Monday, April 11, 2011

சும்மா வந்து சிரிச்சிட்டு போங்க

v

இது எல்லாமே sms ஜோக் தான் நான் ரசித்தவை உங்கள் பார்வைக்கு


1 – 3rd Std.: தினமும் படிக்கிறேண்டா...


4th – 6th: கொஞ்சம் கஷ்டம்டா...


7th – 9th: முக்கியமான கொஸ்டின் மட்டும்தான் படிக்கிறேண்டா...


10th - +2: மைக்ரோ செராக்ஸ் எடுதுக்கலாமடா மச்சான்?


UG: இன்னிக்கு என்ன எக்ஸாம்’டா?


PG: என்னடா சொல்ற... இன்னிக்கு எக்ஸாமா? சொல்லவே இல்ல....
****************************************************************************************************

ஆசிரியர் – 1: எதுக்கு சார் அந்த பையன

பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க?


ஆசிரியர் – 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா கழுத்துன்னு

சொல்றான்...

*******************************************************************************************************************
 ஏப்ரல் முதல் தேதி அன்று பன்னிகுட்டி  ஒரு பஸ்ஸில்

ஏறினார். கண்டக்டர் டிக்கெட் வாங்க சொல்ல, பத்து ரூபாய்க்கு டிக்கெட்

வாங்கினார்...


பின் கண்டக்டரைப் பார்த்து சத்தமாக “ ஹே ஏப்ரல் பூல்! என்னிடம் பஸ் பாஸ்

இருக்கே!?” என்றார்..
**********************************************************************************************************************
பெண் – 1: அக்கா இன்னைக்கு என் புருஷன்

ஊருக்கு போறாரு... இன்னைக்கு ராத்திரி மட்டும் என் கூட துணைக்கு

படுங்களேன்...


பெண் – 2: அடிப் போடி...உனக்கும் உன் புருஷனுக்கும் வேற வேல இல்ல! யார்

ஊருக்கு போனாலும் என்னையே கூப்பிடுறீங்க!!
*****************************************************************************************************************************
வாழ்க்கை நமக்கு எவ்வளவோ பாடங்கள் கற்று தருகிறது.. ஒரு

புகழ்வாய்ந்த சீன கவிஞர் சொல்கிறார்...” சிங்க்லியோ சுவா சொன்கலோமா ச்யோன

சுங் உணா செவோல்”


உண்மையிலேயே மனசை தொடும் வரிகள்தானே!...


நான் இதை படித்துவிட்டு அழுதே விட்டேன்!.....


*******************************************************************************************************************************
ஆசிரியர்: போய் சிலபஸ் வாங்கிட்டு வாடா!


கொஞ்ச நேரம் கழித்து மாணவன் வெறும் கையுடன் வருகிறான்...


மாணவன்: சார்..


சிட்டிபஸ்..


ஏர்பஸ்...


டவுன்பஸ்...


எக்ஸ்பிரஸ் பஸ்...


பாயிண்ட்-பாயிண்ட் பஸ்....


டீலக்ஸ்பஸ்....


ஏசிபஸ்....


இப்படி எல்லா பஸ்சும் இருக்கு...


ஆனா நீங்க கேட்ட சிலபஸ் மட்டும் கிடைக்கவே இல்ல!


பஸ் டெபோவிலேயே கேட்டுட்டேன்!
****************************************************************************************************************
டிஸ்கி :- நேரம் கிடைக்கவில்லை அதான் இப்படி இறங்கிட்டேன் கண்டுக்காதீங்க ........

29 கருத்து சொல்றாங்க:

Chitra said...

1 – 3rd Std.: தினமும் படிக்கிறேண்டா...


4th – 6th: கொஞ்சம் கஷ்டம்டா...


7th – 9th: முக்கியமான கொஸ்டின் மட்டும்தான் படிக்கிறேண்டா...


10th - +2: மைக்ரோ செராக்ஸ் எடுதுக்கலாமடா மச்சான்?


UG: இன்னிக்கு என்ன எக்ஸாம்’டா?


PG: என்னடா சொல்ற... இன்னிக்கு எக்ஸாமா? சொல்லவே இல்ல....


....The best! :-)))))

Speed Master said...

அந்த சீன வரிகள் என் நெஞ்சை சுட்டு விட்டது

வைகை said...

பெண் – 1: அக்கா இன்னைக்கு என் புருஷன்

ஊருக்கு போறாரு... இன்னைக்கு ராத்திரி மட்டும் என் கூட துணைக்கு//

இந்த ஜோக்குக்காகவே இந்த பதிவுக்கு 18+ போட்ருக்கணும்! ஏன் போடல? பாருங்க சின்னபையன் நான்.. இதை படிச்சிட்டேன்!

Unknown said...

இப்படி ஆரபிச்சிட்டியா மாப்ள நடத்து ஹிஹி!

ரஹீம் கஸ்ஸாலி said...

present

அஞ்சா சிங்கம் said...

Chitra said...
....The best! :-)))))
//////////////////////////

வாங்க சிஸ்டர்

அஞ்சா சிங்கம் said...

Speed Master said...

அந்த சீன வரிகள் என் நெஞ்சை சுட்டு விட்டது..................///////
///////////////////////
சூப்பர் மாப்பு அப்படிதான் எல்லா மொழியும் நமக்கு தெரியும்ல .............

அஞ்சா சிங்கம் said...

வைகை said...

பெண் – 1: அக்கா இன்னைக்கு என் புருஷன்

ஊருக்கு போறாரு... இன்னைக்கு ராத்திரி மட்டும் என் கூட துணைக்கு//

இந்த ஜோக்குக்காகவே இந்த பதிவுக்கு 18+ போட்ருக்கணும்! ஏன் போடல? பாருங்க சின்னபையன் நான்.. இதை படிச்சிட்டேன்!
////////////////////////////////////////////////
ஹி ஹி விடுங்க தலைவரே நானும் சின்ன பையன்தான் எனக்கு அர்த்தம் புரியாம போட்டுட்டேன் ..........

அஞ்சா சிங்கம் said...

விக்கி உலகம் said...

இப்படி ஆரபிச்சிட்டியா மாப்ள நடத்து ஹிஹி!................///////////////////
////////////
பின்ன என்ன பண்றது மச்சி ஆணி அதிகம் அதான் .................

அஞ்சா சிங்கம் said...

ரஹீம் கஸாலி said...

present.......//////////
வாங்க நண்பா ஊர் போயி சேந்தாச்சா?

MANO நாஞ்சில் மனோ said...

//ஆசிரியர் – 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா கழுத்துன்னு

சொல்றான்...//

ஹா ஹா ஹா ஹா சூப்பரு....

MANO நாஞ்சில் மனோ said...

//ஏப்ரல் முதல் தேதி அன்று பன்னிகுட்டி ஒரு பஸ்ஸில்

ஏறினார். கண்டக்டர் டிக்கெட் வாங்க சொல்ல, பத்து ரூபாய்க்கு டிக்கெட்

வாங்கினார்...


பின் கண்டக்டரைப் பார்த்து சத்தமாக “ ஹே ஏப்ரல் பூல்! என்னிடம் பஸ் பாஸ்

இருக்கே!?” என்றார்..///

பன்னிகுட்டி என்னைக்கு சர்தாரா மாறுனாறு அவ்வ்வ்வ்வ்...

அஞ்சா சிங்கம் said...

MANO நாஞ்சில் மனோ said...

//ஆசிரியர் – 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா கழுத்துன்னு

சொல்றான்...//

ஹா ஹா ஹா ஹா சூப்பரு....
/////////////////////
வாங்க மக்கா என்னைக்கு ஊருக்கு கிளம்புறீங்க ?

MANO நாஞ்சில் மனோ said...

// 2: அடிப் போடி...உனக்கும் உன் புருஷனுக்கும் வேற வேல இல்ல! யார்

ஊருக்கு போனாலும் என்னையே கூப்பிடுறீங்க!!//

அடபாவி பயலே.....

MANO நாஞ்சில் மனோ said...

//
உண்மையிலேயே மனசை தொடும் வரிகள்தானே!...


நான் இதை படித்துவிட்டு அழுதே விட்டேன்!.....//

எடுறா அந்த வீச்சருவாளை இன்னைக்கு ரெண்டுல ஒன்னு பாத்துபுடனும் ஆமா....

MANO நாஞ்சில் மனோ said...

//வாங்க மக்கா என்னைக்கு ஊருக்கு கிளம்புறீங்க ?//

முயற்ச்சி நடந்துட்டு இருக்கு மக்கா...

அஞ்சா சிங்கம் said...

MANO நாஞ்சில் மனோ said...

//வாங்க மக்கா என்னைக்கு ஊருக்கு கிளம்புறீங்க ?//

முயற்ச்சி நடந்துட்டு இருக்கு மக்கா...///////
//////////
நல்ல படியா வந்து சேருங்க என் நண்பர்கள் சில பேரு பெட்டியை தூக்கிட்டு இங்க வந்துட்டாங்க.
திரும்ப அங்க போயி கஷ்ட படனுமான்னு கேக்குறான் .............

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஆசிரியர் – 1: எதுக்கு சார் அந்த பையன

பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க?


ஆசிரியர் – 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா கழுத்துன்னு

சொல்றான்...

haaaaaa
haaaaa
kadi.............

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

all are sweet

பாலா said...

கட்டபொம்மன் ஜோக் மிக அருமை. படித்தவுடன் சிரித்து விட்டேன்.

சீன கவிஞரின் வரிகளை பற்றி நீங்கள் சொல்லும்போது சாரு மாதிரியே சொல்லிஇருக்கீங்க...

Unknown said...

அஞ்சாசிங்கத்து கிட்ட சரக்கு தீர்ந்து போச்சு

அஞ்சா சிங்கம் said...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

all are sweet...............
//////////////////////////////
உங்களை மாதிரியே ............

அஞ்சா சிங்கம் said...

பாலா said...

கட்டபொம்மன் ஜோக் மிக அருமை. படித்தவுடன் சிரித்து விட்டேன்.

சீன கவிஞரின் வரிகளை பற்றி நீங்கள் சொல்லும்போது சாரு மாதிரியே சொல்லிஇருக்கீங்க...
//////////////////////////////////////////////////////
அட அவரு நம்மளவிட பெரிய டக்கால்ட்டி உகாண்டா பாஷை கூட பேசுவாரு ........

அஞ்சா சிங்கம் said...

நா.மணிவண்ணன் said...

அஞ்சாசிங்கத்து கிட்ட சரக்கு தீர்ந்து போச்சு..........////////////////
//////////////////////
யோவ் இது எலெக்சன் நேரமா சரக்கு டிமாண்டு அதான் ..........
இடையறாத தேர்தல் பனியின் காரணமாக .........
எப்படி எல்லாம் பொய் சொல்ல வேண்டியிருக்கு ............

Unknown said...

எல்லாமே சூப்பர்!

//PG: என்னடா சொல்ற... இன்னிக்கு எக்ஸாமா? சொல்லவே இல்ல..//
செம்ம! :-)

நிலாமதி said...

எல்லாமே சூப்பர்!

சக்தி கல்வி மையம் said...

கொஞ்சம் லேட்டா சொல்ரேன் எல்லாமே சூப்பர்!

Unknown said...

கொய்யாலே உங்க மொக்கைக்கு ஒரு அளவே இல்லையா,,,,,,,,,,,,,,எல்லாமே நல்ல இருக்கு

just read my blog

kingdomofportonovo.blogspot.com

சென்னை பித்தன் said...

ஏன் சீன மொழியோடு நிறுத்தி விட்டீர்கள்?ஒவ்வொரு மொழியா எடுத்து விடுங்க!

Popular Posts