Saturday, September 8, 2012

விகடனின் சதி அம்பலம்

v

இந்த வலை உலகில் ஆரம்பதில் ஒரு பார்வையாளனாக என் பயனத்தை ஆரம்பித்த நான் விதி வசத்தால் பன்னிகுட்டி, மங்குனி அமைச்சர். போன்ற சான்றோர்களின் பதிவுகளை படிக்க நேர்ந்தது . அதுவரை வெறுமனே கமன்ட்டி கொண்டிருந்த நான் பதிவு எழுதும் துணிச்சல் பெற்றேன் . (நீ எல்லாம் பதிவு எழுதும் போது) .
சரி எழுதலாம் என்றால் எதை எழுதுவது எனக்கு பிடித்த வரலாறு அறிவியல் ,எழுதலாம் என்றால் அவ்வாறு எழுதுபவர்கள் ப்ளாகை சென்று பார்வை இட்டால் 100 முதல் 160 பதிவுகளுக்கு மேல் எழுதிவிட்டு வெறும் 2000 ஹிட்ஸ் மட்டும் வாங்கி ஒலிம்பிக்கில் இந்தியா போல் பரிதாபமாக இருந்தார்கள் .
இன்னொரு பக்கம் ஒரு மொக்கை பதிவு போட்டுவிட்டு 400  கமன்ட்டுகளுக்கு மேல் வாங்கி கொழு...கொழு என்று கொழுத்திருந்தது இன்னொரு கூட்டம் . நீங்களே ஊகித்து கொள்ளுங்கள் நான் எந்த வழியை தேர்ந்து எடுத்திருப்பேன் என்று . இப்படி எனக்கு நேரம் கிடைக்கும் போது அல்லது எனக்கு தோன்றும் போது மட்டும் பதிவுகளை போட்டு இந்த பதிவுலக வானில் சுதந்திர பறவையாக சுற்றி கொண்டிருந்த என்னை ...வெறும் ஸ்பெசல்சாதா  பதிவரான என்னை ............பிரபல பதிவர் ஆக்கும் சதி நடக்கிறதோ என்று அச்சபடுகிறேன் .
அந்த சதியின் ஒரு பகுதியாக விகடனின் வலையோசையில் என்னை அறிமுகம் செய்துவிட்டார்கள் . அதுவும் யார் பிரபல பதிவர் என்று பதிவுலக பஞ்சாயத்து நடக்கும் இந்த நேரத்தில் .இதில் வெளிநாட்டின் கை இருக்குமோ ..என்னமோ போங்க எனக்கு இப்பவே தலைக்கு மேல கொம்பு முளைக்கிற மாதிரி இருக்கு . நாக்கு நீளுது ..வாயெல்லாம் அசைபோட தோணுது ..........

88 கருத்து சொல்றாங்க:

நாய் நக்ஸ் said...

Vazhththukkal....
Neeyum....
"ATHU"
aakitteyya.....

Ini paru....
Unakku
ennanna
kidaikka
pokuthunnu.....!!!!!!!

அஞ்சா சிங்கம் said...

நாய் நக்ஸ் said... Vazhththukkal....
Neeyum....
"ATHU"
aakitteyya.....

Ini paru....
Unakku
ennanna
kidaikka
pokuthunnu.....
/////////////////////////////////////////////////

அதான் எனக்கு பயமா இருக்கு ......

Unknown said...

வரலாறு அறிவியல் ,எழுதலாம் என்றால் அவ்வாறு எழுதுபவர்கள் ப்ளாகை சென்று பார்வை இட்டால் 100 முதல் 160 பதிவுகளுக்கு மேல் எழுதிவிட்டு வெறும் 2000 ஹிட்ஸ் மட்டும் வாங்கி ஒலிம்பிக்கில் இந்தியா போல் பரிதாபமாக இருந்தார்கள் .
//////////////////////////////////
அடப்பாவமே...?

பட்டிகாட்டான் Jey said...

உலகப்புகழ் பதிவர் அஞ்சா சிங்கம் வாழ்க.

பட்டிகாட்டான் Jey said...

[[ நான் விதி வசத்தால் பன்னிகுட்டி, மங்குனி அமைச்சர். போன்ற சான்றோர்களின் பதிவுகளை படிக்க நேர்ந்தது ]]

அதனோட விளைவு இம்புட்டு சீக்கிரம் தெரியும்னு நான் நினைக்கல... இனி நீயும் இவனுகளோட லிஸ்ட்லயா... வெளங்கிரும்...

பட்டிகாட்டான் Jey said...

[[ இன்னொரு பக்கம் ஒரு மொக்கை பதிவு போட்டுவிட்டு 400 கமன்ட்டுகளுக்கு மேல் வாங்கி கொழு...கொழு என்று கொழுத்திருந்தது இன்னொரு கூட்டம் ]]

பதில் கமெண்ட் போட்டு வெரெலெல்லாம் வீக்கம் வந்தா அப்புரம் சொல்ல மாடேடியோவ்வ்வ்வ்

வவ்வால் said...

அஞ்சா ஸிங்கமே,

விகடனில் வித்தைக்காட்டிய உமக்கு வாழ்த்துக்கள்!

//100 முதல் 160 பதிவுகளுக்கு மேல் எழுதிவிட்டு வெறும் 2000 ஹிட்ஸ் மட்டும் வாங்கி ஒலிம்பிக்கில் இந்தியா போல் பரிதாபமாக இருந்தார்கள் .//

சந்தை நிலவரத்தை சரியாக எடைப்போட்டுள்ளீர் :-))

பட்டிகாட்டான் Jey said...

[[ வெறும் ஸ்பெசல்சாதா பதிவரான என்னை ............பிரபல பதிவர் ஆக்கும் சதி நடக்கிறதோ என்று அச்சபடுகிறேன் . ]]

தோசைல மசாலா சேக்காம விட்ருக்கே மச்சி...
(பயபுள்ள கவனிக்கலைபோல....)

பட்டிகாட்டான் Jey said...

அப்புறம் ஏதோ சொல்லனும்னு.... நினைச்சி.....மறந்துபோ...

ஆங் த.ம.2. டேய் சத்தியமா அந்த ரெண்டாவது ஓட்டு போட்டது நாந்தான்.
ங்கொய்யா கடைசி வரைலும் கடன்காரனாவே வாழ்ந்து சாவு... எனக்கு பதிலுக்கு ஓட்டுபோடமுடியாதே???? இப்ப என்ன செய்வே.....

Unknown said...

பிரபல பதிவர் அஞ்சா சிங்கம் இனி இரவெல்லாம் தூங்கமாட்டார்....!வாழ்த்துகள்ய்யா மாப்ள..!

ம.தி.சுதா said...

வாழ்த்துக்கள் சகோ...

tech news in tamil said...

வாழ்த்துக்கள்....
அம்மாவுக்கு நேர்ந்த அவமானம்
http://www.blogger.automobiletamilan.com/2012/09/tamil.html

பட்டிகாட்டான் Jey said...

ங்கொய்யா இத்தனை பேர் கமெண்ட் போட்ருக்கோம்... பதில் கமெண்ட் போதுதா பாரு பக்கி....

(ஒருவேளை உண்மையிலேயே பிரபலப் பதிவர் ஆய்ட்டானோ....)

manir said...

tharperumaiyil arasiyalvadhiyai minjivitteergal.

CS. Mohan Kumar said...

தம்பியை வாழ்த்த வயதுண்டு. மனமார வாழ்த்துகிறேன் உங்கள் பொது சேவை தொடரட்டும்

அஞ்சா சிங்கம் said...

பட்டிகாட்டான் Jey said...

ங்கொய்யா இத்தனை பேர் கமெண்ட் போட்ருக்கோம்... பதில் கமெண்ட் போதுதா பாரு பக்கி....

(ஒருவேளை உண்மையிலேயே பிரபலப் பதிவர் ஆய்ட்டானோ....)
///////////////////////////////////////////////
பிரபல பதிவர்னா பதில்கமன்ட்டு போடா கூடாதுப்பா ................

அஞ்சா சிங்கம் said...

வீடு சுரேஸ்குமார் said...
அடப்பாவமே...?
///////////////////////////////////////////

உண்மைதானே மாப்பு நீங்க கூட அஞ்சலியை பற்றி எழுதிதான் பிரபலம் ஆனீர்கள் என்பதை மறந்து விட வேண்டாம் .....

அஞ்சா சிங்கம் said...

பட்டிகாட்டான் Jey said...

உலகப்புகழ் பதிவர் அஞ்சா சிங்கம் வாழ்க.////////////////////////////

ரைட்டு இனிமேல் வாசகர் பேரவை ஆரம்பிச்சிடலாம் ....................

அஞ்சா சிங்கம் said...

பட்டிகாட்டான் Jey said...

[[ நான் விதி வசத்தால் பன்னிகுட்டி, மங்குனி அமைச்சர். போன்ற சான்றோர்களின் பதிவுகளை படிக்க நேர்ந்தது ]]

அதனோட விளைவு இம்புட்டு சீக்கிரம் தெரியும்னு நான் நினைக்கல... இனி நீயும் இவனுகளோட லிஸ்ட்லயா... வெளங்கிரும்.../////////////////////////////////////
///////////////////////////////

அது ஒரு விபத்து கனவில் கூட அந்த விபத்து என்னை பயமுறுத்துது ..........

அஞ்சா சிங்கம் said...

பட்டிகாட்டான் Jey said...

[[ இன்னொரு பக்கம் ஒரு மொக்கை பதிவு போட்டுவிட்டு 400 கமன்ட்டுகளுக்கு மேல் வாங்கி கொழு...கொழு என்று கொழுத்திருந்தது இன்னொரு கூட்டம் ]]

பதில் கமெண்ட் போட்டு வெரெலெல்லாம் வீக்கம் வந்தா அப்புரம் சொல்ல மாடேடியோவ்வ்வ்வ்
///////////////////////////////////////////////////////////////////////////

அந்த கூட்டத்தின் தலைவனே நீதான்யா ...........

பால கணேஷ் said...

ம்ம்ம்... கொம்பு முளைச்சிடுச்சா... அப்ப ‘பிரபல‘ ஆயாச்சு. விகடன்ல வலைத்தளம் வந்ததுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அஞ்சா சிங்கம் said...

வவ்வால் said...

அஞ்சா ஸிங்கமே,

விகடனில் வித்தைக்காட்டிய உமக்கு வாழ்த்துக்கள்!

//100 முதல் 160 பதிவுகளுக்கு மேல் எழுதிவிட்டு வெறும் 2000 ஹிட்ஸ் மட்டும் வாங்கி ஒலிம்பிக்கில் இந்தியா போல் பரிதாபமாக இருந்தார்கள் .//

சந்தை நிலவரத்தை சரியாக எடைப்போட்டுள்ளீர் :-))
////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
வாங்க வவ்வால்ஜி ராகுல்ஜி கிட்ட சொல்லி உங்களுக்கு மினிஸ்ட்ரியில இடம் பார்க்க சொல்றேன் ................

அட ஆண்டவா பிரபல பதிவர் ஆகிட்டா எப்படில்லாம் பேச வைக்குது பாரு ............

Anonymous said...

சிங்கம் களம் இறங்கிடுச்சி போல. மதுவா மதமா மேட்டர் வரைக்கும் வந்திருக்கேப்பா. உங்கள விடாம வாட்ச் பண்ணியிருக்கானுங்க போல.

பிரபல பதிவர் வாழ்க, வாழ்க. (ஆமா நாம எல்லாம் எப்ப பிரபலம் ஆகிறது.)

அஞ்சா சிங்கம் said...

பட்டிகாட்டான் Jey said...

அப்புறம் ஏதோ சொல்லனும்னு.... நினைச்சி.....மறந்துபோ...

ஆங் த.ம.2. டேய் சத்தியமா அந்த ரெண்டாவது ஓட்டு போட்டது நாந்தான்.
ங்கொய்யா கடைசி வரைலும் கடன்காரனாவே வாழ்ந்து சாவு... எனக்கு பதிலுக்கு ஓட்டுபோடமுடியாதே???? இப்ப என்ன செய்வே.....//////////////////
///////////////////////////////////////////////////////////
பிரபல பதிவர்கள் எல்லாம் அடுத்தவங்களுக்கு ஒட்டு போட கூடாதுன்னு விதி இருக்கும் பொது அந்த விதியை நான் எப்படி மாத்த முடியும் மாப்பிளே.................இருந்தாலும் இந்த மாபெரும் சேவையை நினைத்து இதயம் இனித்தது கண்கள் பணித்தது . காது குடைந்தது ..மூக்கு ஒழிகியது .....வாய் குழறியது ..........சந்தோசமா ................

வவ்வால் said...

அஞ்சா ஸிங்கமே,

//வாங்க வவ்வால்ஜி ராகுல்ஜி கிட்ட சொல்லி உங்களுக்கு மினிஸ்ட்ரியில இடம் பார்க்க சொல்றேன் ................

அட ஆண்டவா பிரபல பதிவர் ஆகிட்டா எப்படில்லாம் பேச வைக்குது பாரு ............//

இதுக்கே அலுத்துக்கிட்டா எப்பூடி ,இனிமே டிவோர்ஸ் கேஸ் எல்லாம் கூட வருமய்யா...இனிமே எல்லாம் அப்படித்தான் ...பிராபல்யம்னா சும்மாவா :-))

அஞ்சா சிங்கம் said...

வீடு சுரேஸ்குமார் said... பிரபல பதிவர் அஞ்சா சிங்கம் இனி இரவெல்லாம் தூங்கமாட்டார்....!வாழ்த்துகள்ய்யா மாப்ள..
////////////////////////////////////////////

எந்த நேரத்தில் அதை நான் சொன்னானோ அது எனக்கே ஆப்பாயிடிச்சி .........

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எளிமையாக இருந்ததா?
ஆ.வி 40

அஞ்சா சிங்கம் said...

♔ம.தி.சுதா♔ said...

வாழ்த்துக்கள் சகோ...
///////////////////////////

நன்றி நண்பா ............

அஞ்சா சிங்கம் said...

ஆட்டோமொபைல் said... வாழ்த்துக்கள்....
///////////////////////////////

நன்றி ...................

வவ்வால் said...

அஞ்சா ஸிங்க,

அடுத்ததா முண்ட கன்னியம்மன் கோயிலில் பூ மிதிக்க ஒரு பிராபல்யம் வேணும்னு கேட்டாங்க, அஞ்சா ஸிங்கம்னு ஒரு பிராபல்யம் புதுசா௳ ஃபார்ம் ஆகி இருக்காரு போங்கன்னு வழிக்காட்டிவிட்டிருக்கேன் கூப்பிட ஆள் வருவாங்க...எதுக்கும் நிறைய பூப்போட சொல்லி அனுப்பி வைக்கிறேன்...:-))

அஞ்சா சிங்கம் said...

manir said... tharperumaiyil arasiyalvadhiyai minjivitteergal.
///////////////////////////////////////

ஹா ஹா ..................கொம்பு கொஞ்சம் பெருசா வளர்ந்தா இன்னும் என்ன என்ன எல்லாம் பன்னவைக்குமோ ..?

Anonymous said...

எடோ அஞ்சா.. இந்த சந்தோஷத்தை கொண்டாட ஞான் உமக்கு ஒரு டஜன் மலபார் பீடியும், ஏழு கிலோ நேந்திரம் சிப்ஸும், மோகன்லால் பட டிக்கட் (இன்னைக்கு நைட் ஷோ) தரும். எஞ்சாய் செய்யடா!!

அஞ்சா சிங்கம் said...

வவ்வால் said...

அஞ்சா ஸிங்க,

அடுத்ததா முண்ட கன்னியம்மன் கோயிலில் பூ மிதிக்க ஒரு பிராபல்யம் வேணும்னு கேட்டாங்க, அஞ்சா ஸிங்கம்னு ஒரு பிராபல்யம் புதுசா௳ ஃபார்ம் ஆகி இருக்காரு போங்கன்னு வழிக்காட்டிவிட்டிருக்கேன் கூப்பிட ஆள் வருவாங்க...எதுக்கும் நிறைய பூப்போட சொல்லி அனுப்பி வைக்கிறேன்...:-))
////////////////////////////////////////////////////////////////

ஆனா ஊட்டியில் ஊர்வலம் சேலத்தில் பதிவர் மாநாட்டிற்கு தலைமை தாங்கனும் . கோயம்புத்தூரில் விருது வாங்கணும் ......சரி பரவாஇல்லை அதெல்லாம் கேன்சல் பண்ணிடலாம் ....குன்ஜாங் .....குன்ஜாங் .....குன்ஜாங் .....

அஞ்சா சிங்கம் said...

மோகன் குமார் said...

தம்பியை வாழ்த்த வயதுண்டு. மனமார வாழ்த்துகிறேன் உங்கள் பொது சேவை தொடரட்டும்...............
//////////////////////

நன்றி அண்ணே .........பதிவர்ன்னு ஆகிட்டாலே ஒரே பொது சேவைதானே ...........

அஞ்சா சிங்கம் said...

பால கணேஷ் said...

ம்ம்ம்... கொம்பு முளைச்சிடுச்சா... அப்ப ‘பிரபல‘ ஆயாச்சு. விகடன்ல வலைத்தளம் வந்ததுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்................................
////////////////////////////////////////////////

நன்றி அண்ணே ........

அஞ்சா சிங்கம் said...

ஆரூர் மூனா செந்தில் said...

சிங்கம் களம் இறங்கிடுச்சி போல. மதுவா மதமா மேட்டர் வரைக்கும் வந்திருக்கேப்பா. உங்கள விடாம வாட்ச் பண்ணியிருக்கானுங்க போல.

பிரபல பதிவர் வாழ்க, வாழ்க. (ஆமா நாம எல்லாம் எப்ப பிரபலம் ஆகிறது.)
///////////////////////////////////////////////////////

அதானே அயல்நாட்டு சதியாக இருக்குமோன்னு லைட்டா டவுட்டா இருக்கு ..................

அஞ்சா சிங்கம் said...

வவ்வால் said... அஞ்சா ஸிங்கமே,

இதுக்கே அலுத்துக்கிட்டா எப்பூடி ,இனிமே டிவோர்ஸ் கேஸ் எல்லாம் கூட வருமய்யா...இனிமே எல்லாம் அப்படித்தான் ...பிராபல்யம்னா சும்மாவா :-))
//////////////////////////////////////////////////

பஞ்சாயத்து பண்ண பயிற்சி எடுத்துக்கிறேன் ...........இதுக்கு எங்கேயாவது டியுசன் இருக்கா..................?

அஞ்சா சிங்கம் said...

! சிவகுமார் ! said...

எடோ அஞ்சா.. இந்த சந்தோஷத்தை கொண்டாட ஞான் உமக்கு ஒரு டஜன் மலபார் பீடியும், ஏழு கிலோ நேந்திரம் சிப்ஸும், மோகன்லால் பட டிக்கட் (இன்னைக்கு நைட் ஷோ) தரும். எஞ்சாய் செய்யடா!!
/////////////////////////////////////////////////////
ஆட்டிற்கு எதற்கு மஞ்சள் தண்ணி தெளிப்பார்கள் என்று அறியாதவனா நான் ...........?
இன்னைக்கு ராத்திரி உன்னை கடவுள் தான் காப்பாத்தனும் ...............

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்னை போன்ற சாதா பதிவரின் கமெண்டுக்கு ரிபலை செய்யாத கொம்பு முளைத்த பிரபல பதிவரை கண்டிக்கிறேன்

அஞ்சா சிங்கம் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்னை போன்ற சாதா பதிவரின் கமெண்டுக்கு ரிபலை செய்யாத கொம்பு முளைத்த பிரபல பதிவரை கண்டிக்கிறேன்
///////////////////////////////////

ஐயா நல்லவரே நீங்க மப்புல வேற எங்கயோ கமன்ட் போட்டிருக்கீங்கன்னு நினைக்கிறன் .................

Anonymous said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
என்னை போன்ற சாதா பதிவரின் கமெண்டுக்கு ரிபலை செய்யாத கொம்பு முளைத்த பிரபல பதிவரை கண்டிக்கிறேன்//

பிரபல பதிவர் எனும் மொக்கை போஸ்டில் இருந்து 'ஒளிவட்ட எழுத்தாளர்' என்று வலை யோசை மூலம் ப்ரமோஷன் வாங்கிய அஞ்சாசிங்கத்தை 'பிரபல' பதிவர் என்று கூறி இழிவுபடுத்தும் ரமேஷ், ரொம்ப, நல்லவன் மற்றும் சாத்தியமா(!?) ஆகிய நால்வரையும் அங்கப்ரதட்சணம் செய்து அவதூறாக கண்டிக்கிறேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

What is this?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எளிமையாக இருந்ததா?
ஆ.வி 40

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தாங்கள்தான் ஆஆனந்த விகடனில் வந்த மப்பில் இருக்கிறீர்கள் என்பதை சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்

Anonymous said...

//அஞ்சா சிங்கம் said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்னை போன்ற சாதா பதிவரின் கமெண்டுக்கு ரிபலை செய்யாத கொம்பு முளைத்த பிரபல பதிவரை கண்டிக்கிறேன்
///////////////////////////////////

ஐயா நல்லவரே நீங்க மப்புல வேற எங்கயோ கமன்ட் போட்டிருக்கீங்கன்னு நினைக்கிறன்//

அஞ்சா கொம்பு முளைத்த பதிவரா இல்லையா? நாளை மாலை கலைஞர் அரங்கில் 'சந்தோஷ் சுப்ரமணியம்' ஜெனீலியாவை வைத்து அஞ்சா மண்டையில் முட்டவைத்து தீர்ப்பு சொல்ல வெகுண்டெழுக மனுநீதி சோழனின் டவாலிகளே!!

அஞ்சா சிங்கம் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... எளிமையாக இருந்ததா?
ஆ.வி 40

/////////////////////////////
அட பாவி ...........

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ரமேஷ், ரொம்ப, நல்லவன் மற்றும் சாத்தியமா(!?)///

இது சாத்தியமா மெட்ராஸ் பவன் ஓனர் அவர்களே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

! சிவகுமார் ! said...

//அஞ்சா சிங்கம் said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்னை போன்ற சாதா பதிவரின் கமெண்டுக்கு ரிபலை செய்யாத கொம்பு முளைத்த பிரபல பதிவரை கண்டிக்கிறேன்
///////////////////////////////////

ஐயா நல்லவரே நீங்க மப்புல வேற எங்கயோ கமன்ட் போட்டிருக்கீங்கன்னு நினைக்கிறன்//

அஞ்சா கொம்பு முளைத்த பதிவரா இல்லையா? நாளை மாலை கலைஞர் அரங்கில் 'சந்தோஷ் சுப்ரமணியம்' ஜெனீலியாவை வைத்து அஞ்சா மண்டையில் முட்டவைத்து தீர்ப்பு சொல்ல வெகுண்டெழுக மனுநீதி சோழனின் டவாலிகளே!!//

ஓவராக முட்டி அஞ்சா சிங்கம் அவர்களின் தலையில் உள்ள களிமண் கீழே கொட்டிவிட்டால் என்ன செய்வது என்பதை விளக்கமாறு ச்சீ விளக்குமாறு மெட்ராஸ் பவன் ஓனர் அவர்களை கேட்டுக் கொல்கிறேன்

அஞ்சா சிங்கம் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தாங்கள்தான் ஆஆனந்த விகடனில் வந்த மப்பில் இருக்கிறீர்கள் என்பதை சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்
///////////////////////////////////////////

அம்மாம்பா ......கண்ணு எல்லாம் இருட்டிக்கிட்டு இருக்குன்னு நினைக்கிறேன் .....

Anonymous said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ரமேஷ், ரொம்ப, நல்லவன் மற்றும் சாத்தியமா(!?)///

இது சாத்தியமா மெட்ராஸ் பவன் ஓனர் அவர்களே?//

மன்னிக்க. தவறை உணர்ந்தேன். இன்பம்,துன்பம். இயற்கை,செயற்கை. விக்கல்,நக்கல். எல்லாம் கலந்ததே வாழ்க்கை. தென்றலை தீ தீண்டலாம். தீயை தென்றல் தாண்டலாம். ஆனால் தீ தீதான். தென்றல் தென்றல்தான். ஜெய் போலேநாத்.

அஞ்சா சிங்கம் said...

! சிவகுமார் ! said...
அஞ்சா கொம்பு முளைத்த பதிவரா இல்லையா? நாளை மாலை கலைஞர் அரங்கில் 'சந்தோஷ் சுப்ரமணியம்' ஜெனீலியாவை வைத்து அஞ்சா மண்டையில் முட்டவைத்து தீர்ப்பு சொல்ல வெகுண்டெழுக மனுநீதி சோழனின் டவாலிகளே!! .............//////////////////////

///////////////
நமிதாவின் மானாட மயிலாட இருந்தால் தன்னியன் ஆவேன்

Anonymous said...

//அஞ்சா சிங்கம் said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தாங்கள்தான் ஆஆனந்த விகடனில் வந்த மப்பில் இருக்கிறீர்கள் என்பதை சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்
///////////////////////////////////////////

அம்மாம்பா ......கண்ணு எல்லாம் இருட்டிக்கிட்டு இருக்குன்னு நினைக்கிறேன் ...//

காய்ந்த நதி கங்கையை நோக்கி பாயும். ஆனால் அந்த கங்கையே வற்றினால்...

அது போல ஒளி தரும் கண்ணே இருண்டால் இல்வாழ்வில் நிம்மதி ஏது?

அன்பு,பண்பு. சித்தம், யுத்தம். பேய்க்கடி, நாய்க்கடி. எல்லாம் ஒன்றே. அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் என்கிறோம். ஆனால் எந்தப்பறவையும் அதோ அந்த மனிதன் போல வாழ வேண்டும் என்று சொன்னதுண்டா? சிந்திக்க மக்களே!! இதுதான் வாழ்க்கை.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

! சிவகுமார் ! said...
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ரமேஷ், ரொம்ப, நல்லவன் மற்றும் சாத்தியமா(!?)///

இது சாத்தியமா மெட்ராஸ் பவன் ஓனர் அவர்களே?//

மன்னிக்க. தவறை உணர்ந்தேன். இன்பம்,துன்பம். இயற்கை,செயற்கை. விக்கல்,நக்கல். எல்லாம் கலந்ததே வாழ்க்கை. தென்றலை தீ தீண்டலாம். தீயை தென்றல் தாண்டலாம். ஆனால் தீ தீதான். தென்றல் தென்றல்தான். ஜெய் போலேநாத்.///

அவர் அவருதான்
நான் நான்தான்
அவர் பையன் என் பையன் மாதிரி
என் பையன் அவர் பையன் மாதிரி
நானே அவருக்கு பயன் மாதிரி
அவரே எனக்கு பையன் மாதிரி
#கவுண்டர் தேடினேன் வந்தது

வவ்வால் said...

அஞ்சா ஸிங்கமே,

//பஞ்சாயத்து பண்ண பயிற்சி எடுத்துக்கிறேன் ...........இதுக்கு எங்கேயாவது டியுசன் இருக்கா..................?//

பஞ்சாயத்து எக்ஸ்பர்ட் சோழநாட்டார் கே.ஆர்.பிஜி யை அணுகவும், போன வாரம் கூட பஞ்சாயத்துப்பதிவு போட்டாரு.

ஜிம் பாய்ஸ் ஆக மூனா, நக்ஸ் அண்ணாச்சியை வைத்துக்கொண்டால் அப்புறம் தமிழ் நாட்டுல யாரும் உம்மை அசைச்சிக்க முடியாது ..அசைச்சிக்க முடியாது :-))

அஞ்சா சிங்கம் said...

! சிவகுமார் ! said...
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ரமேஷ், ரொம்ப, நல்லவன் மற்றும் சாத்தியமா(!?)///

இது சாத்தியமா மெட்ராஸ் பவன் ஓனர் அவர்களே?//

மன்னிக்க. தவறை உணர்ந்தேன். இன்பம்,துன்பம். இயற்கை,செயற்கை. விக்கல்,நக்கல். எல்லாம் கலந்ததே வாழ்க்கை. தென்றலை தீ தீண்டலாம். தீயை தென்றல் தாண்டலாம். ஆனால் தீ தீதான். தென்றல் தென்றல்தான். ஜெய் போலேநாத்.

//////////////////////////////////////////////////////////////////////////////////////////

ரைட்டு கன்பார்ம் .........குழியை இவங்க ரெண்டு பெரும் தான் பின்னாடி வெட்டிகிட்டு இருக்காங்கன்னு நினைக்கிறேன் ....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அன்பு,பண்பு. சித்தம், யுத்தம். பேய்க்கடி, நாய்க்கடி. எல்லாம் ஒன்றே. அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் என்கிறோம். ஆனால் எந்தப்பறவையும் அதோ அந்த மனிதன் போல வாழ வேண்டும் என்று சொன்னதுண்டா? சிந்திக்க மக்களே!! இதுதான் வாழ்க்கை. //

அதற்க்கு தாங்கள் பறவையின் மொழி அறிந்திருக்க வேண்டும். yes u will learn bird language. NIIT யில் bird.net த.ம 30 என்கிற அப்பிகேஷன் புதிதாக வந்திருக்கிறது. அதை படிக்கவும். நன்றி

Anonymous said...

//அஞ்சா சிங்கம் said...
! சிவகுமார் ! said...
அஞ்சா கொம்பு முளைத்த பதிவரா இல்லையா? நாளை மாலை கலைஞர் அரங்கில் 'சந்தோஷ் சுப்ரமணியம்' ஜெனீலியாவை வைத்து அஞ்சா மண்டையில் முட்டவைத்து தீர்ப்பு சொல்ல வெகுண்டெழுக மனுநீதி சோழனின் டவாலிகளே!! .............//////////////////////

///////////////
நமிதாவின் மானாட மயிலாட இருந்தால் தன்னியன் ஆவேன்//

நமிதாவின் மானும்,மயிலும் நமக்கு எதற்கு மானிடா. அண்ணாமலை ரஜினி போல ஒரே பாட்டில் 25 இடத்தில் வேலை செய்து ஒரு குயில் வாங்கு. அதுவே நிரந்தரம். மேடு,பள்ளம்.
பகல் இருள். அது,இது, எது....இதுவே ஞான மார்க்கம்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ரைட்டு கன்பார்ம் .........குழியை இவங்க ரெண்டு பெரும் தான் பின்னாடி வெட்டிகிட்டு இருக்காங்கன்னு நினைக்கிறேன் ....//

ஆழக் குழி தோண்டி
அதில் ஒரு முட்டையிட்டு
அண்ணாந்து பார்த்தால்
நூறு முட்டை
அது என்ன?

Anonymous said...

//வவ்வால் said...
அஞ்சா ஸிங்கமே,

//பஞ்சாயத்து பண்ண பயிற்சி எடுத்துக்கிறேன் ...........இதுக்கு எங்கேயாவது டியுசன் இருக்கா..................?//

பஞ்சாயத்து எக்ஸ்பர்ட் சோழநாட்டார் கே.ஆர்.பிஜி யை அணுகவும், போன வாரம் கூட பஞ்சாயத்துப்பதிவு போட்டாரு.

ஜிம் பாய்ஸ் ஆக மூனா, நக்ஸ் அண்ணாச்சியை வைத்துக்கொண்டால் அப்புறம் தமிழ் நாட்டுல யாரும் உம்மை அசைச்சிக்க முடியாது ..அசைச்சிக்க முடியாது :-))//

யோவ் அஞ்சா...யாரு அது கே.ஆர்.பி.?????????????????????????????? அவ்ளோ பெரிய அப்பாடக்கரா???

Anonymous said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ரைட்டு கன்பார்ம் .........குழியை இவங்க ரெண்டு பெரும் தான் பின்னாடி வெட்டிகிட்டு இருக்காங்கன்னு நினைக்கிறேன் ....//

ஆழக் குழி தோண்டி
அதில் ஒரு முட்டையிட்டு
அண்ணாந்து பார்த்தால்
நூறு முட்டை
அது என்ன?//

ஆழக்குழி தோண்டலாம். ஆனால் மண்ணை 'ஆள' பிறருக்கு குழி தோண்டக்கூடாது. இதுவே இறை தத்துவம்.

அண்ணாந்து பார்த்தால் நூறு முட்டை...

நம் கால்களுக்கு கீழோ ஆயிரம் பாவ மூட்டை.....!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இன்னிக்கு பொழுது இவன்களோடையே போயிரும் போலியே அவ்

Anonymous said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இன்னிக்கு பொழுது இவன்களோடையே போயிரும் போலியே அவ்//

சென்னை உயர்நீதிமன்றத்தின் 150 வது வருட விழாவில் கலந்து கொள்ள இருந்த ரமேஷின் நேரத்தை வீண் அடித்ததற்கு பிரதமர், ஜனாதிபதி சாட்சியுடன் சாஷ்டாங்கமாக விழுந்து மன்னிப்பு கோருகிறோம்!!

CS. Mohan Kumar said...

சிரிப்பு போலிஸ் இங்கே தான் பொறந்த நாள் கொண்டாடுறாரு போல ? ரமேஷ் இங்கேயே வாழ்த்து சொல்லிக்குறேன்

இது செலவின் ப்ளாகா பன்னிக்குட்டி அண்ணன் ப்ளாகான்னு டவுட்டா இருக்கு

CS. Mohan Kumar said...

ஒரு மைனஸ் ஓட்டு வேற விழுந்திருக்குப்பா. செல்வின் பிரபல பதிவர் கன்பார்ம்ட்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

விகடனுக்கு பிடித்தது சூன்யம்...

ஒரு வேளை திருஷ்டிக்கு வச்சிருப்பாங்களோ..

நல்லா விசாரிங்க மிஸ்டர்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இருந்தாலும் வாழ்த்துக்கள்...

Unknown said...

மேலும் வரவும் வளரவும் வாழ்த்துக்கள்!

கலாகுமரன் said...

சிங்கத்திற்கு கொம்பு முளைச்சிடுச்சு. மொக்கைப் பதிவுகளுக்கே மவுசு சாஸ்தி சரியான கணிப்பு. அப்புரம் என்னோட வாழ்த்துகளை பிடியுங்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஒளிவட்ட பதிவர், தன்மானச்சிங்கம், அறிவியல் அரங்கம், பதிவர் சிகரம் அண்ணன் அஞ்சாசிங்கம் அவர்கள் ஆவியில் வந்ததையொட்டி, பின்னூட்டப் பெரும் புலவர், தத்துவக் கவிஞ்சர் நாய் நக்ஸ் சர்வதேச வாசகர் வட்டம் சார்பாக வாழ்த்தி, பொன்னாடை போர்த்தி மகிழ்கிறோம்....

இவண்
நாய் நக்ஸ் சர்வதேச வாசகர் வட்டம்
ஆப்பிரிக்கா கிளை

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடங்கொன்னியா இதுல மைனஸ் ஓட்டு வேற...... டபுள் கன்பர்ம்..... அண்ணே ப்ளாக்க கொஞ்சம் டிம் பண்ணி வைங்கண்ணே, கண்ணு கூசுது....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மோகன் குமார் said...
சிரிப்பு போலிஸ் இங்கே தான் பொறந்த நாள் கொண்டாடுறாரு போல ? ரமேஷ் இங்கேயே வாழ்த்து சொல்லிக்குறேன்

இது செலவின் ப்ளாகா பன்னிக்குட்டி அண்ணன் ப்ளாகான்னு டவுட்டா இருக்கு//////

அண்ணே.... ஒரு பிரபல ஒளிவட்ட பதிவரை போய் இந்த சாதா பதிவர் கூட கம்பேர் பண்ணிட்டீங்களே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ரைட்டு கன்பார்ம் .........குழியை இவங்க ரெண்டு பெரும் தான் பின்னாடி வெட்டிகிட்டு இருக்காங்கன்னு நினைக்கிறேன் ....//

ஆழக் குழி தோண்டி
அதில் ஒரு முட்டையிட்டு
அண்ணாந்து பார்த்தால்
நூறு முட்டை
அது என்ன?////////

நீ முட்டை ஏத்திட்டு வந்த லாரிக்கடில படுத்து கெடக்கேன்னு அர்த்தம்......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////! சிவகுமார் ! said...

//வவ்வால் said...
அஞ்சா ஸிங்கமே,

//பஞ்சாயத்து பண்ண பயிற்சி எடுத்துக்கிறேன் ...........இதுக்கு எங்கேயாவது டியுசன் இருக்கா..................?//

பஞ்சாயத்து எக்ஸ்பர்ட் சோழநாட்டார் கே.ஆர்.பிஜி யை அணுகவும், போன வாரம் கூட பஞ்சாயத்துப்பதிவு போட்டாரு.

ஜிம் பாய்ஸ் ஆக மூனா, நக்ஸ் அண்ணாச்சியை வைத்துக்கொண்டால் அப்புறம் தமிழ் நாட்டுல யாரும் உம்மை அசைச்சிக்க முடியாது ..அசைச்சிக்க முடியாது :-))//

யோவ் அஞ்சா...யாரு அது கே.ஆர்.பி.?????????????????????????????? அவ்ளோ பெரிய அப்பாடக்கரா???///////////

அவரு அப்பாட்டக்கர் ஆஃப் அப்பாட்டக்கர்ஸ்.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஏண்ணே.... இப்படி மைனஸ் ஓட்டு போட்டிருக்காய்ங்களே, புடிச்சி போலீஸ்ல கொடுக்க வேணாமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அஞ்சா சிங்கம் said...
! சிவகுமார் ! said...
அஞ்சா கொம்பு முளைத்த பதிவரா இல்லையா? நாளை மாலை கலைஞர் அரங்கில் 'சந்தோஷ் சுப்ரமணியம்' ஜெனீலியாவை வைத்து அஞ்சா மண்டையில் முட்டவைத்து தீர்ப்பு சொல்ல வெகுண்டெழுக மனுநீதி சோழனின் டவாலிகளே!! .............//////////////////////

///////////////
நமிதாவின் மானாட மயிலாட இருந்தால் தன்னியன் ஆவேன்///////

ஏன் கலாக்கா இருந்தா ஒத்துக்க மாட்டீங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரி இருய்யா பதிவ படிச்சிட்டு வர்ரேன்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////இந்த வலை உலகில் ஆரம்பதில் ஒரு பார்வையாளனாக என் பயனத்தை ஆரம்பித்த நான் விதி வசத்தால் பன்னிகுட்டி, மங்குனி அமைச்சர். போன்ற சான்றோர்களின் பதிவுகளை படிக்க நேர்ந்தது ////////

நீ நல்லா வருவேண்ணே.......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இன்னொரு பக்கம் ஒரு மொக்கை பதிவு போட்டுவிட்டு 400 கமன்ட்டுகளுக்கு மேல் வாங்கி கொழு...கொழு என்று கொழுத்திருந்தது இன்னொரு கூட்டம்//////

என்ன கொழுப்பு, என்ன துணிச்சல்.... யாரங்கே... இவர்களை இழுத்துச் சென்று அவர்கள் ப்ளாக்கையே அவர்களை படிக்க வையுங்கள்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும் ஸ்பெசல்சாதா பதிவரான என்னை ............பிரபல பதிவர் ஆக்கும் சதி நடக்கிறதோ என்று அச்சபடுகிறேன் .//////

இனி நெய் ரோஸ்ட், ரவா எல்லாம் கிடைக்கும்.....!

R.Puratchimani said...

சிங்கம் வாழ்த்துக்கள்,
உடனே வண்டிய எடுங்க
பிரபா ஓய்ன்ஷாப்ள சரக்கடிச்சிட்டு மெட்ராஸ் பவன்ல போய் சாப்பிடுவோம் :)

”தளிர் சுரேஷ்” said...

வாழ்த்துக்கள்! கலக்குங்க!

இன்று என் தளத்தில்
அன்னையின் ஆசி! பாப்பாமலர்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_8.html

சோலார் ரிக்ஷா! கடலில் அடங்கும் ஆம்ஸ்ட்ராங்க! கூகுள் டூடுள்! கதம்பமாலை!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_1615.html

ராஜ் said...

என் விகடனில் இடம் பிடித்ததற்கு வாழ்த்துக்கள் பாஸ்...

Unknown said...

என் பேரையும் விகடன்ல போட ஏற்பாடு பண்ணு தல

Anonymous said...

வாழ்த்துக்கள் சகோ. விகடன் செய்த இந்த சதியை நானும் வன்மையாக கண்டிக்கின்றேன் !!! ஹிஹிஹி !!!

இப்பதிவுக்கும் ஒரு மைனஸ் வோட்டு விழுந்துருக்கா ! முடியலடோய் !!!

கோவை நேரம் said...

வாழ்த்துக்கள் பிரபல பதிவரே ...

சக்தி கல்வி மையம் said...

வாழ்த்துக்கள் மாப்ஸ்...

உணவு உலகம் said...

வாழ்த்துக்கள் அஞ்சா நெஞ்சனே சாரி அஞ்சா சிங்கமே!

உணவு உலகம் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஏண்ணே.... இப்படி மைனஸ் ஓட்டு போட்டிருக்காய்ங்களே, புடிச்சி போலீஸ்ல கொடுக்க வேணாமா?//
அதான் சிரிப்பு போலீஸ் வந்திட்டாரே!

முத்தரசு said...

சிங்கத்துக்கு வாழ்த்துக்கள்

Popular Posts