Monday, May 16, 2011

வந்துட்டாருயா ராஜபாட் ரங்கதுரை...................

v

இந்த படத்திற்கு வசனம் தேவை இல்லை என்று நினைக்கிறேன் ................

இப்போ அடுத்த டிராமா போட நொய்டா போயிருக்கு இந்த பச்ச கொழந்த .............

எப்பா நடிப்புக்கரசா உன் நடிப்பை அப்படியே எங்க ஊரு காங்கிரஸ் தலைவர் தங்கபாலுக்கு சொல்லி குடு .

சரியா நடிக்க தெரியாம தப்பு தப்பா நடிச்சி மாட்டிகிராப்புல ...........

டமாசு................ டமாசு .............................  

27 கருத்து சொல்றாங்க:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

என்னது நடிக்கத்தெரியாம ஒரு அரசியல்வாதியா? நடிப்பு தெரியாம சினிமாவுல இருக்கலாம்! அரசியல்ல இருக்கலாமா?

சி.பி.செந்தில்குமார் said...

ஹா ஹா இந்த ஃபோட்டோ பழசு

Unknown said...

இந்த நடிப்பு கொடுமல்லாம் பாக்கக்கூடாதுன்னு தான் நடிப்பு சக்கரவர்த்தி சிவாஜி போயி சேந்துட்டாரோ!

Chitra said...

keen observation.... :-)))))

Unknown said...

அட விடுயா பாவத்த அவிங்களே அட்ரெஸ் இல்லாம போயிட்டாய்ங்க

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

என்னைப்பற்றி தெரிந்துக் கொள்ள
வலைச்சரம் வாங்க....

பூக்கடைக்கு ஒரு விளம்பரம்... (இது சம்திங்..சம்திங்..)

http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_16.html

Sivakumar said...

கதவை பூட்டி வைங்க..ஏழை வீட்ல புகுந்து கஞ்சி குடிக்கற மாதிரி போஸ் குடுக்கறதுல நம்ம ஆளு ரொம்ப பேமஸ்! மணிக்கணக்குல பல மேட்டர் பேசறீங்க. பதிவு மட்டும் ரொம்ப சிறுசா இருக்கு. என்ன பாஸ் ஆச்சி?

அஞ்சா சிங்கம் said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

என்னது நடிக்கத்தெரியாம ஒரு அரசியல்வாதியா? நடிப்பு தெரியாம சினிமாவுல இருக்கலாம்! அரசியல்ல இருக்கலாமா?//////////////////////////////
வாங்க நண்பா .........................

அஞ்சா சிங்கம் said...

சி.பி.செந்தில்குமார் said...

ஹா ஹா இந்த ஃபோட்டோ பழசு//////////////////
ஆமா ரொம்ப நாளா என்கிட்டே இருக்கு ..............

Speed Master said...

ஹி ஹி


=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+

இதுக்கெல்லாம் சரிபட்டு வருமாட்டே

http://speedsays.blogspot.com/2011/05/how-to-make-problems.html

அஞ்சா சிங்கம் said...

விக்கி உலகம் said...

இந்த நடிப்பு கொடுமல்லாம் பாக்கக்கூடாதுன்னு தான் நடிப்பு சக்கரவர்த்தி சிவாஜி போயி சேந்துட்டாரோ!
/////////////////////////////////
அவருக்கு இவனுங்க நடிப்பு கத்து குடுதிருக்கானுங்க பாவம் அவரு காங்ரசுல சேர்ந்து சின்னாபின்னம் ஆனவரு தான் ............

அஞ்சா சிங்கம் said...

Chitra said...

keen observation.... :-)))))
.............../////////////////
:-))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
போதுமா?

அஞ்சா சிங்கம் said...

நா.மணிவண்ணன் said...

அட விடுயா பாவத்த அவிங்களே அட்ரெஸ் இல்லாம போயிட்டாய்ங்க................
//////////////////////////////////
இன்னும் எதுக்கு தோற்றோம்ன்னு தெரிய மாட்டுது பக்கிகளுக்கு

அஞ்சா சிங்கம் said...

# கவிதை வீதி # சௌந்தர் said... அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...
///////////////////////

அரசியல்ல ஆப்பும் சகஜம் தான் ...........

அஞ்சா சிங்கம் said...

! சிவகுமார் ! said...

கதவை பூட்டி வைங்க..ஏழை வீட்ல புகுந்து கஞ்சி குடிக்கற மாதிரி போஸ் குடுக்கறதுல நம்ம ஆளு ரொம்ப பேமஸ்! மணிக்கணக்குல பல மேட்டர் பேசறீங்க. பதிவு மட்டும் ரொம்ப சிறுசா இருக்கு. என்ன பாஸ் ஆச்சி?
///////////////////////

ரொம்ப பெரிய ஆணிகிட்ட மாட்டி இருக்கேன் அத புடுங்கி போட்ட பிறகு தான் பழைய நிலைமைக்கு திரும்ப முடியும் .

சக்தி கல்வி மையம் said...

சிங்கம் என் இப்பவெல்லாம் அடிக்கடி கலத்துல இறங்கறது இல்லை.

சக்தி கல்வி மையம் said...

சரியா நடிக்க தெரியாம தப்பு தப்பா நடிச்சி மாட்டிகிராப்புல ..........//// ஹா..ஹா.ஹா...

அஞ்சா சிங்கம் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

சிங்கம் என் இப்பவெல்லாம் அடிக்கடி கலத்துல இறங்கறது இல்லை.....................//////////

கொஞ்சம் பெரிய ஆணி அதான் இன்னும் ஒரு மாசம்தான் அப்புறம் பழையபடி வேட்டை ஆரம்பமாகும் .

ரஹீம் கஸ்ஸாலி said...
This comment has been removed by the author.
ரஹீம் கஸ்ஸாலி said...

இந்த ராஜாவீட்டு கன்னுக்குட்டி எங்கு போனாலும் அங்கு காங்கிரஸ் மரண அடி வாங்குகிறதே.....

அஞ்சா சிங்கம் said...

ரஹீம் கஸாலி said...

இந்த ராஜாவீட்டு கன்னுக்குட்டி எங்கு போனாலும் அங்கு காங்கிரஸ் மரண அடி வாங்குகிறதே.....
///////////////////
இவரு ஒருத்தரே போதும் காங்கிரசை குழி தோண்டி புதைக்க .....

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா நாடகம் அரங்கேறும் உச்ச காட்சி நடக்குதம்மா....

Unknown said...

:-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இவரு பெரிய அப்பாடக்கருதான்!

Rathnavel Natarajan said...

நல்ல நாடகம்.

N.H. Narasimma Prasad said...

மொதல்ல இந்த காங்கிரஸ்காரர்களை நம் நாட்டை விட்டே விரட்டவேண்டும். அப்போ தான் நம்ம நாடு உருப்படும்.

Popular Posts