ஒளியை பற்றி நாம் புரிந்துகொள்ள கணக்கீடு செய்ய ஏற்படுத்த பட்டது . உள்ளார்த எடை இல்லாத எந்த பொருளும் ஒளியின் வேகத்தில் பயணம் செய்யலாம் கதிர் வீச்சுகள் போல் . ஒளியின் இடத்தையும் அதன் வேகத்தையும் எப்போதுமே துல்லியமாக அளவிட முடியாது அதன் இடத்தை எவ்வளவு துல்லியமாக அளக்கிறீர்களோ அந்த அளவுக்கு அதன் வேகத்தை தவறாக அளவீடு செய்வீர்கள் . அதன் வேகத்தை துல்லியமாக அளவீடு செய்யும் போது அதன் இடத்தை தவறாக அளப்பீர்கள் . இந்த முரண்பாடு அதன் இயல்பான தன்மையில் இருக்கிறது . அதனால் தான் அதை அலையாகவும் துகளாகவும் மாற்றி அளவிடுகிறோம் ஒளி என்பது form of energy (இதுக்கு தமிழில் என்னப்பா ) அது ஆற்றலை சுமந்து செல்கிறது அதற்க்கும் ஒரு வரைமுறை இருக்கிறது அது தன்னிச்சையாக ஆற்றல் முழுவதையும் எடுத்து செல்ல முடியாது சிறு சிறு பொட்டலங்களாக தான் எடுத்து செல்ல முடியும் குவாண்டம் என்று சொல்லலாம் .

அலைவடிவில் கற்பனை செய்தால் சூரியன் எரிய ஆரம்பித்து சிலமணி நேரங்களில் அதன் ஆற்றல் முழுவதும் தீர்ந்து போய் இருக்கும் .

ஆனால் இந்த வரைமுறை அதாவது குவாண்டம் தியரிபடி ஆற்றல் வெளியிடுவதால் இன்னும் பல கோடி ஆண்டுகளுக்கு சூரியன் ஆற்றலை வெளிபடுத்தி கொண்டிருக்கும் .............ரொம்ப கடுப்பேத்துரேனோ சரி விடுங்க இப்போ கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்க .............

இந்த படத்தை பாருங்க ஒரு கஷ்டமான கேள்வி கேட்க போறேன்
சரியான பதில் சொல்றவங்க அத்தனை பேருக்கும் சிட்டு குருவி லேகியமும் மாரியம்மா கோயில்ல மந்திரிச்சு குடுத்த தாயத்து இலவசமா தருகிறேன் .
அதை கட்டிக்கிட்டு அவங்க என் கூட சிங்கபூர் டூர் வரலாம் ............................

மேலே உள்ள படத்தில் யாரெல்லாம் ............................

A ௦) தூங்கிகொண்டிருக்கிறார்கள் ?

B  ) முழித்து கொண்டிருக்கிறார்கள் ?

C ) சந்தோஷமாக இருக்கிறார்கள் ?

D )  ஜுரத்தில் (காய்ச்சல் ) இருக்கிறார்கள் ?

E ) குடித்து இருக்கிறார்கள் ?

சரியான விடையை அனுப்புப்ப வேண்டிய முகவரி தபால் பெட்டி என் :- 111
நல்லா குப்புற படுத்து யோசிங்க விடை கிடைத்தாலும் கிடைக்கும் ...........................

44 கருத்து சொல்றாங்க:

வைகை said...

இந்த புதிருக்கு விடை குப்புற படுக்காமலே எனக்கு தெரிந்து விட்டது! ஆனால் சொல்லமாட்டேன்.. ஏனென்றால் நான் ஏற்க்கனவே சிங்கப்பூர்லதான் இருக்கேன்.. இத்தாலின்னா எனக்கு ஓக்கே....

அஞ்சா சிங்கம் said...

வைகை said...
இந்த புதிருக்கு விடை குப்புற படுக்காமலே எனக்கு தெரிந்து விட்டது! ஆனால் சொல்லமாட்டேன்.. ஏனென்றால் நான் ஏற்க்கனவே சிங்கப்பூர்லதான் இருக்கேன்.. இத்தாலின்னா எனக்கு ஓக்கே..............//////////////////////////

ஆஹா என்ன ஒரு ஞானம் உமக்கு அன்னை சோனியா வீட்டை பாக்கணும் அவ்ளோதானே ஏற்பாடு பண்ணீட்டா போச்சி ......................

சக்தி கல்வி மையம் said...

நடத்துங்க.. ராசா.. நடத்துங்க...

Unknown said...

சிங்கம் இப்படி போட்டு நான் தினமும் பாகரவங்கள என்னை மறுபடியும் போட்டோவுல பாகும்படியா செஞ்சதுக்கு உனக்கு பிடி சாபம்..........ஹி ஹி!

Chitra said...

பகிர்வுக்கு நன்றிங்க.

அஞ்சா சிங்கம் said...

வேடந்தாங்கல் - கருன் said... நடத்துங்க.. ராசா.. நடத்துங்க................
////////////////////////////

வாங்க வாத்தியாரே .................

அஞ்சா சிங்கம் said...

விக்கி உலகம் said...

சிங்கம் இப்படி போட்டு நான் தினமும் பாகரவங்கள என்னை மறுபடியும் போட்டோவுல பாகும்படியா செஞ்சதுக்கு உனக்கு பிடி சாபம்..........ஹி ஹி!............/////////////////////////

விடை கண்டு பிடிக்கலையா ?
உங்களால் முடியுமே ..............

அஞ்சா சிங்கம் said...

Chitra said...

பகிர்வுக்கு நன்றிங்க............///////////

வருகைக்கு நன்றி அக்கா .................

Unknown said...

யோவ் நீ என்ன பிசிக்ஸ் வாத்தியாரா ? இந்த சப்ஜெக்ட்ட விடமாட்டீங்கிறியே

Unknown said...

அந்த போட்டோவுக்கான விடை

அவுங்க எல்லாருமே நிக்கிறாங்க

அஞ்சா சிங்கம் said...

நா.மணிவண்ணன் said...

யோவ் நீ என்ன பிசிக்ஸ் வாத்தியாரா ? இந்த சப்ஜெக்ட்ட விடமாட்டீங்கிறியே.............////////////////////

என்னையா பண்றது மீண்டும் பழைய பாணிக்கு திரும்பீடலாமா ...........

அஞ்சா சிங்கம் said...

நா.மணிவண்ணன் said...

அந்த போட்டோவுக்கான விடை

அவுங்க எல்லாருமே நிக்கிறாங்க................../////////////////

அட அறிவு கொழுந்தே கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கையா ..............

Unknown said...

என்னய்யா தமிழ்மணத்தில ஒட்டு போட்டா 'no such post' னு சொல்லுது

அஞ்சா சிங்கம் said...

நா.மணிவண்ணன் said...

என்னய்யா தமிழ்மணத்தில ஒட்டு போட்டா 'no such post' னு சொல்லுது............///////////

அங்க எவனோ கம்பிமேல நின்னு பிரெச்சனை பண்றான் அவன எறக்கி விட்டா சரி ஆய்டும் ...............

Unknown said...

வேல நேரத்துலையே குடிப்பாங்கப்பா அதேன் தெளிவா சொல்ல முடியல சிங்கம்!

அஞ்சா சிங்கம் said...

விக்கி உலகம் said...

வேல நேரத்துலையே குடிப்பாங்கப்பா அதேன் தெளிவா சொல்ல முடியல சிங்கம்!...........////////////

அங்கேயும் இங்க மாதிரி தான் டாஸ்மாக் கடை இருக்கா?
சூப்பரு வெளங்கீரும் ........................

Speed Master said...

அவர்கள் போட்டாவுக்கு போஸ் குட்டுக்கறாங்க!!!!!!!

அஞ்சா சிங்கம் said...

Speed Master said...

அவர்கள் போட்டாவுக்கு போஸ் குட்டுக்கறாங்க!!!!!!!////////////////////////

ஆஹா உனக்கு கண்டிப்பா மந்திரிச்சு குடுத்த தாயத்து தேவைதான் ............

மூக்கு கொஞ்சம் புடைப்பா இருந்தா இப்படி எல்லாம் யோசிக்க தோணும் .....................

Speed Master said...

//அஞ்சா சிங்கம் said...
Speed Master said...

அவர்கள் போட்டாவுக்கு போஸ் குட்டுக்கறாங்க!!!!!!!////////////////////////

ஆஹா உனக்கு கண்டிப்பா மந்திரிச்சு குடுத்த தாயத்து தேவைதான் ............

மூக்கு கொஞ்சம் புடைப்பா இருந்தா இப்படி எல்லாம் யோசிக்க தோணும் .....................

அப்ப சிங்கப்பூருக்கு டிக்கெட்டு?/

தமிழ் ஈட்டி! said...

பிழைகள்:

//நிச்சியமாக எப்போதும்//
நிச்சயமாக

//உள்ளார்த//
உள்ளார்ந்த

//அதற்க்கும்//
அதற்கும்

//சிங்கபூர்//
சிங்கப்பூர்

//தூங்கிகொண்டிருக்கிறார்கள்//
தூங்கிக்கொண்டிருக்கிறார்கள்

//சரியான விடையை அனுப்புப்ப//
அனுப்ப

தயவு செய்து பிழை இன்றி எழுதுங்கள். பலர் தங்கள் பதிவை படிக்கிறார்கள் என்பதால் சொல்கிறேன். தமிழ் மீது மரியாதை உள்ளவர் நீங்கள் என நம்புகிறேன். ஓரிரு முறை நன்றாக படித்துவிட்டு பதிவை போடுங்கள்.

- தமிழ் ஈட்டி இளைஞர் படை.

ரஹீம் கஸ்ஸாலி said...

நமக்கு இந்த அறிவியல்லாம் அறவே ஆகாதுங்க
வோட்டு போட்டுட்டு எஸ்கேப்இன்றைய என் பதிவை நீங்க படிச்சுட்டீங்களா?...............
கலைஞரின் ராஜினாமா நாடகமும், அழகிரியின் மனசாட்சியும்

MANO நாஞ்சில் மனோ said...

எல்லா பய புள்ளைங்களும் தூங்கிட்டுதான் இருக்காங்க....

MoonramKonam Magazine Group said...

பகிர்வுக்கு நன்றிங்க.

எஸ்.கே said...

அந்த படத்துக்கான விடை:

எல்லோரும் ஜுரத்தில சந்தோசமா குடிச்சதால தூக்கம் வருது, அதை மீறி முழிக்க முயற்சி பண்ணிகிட்டு இருக்காங்க!

அஞ்சா சிங்கம் said...

Speed Master said...
//அஞ்சா சிங்கம் said...
Speed Master said...

அவர்கள் போட்டாவுக்கு போஸ் குட்டுக்கறாங்க!!!!!!!////////////////////////

ஆஹா உனக்கு கண்டிப்பா மந்திரிச்சு குடுத்த தாயத்து தேவைதான் ............

மூக்கு கொஞ்சம் புடைப்பா இருந்தா இப்படி எல்லாம் யோசிக்க தோணும் .....................

அப்ப சிங்கப்பூருக்கு டிக்கெட்டு?/
//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

சரியான பதில் சொன்னாதான் டிக்கட்டு போட்டாவுக்கு போஸ் குட்டுக்கறாங்க! யாருக்கு தெரியாது ......................

அஞ்சா சிங்கம் said...

ரஹீம் கஸாலி said...
நமக்கு இந்த அறிவியல்லாம் அறவே ஆகாதுங்க
வோட்டு போட்டுட்டு எஸ்கேப்
/////////////////////////////////////////////////////

சந்தோஷம் அந்த கேள்விக்கு விடை தெரியுமா?

அஞ்சா சிங்கம் said...

MANO நாஞ்சில் மனோ said...
எல்லா பய புள்ளைங்களும் தூங்கிட்டுதான் இருக்காங்க....
//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

சூப்பர் கண்டுபிடிப்பு //////////////////

அஞ்சா சிங்கம் said...

மூன்றாம் கோணம் - வலைப்பத்திரிக்கை said...
பகிர்வுக்கு நன்றிங்க
////////////////////////////////////

வருகைக்கு நன்றிங்க .....................

அஞ்சா சிங்கம் said...

எஸ்.கே said...
அந்த படத்துக்கான விடை:

எல்லோரும் ஜுரத்தில சந்தோசமா குடிச்சதால தூக்கம் வருது, அதை மீறி முழிக்க முயற்சி பண்ணிகிட்டு இருக்காங்க!
//////////////////////////////////////////////////////////////

அப்பாட கடைசில நீங்க ஒருத்தராவது சரியான பதில் சொன்னீங்களே ..........................

mohan said...

avanga poranthathu la erunthu appadty than erunthaga

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இப்பத்தான் எலக்சன் மீட்டிங் முடிஞ்சது..... ஹி..ஹி...ஹி....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் அந்த போட்டோவுல உள்ளவனுங்க என்ன செஞ்சா நமக்கென்ன? ஏன்யா அவனுங்கள டிஸ்ட்டப்பன்ஸ் பண்றே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மாப்பு தமிழ்மணத்துல ஓட்டுப் போட முடியல, என்னன்னு பாத்து சரி பண்ணு.....!

மாணவன் said...

ஓகே ரைட்டு நடக்கட்டும்... :)

அஞ்சா சிங்கம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
மாப்பு தமிழ்மணத்துல ஓட்டுப் போட முடியல, என்னன்னு பாத்து சரி பண்ணு.....!//////////////
///////////////////////////////////////////////

அது பாக்கிஸ்தான் தீவிரவாதிங்க சதி மாப்பிள நான் பிரபலம் ஆகிறது அவங்களுக்கு பிடிக்கலே

தமிழ் 007 said...

போட்டோ கேள்வி சூப்பர்!

தமிழ் 007 said...

நண்பா! தமிழ்மண ஓட்டுப்பட்டையில் ஓட்டளிக்க சென்றால் such post என வருகிறது. கவனிக்கவும்.

TamilTechToday said...

No 1 Free Indian Classified Site உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க Free Classified New Website . Just Post Your Post Get Free Traffic ....http://www.classiindia.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.classiindia.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)
நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

சாரி.. ஏதோ அறிவு ஜீவிங்க மட்டும் டிஸ்கஸ் பண்ற இடம் போல... அட்ரஸ் மாறி வந்துட்டேன்

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மாப்பு தமிழ்மணத்துல ஓட்டுப் போட முடியல, என்னன்னு பாத்து சரி பண்ணு.....!


ஆமா.. நோ சச் போஸ்ட்னு வருது

டக்கால்டி said...

சாரி.. ஏதோ அறிவு ஜீவிங்க மட்டும் டிஸ்கஸ் பண்ற இடம் போல... அட்ரஸ் மாறி வந்துட்டேன்//

என்ன பண்றது பாருங்க...இந்த கமென்ட் கூட என்னால யோசிக்க முடியல...எனவே நானும் வெறுமனே படிச்சுட்டு போறேன்...

goma said...

இதே போல் நம்முடைய வேட்பாளர்கள் படத்தை போட்டு,யார் நாட்டுக்கு நல்லது செய்யப் போகிறார்கள்,யார் தனக்கு சுருட்டப் போகிறார்கள்,..என்று கண்டுபிடிக்கச் சொல்லுங்கள்...

Jayadev Das said...

http://www.youtube.com/watch?v=wEzRdZGYNvA&feature=related

http://www.youtube.com/watch?v=LW6Mq352f0E

மேற்கண்ட இரண்டு விடியோக்களையும் பார்க்கவும், நண்பரே.

புகைப் படத்தில் எல்லோருடைய முகமும் ஒரே மாதிரியே இருக்கிறதே, வித்தியாசம் கண்டுபிடிக்க முடியவில்லை.

Jayadev Das said...

Kindly see this also. In addition, when you go to this video you see additional videos on the same topic, when you go through them you will get a better idea on wave particle duality.

http://www.youtube.com/watch?v=UXvAla2y9wc&NR=1

Popular Posts