Monday, May 30, 2011

பெரிய இடத்து கிசு கிசு

v

ஒரு கிசு கிசு
*****************
கேடி சகோ என்று பெயர் வாங்கியவர்களில் மூத்தவர். நிதிக்கு பஞ்சம் இல்லாதவர் பெயரிலேயே அதை வைத்திருப்பவர்
ஆனால் அவரை பற்றி அவர் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் பிண கஞ்சன் என்று தான் சொல்வார்கள் .
வெஸ்டர்ன் டாயலட்டில் அம்பது பைசா விழுந்தால்  கையை விட்டு எடுக்கிற ஆளு .

ஊழியர்களுக்கு பிசினாரித்தனமாக சம்பளம் குடுப்பது அதிலும் அந்த பிடித்தம் இந்த பிடித்தம் என்று பாதி சம்பளத்தை திருப்பி வாங்கி கொள்வது என்று இவர் கஞ்சத்தனம் எல்லை மீறி இருக்க இவருக்கு வாய்த்த துணைவியோ இவரை விட ஒரு படி மேலே சென்று விட்டார். இருவரும்  சேர்ந்து பிசினாரித்தனதுக்கு ஒரு பயிற்சி பள்ளி ஆரம்பித்தால் நாங்களும் சேர்ந்து உங்கள் அளவுக்கு இல்லை என்றாலும் ஏதோ ஓரளவுக்கு பிழைத்து கொள்வோம் ........

கிழக்கே எந்த ரெயில் போனாலும் பின்னால் போகும் நடிகை இப்போது சின்னத்திரையில் உச்சத்தில் இருக்கிறார் .
ஒரு நாள் இவருக்கு கஞ்சத்தின் துணைவியார் போன் செய்து நான் வீட்டில் ஒரு எக்ஸ்இபிசன் வைத்திருக்கிறேன் நீங்கள் அவசியம் வரவேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார் . பெரிய இடத்து அழைப்பு என்று இவரும் எல்லா வேலைகளையும் நிறுத்தி வைத்து விட்டு. இதனால் ஏற்பட போகும்  சில நஷ்டங்களையும் சகித்து கொண்டு வீட்டிற்கு சென்று இருக்கிறார் அங்கே நான்கு டேபளில் வத்தல் , வடாகம்,ஊறுகாய் ,மற்றும் அப்பளம்  அடுக்கி வைக்க பட்டிருந்தது . இவரும் குழப்பத்துடன் எக்ஸ்இபிசன் என்று சொன்னீர்களே? என்று கேட்டிருக்கிறார் .
இவை எல்லாம் நானே என் கையால் செய்தது நீங்கள் கட்டாயம் ஒன்று வாங்கிதான் செல்லவேண்டும் என்று கஞ்ச துணைவியார் அடம்பிடிக்க நடிகைக்கு சிரிப்பதா  அழுவதா என்று தெரியவில்லை வேறு வழி இல்லாமல் ஐம்பது ரூபாய்க்கு ஒரு ஊர்காய் பாட்டில் வாங்கி  சென்றுள்ளார்.எப்படி எல்லாம் சம்பாதிக்கிறாங்க பாருங்க.......................

***********************************************************************************************************************


ஒரு ஜோக்
****************
மன்மோகன்சிங் :-           நாங்கள் 2012  இல் நிலவுக்கு 20  ஆட்களை அனுப்ப போகிறோம் .

ஒபாமா :-                    அப்படியா ரொம்ப சந்தோஷம் யாரெல்லாம் அவங்க ?

மன்மோகன்சிங் :-    4  ஓ,சி, ....... 4  பிசி, ........... 4  எம் பி சி ,..........3  எஸ் சி ,...........................3  எஸ் டி,.............2  ஸ்பெசல் கோட்டா .................

ஒபாமா :-   2012 ல மட்டும் இல்ல 3012 இல்  கூட உங்களை திருத்த முடியாது ..............

 

37 கருத்து சொல்றாங்க:

Speed Master said...

வடை

Speed Master said...

//2012 ல மட்டும் இல்ல 3012 இல் கூட உங்களை திருத்த முடியாது ..............

கரக்டா சொன்ன்னீங்க


=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=

நாமே ராஜா, நமக்கே விருது-8
http://speedsays.blogspot.com/2011/05/8.html

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அகா மூன்று செய்திகளும் அருமையோ அருமை! ரெண்டாவது செய்தி - பாவம் ரா.....!!

ஜோக் - செம!

அஞ்சா சிங்கம் said...

Speed Master said...

வடை....////////

நம்ம கடையில் எல்லாருக்கும் உண்டு ......

அஞ்சா சிங்கம் said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அகா மூன்று செய்திகளும் அருமையோ அருமை! ரெண்டாவது செய்தி - பாவம் ரா.....!!

ஜோக் - செம!
///////////////////////

உங்களுக்கு அது புரிந்துவிட்டது என்று நினைக்கிறேன் .........

சி.பி.செந்தில்குமார் said...

எஸ் எம் எஸ் ஜோக் ஓக்கே.. கிசு கிசு ஹி ஹி

பொன் மாலை பொழுது said...

வெளிப்படையாகவே சொல்லியிருக்காலம். இவர்களைப்பற்றி அனைவருக்கும் தெரிந்த ஒன்றே ! அதிலும் மூத்தவர் மகா மகா மகா மகா.............உலக மகா எத்தன்.தாத்தாவையே தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விடும் ஆள். கட்சிக்காரகளே சொல்லி சொல்லி மானத்தை வாங்குவார்களே!

அஞ்சா சிங்கம் said...

சி.பி.செந்தில்குமார் said...

எஸ் எம் எஸ் ஜோக் ஓக்கே.. கிசு கிசு ஹி ஹி......
///////////////////////
அது சரி நீங்க எதிர்பார்த்தது மாதிரி கிசுகிசு இல்லை .........

அஞ்சா சிங்கம் said...

கக்கு - மாணிக்கம் said...

வெளிப்படையாகவே சொல்லியிருக்காலம். இவர்களைப்பற்றி அனைவருக்கும் தெரிந்த ஒன்றே ! அதிலும் மூத்தவர் மகா மகா மகா மகா.............உலக மகா எத்தன்.தாத்தாவையே தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விடும் ஆள். கட்சிக்காரகளே சொல்லி சொல்லி மானத்தை வாங்குவார்களே!................../
/////////////////////

அவரின் கஞ்சத்தனத்தை நேரில் பார்த்திருக்கிறேன். அவர் மகள் அதற்க்கு மேல பாவம் நிறுவன ஊழியர்கள் .........

Anonymous said...

ஊறுகாய் மேட்டரை போட்டாச்சா...!! நடக்கட்டும்.

sathishsangkavi.blogspot.com said...

நச் கிசு கிசு....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பெரிய இடம் பெரிய இடம்தாங்க...

அவர்களால்தான் இவ்வளவு கஞ்சத்தனமாக இருக்க முடியும்..
வாழ்க அஞ்சா சிங்கம்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நகைச்சுவையும் அருமை....

நாடு இந்த கோட்டா உள்ள வரை திருந்தாது...

Anonymous said...

தயாநிதி !...?
ராதிகா

ஜோக் சூப்பர் பாஸ் ,
....

MANO நாஞ்சில் மனோ said...

கேடி சகோ என்று பெயர் வாங்கியவர்களில் மூத்தவர். நிதிக்கு பஞ்சம் இல்லாதவர் பெயரிலேயே அதை வைத்திருப்பவர்
ஆனால் அவரை பற்றி அவர் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் பிண கஞ்சன் என்று தான் சொல்வார்கள் .
வெஸ்டர்ன் டாயலட்டில் அம்பது பைசா விழுந்தால் கையை விட்டு எடுக்கிற ஆளு .//

எனக்கு இது புது தகவல் செல்வின், அம்புட்டு கஞ்சனுகளா ஆச்சர்யமா இருக்கு மக்கா....!!!!

MANO நாஞ்சில் மனோ said...

காமெடி கும்மி சூப்பர்....

அஞ்சா சிங்கம் said...

! சிவகுமார் ! said...

ஊறுகாய் மேட்டரை போட்டாச்சா...!! நடக்கட்டும்.///////////////////

மாப்பு அதேதான் இன்னும் நிறைய இருக்கு ஒன்னொன்னா சொல்றேன் .............

அஞ்சா சிங்கம் said...

சங்கவி said...

நச் கிசு கிசு..../////////
வாங்க தல ரொம்ப நாலா ஆளையே காணும் .............

அஞ்சா சிங்கம் said...

# கவிதை வீதி # சௌந்தர் said... நகைச்சுவையும் அருமை....

நாடு இந்த கோட்டா உள்ள வரை திருந்தாது........./
///////////////

பாருங்க நம்ம நிலமைய ..............

அஞ்சா சிங்கம் said...

கந்தசாமி. said... தயாநிதி !...?
ராதிகா

ஜோக் சூப்பர் பாஸ் ,////////////////
/
தப்பு ................ நான் சொன்னது மூத்தவர் .........அண்ணன்

அஞ்சா சிங்கம் said...

MANO நாஞ்சில் மனோ said... எனக்கு இது புது தகவல் செல்வின், அம்புட்டு கஞ்சனுகளா ஆச்சர்யமா இருக்கு மக்கா....!!!!
///////////////////////////////

ஆச்சரியமே வேண்டாம் மக்கா ரொம்ப கேவலமான கஞ்சனுங்க ..............

Unknown said...

கஞ்சப்பய வீட்டுல காவளிப்பயளுங்க கூட்டம் ஹிஹி நல்ல பொருத்தம்!

ஜோதிஜி said...

ஒட்டு போடும் அனைவருக்கும் வடை நிச்சியம் உண்டு.

ரசித்த வரி.

தமிழ் ஈட்டி! said...

தமிழில் எழுத்துப்பிழையுடன் பதிவிடுவோரை தட்டிக்கேட்க மீண்டும் வருகிறேன்...விரைவில்!!

Muthu said...
This comment has been removed by the author.
உணவு உலகம் said...

கல கல கலக்கல். வாழ்த்துக்கள்,நண்பரே!

Indian said...

அந்தம்மாவுக்கு ஜாயின்ட் எம்.டி வேலைக்கு வருட சம்பளம் 37 கோடி ரூபாய்! அப்படித்தான் பங்குதாரர் அறிக்கை சொல்லுது.

rajamelaiyur said...

நல்ல ஜோக்

rajamelaiyur said...

மறக்காமல் படியுங்கள்

ரஜினிக்கு தேசிய விருது வரவிடாமல் தடுத்த சன் டி.வி

கவி அழகன் said...

வாழ்த்துக்கள்

rajamelaiyur said...

வலைசரத்தில் உங்களை பற்றி எழுதி உள்ளேன் நேரம் இருந்தால் பார்க்கவும்

கூட்டான்சோறு...

Anonymous said...

கலக்குறீங்க...

http://reverienreality.blogspot.com/
(இனி தமிழ் மெல்ல வாழும்)

goma said...

நிறைய பெரிய இடங்களில் ஊறுகாய்,புடவை ,சுடிதார்ன்னு ‘எக்சிபிஷன்’ நடந்துகொண்டுதான் இருக்கிறது

goma said...

காசு சேரச் சேரக் கஞ்சத்தனமும் சேர்ந்தே குவியுமோ?!!!!

goma said...

இதுபோல் ஒரு ஊழல் கூட்டத்துக்குத் தமிழ் நாட்டைத் தாரை வார்த்துக் கொடுத்திருக்கிறோம்....

இராஜராஜேஸ்வரி said...

//2012 ல மட்டும் இல்ல 3012 இல் கூட உங்களை திருத்த முடியாது ...........//

உண்மைதான்

N.H. Narasimma Prasad said...

ஜோக் சிரிக்க வைத்தாலும், நம் நாட்டின் நிலைமையை தெரியப்படுத்துகிறது.

Popular Posts