Wednesday, February 16, 2011

கஷ்டம் குடுக்கிறவன் தான் கஸ்டமரா

vஎனக்கு நினைவு தெரிஞ்ச நாளில் இருந்து உண்மையிலேயே ரொம்ப சோகமான வேலைன்னா அது பரோட்டா மாஸ்டர் வேலைதான்
அப்படின்னு நினைச்சிகிட்டு இருந்தேன். காதல்ல தோல்வி அடைஞ்சவங்க தான் இந்த வேலை பார்க்கமுடியும். அமைதியா ஓரமா இருந்து அவங்க வேலை செய்யும்போது அவங்க உடல் அசைவு வேடிக்கை பார்த்திருக்கேன் .

ஆனால் இப்போ என் கருத்து மாறிடிச்சி அதை விட இம்சையான ஒரு வேலை உண்டுன்னா அது கால்செண்டர் வேலைதான் .
எவ்ளோ திட்டினாலும் வலிக்காத மாதிரி நடிக்கணும் நமக்குன்னு தனிப்பட்ட உணர்ச்சி இருக்க கூடாது சுருக்கமா சொன்னா மனுஷனா இருக்க கூடாது மரம் மாதிரி இருக்கணும் .

சில பேறு போதைக்கு இவங்கதான் ஊறுகாய் பொழுது போகலைனா சும்மா இங்க போன் போட்டு கடலை போடுறவங்கள என்ன சொல்றது .
அதுவும் பெண்கள் குரலா இருந்துட்டா சொல்லவே வேண்டாம் இவனுங்க இம்சையை .
   பய புள்ளைக்கு நகைச்சுவை உணர்வு ரொம்ப அதிகம் மதுரை கார சேட்டை எனக்கு என்னமோ இது நம்ம நா.மணிவண்ணன் . குரல் மாதிரி இருக்கு அவருதான் வம்ப வேலைக்கு வாங்குரவரு .


இந்த சேட்டையாவது பரவாயில்ல இங்க ஒருத்தர் இங்கிலீசு பேசுறாரு பாருங்க என்ன பெத்த ஆத்தா நான் படிச்ச இங்கிலீசு எனக்கு மறந்து போச்சேன்னு அந்த பொண்ணு அழுகாத குறை .


இப்போ சொல்லுங்க மக்களே கால் செண்டர்ல வேலை பார்க்கிறவங்க உண்மையிலே பாவ பட்டவங்கதானே.
நமக்கு தெரிஞ்சவங்க யாரவது அங்க வேலை செஞ்சா அவங்க கிட்ட நாம பரிவோடு நடந்துகலாம் .
பாவம் சார் அவங்களும் மனுஷங்கதான் .


39 கருத்து சொல்றாங்க:

அஞ்சா சிங்கம் said...

வாங்க நண்பரே

sairamakoti said...

Romba nallaa Irundathu air tell jokes

Tension korachadukku nanri

Anonymous said...

நா.மணிவண்ணன் கொள்கை பரப்பு செயலாளர் ஆகப்போறாம்..பிரபல கட்சிக்கு!

போளூர் தயாநிதி said...

anne remmavum suppar anne

Unknown said...

யோவ் அது நா இல்ல இல்ல

இன்கமிங் லைன் மேல ஒக்கார்ந்துக்கிட்டு நகல மாட்டேங்கிறானே அவன எனக்கு சத்தியமா தெரியாது

Unknown said...

அந்த வீ.ஐ .பி சூட்கேஸ் நா வாங்கவே இல்ல

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அது ல ஒரு கால் உங்க வாய்ஸ் மாதிரி தெரியுது..

எப்படி பாஸ் புடிச்சிங்க..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அவன் அதாங்க இன்கம்மிங் அவனை உதச்சா சரியாயிடும்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தாங்கள் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளீர் தங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்..

அன்புடன் அருணா said...

செம காமெடி!சிரிச்சு முடிலை!

Unknown said...

எவ்ளோ திட்டினாலும் வலிக்காத மாதிரி நடிக்கணும் நமக்குன்னு தனிப்பட்ட உணர்ச்சி இருக்க கூடாது சுருக்கமா சொன்னா மனுஷனா இருக்க கூடாது மரம் மாதிரி இருக்கணும் .

Riyas said...

very interesting...

Chitra said...

A friend sent it by e-mail before. funny!
:-)))))

Philosophy Prabhakaran said...

ஹா... ஹா... ஹா... இந்தமாதிரி கால் பண்ணி கலாய்க்கிற ஜென்மங்களை நாங்க எப்படி திட்டுவோம்ன்னு உங்களுக்கெல்லாம் தெரியாது போல... இதைப்பத்தி தனி பதிவே போடலாம்... நாங்க முடிவு பண்ணிட்டா அவன் அதுக்கப்புறம் அந்த நம்பரையே யூஸ் பண்ணாத மாதிரி சோலியை முடிச்சிடுவோம்...

Unknown said...

சிங்கம் இது எல்லாம் கொஞ்சம் ஓல்டு ஆனா கோல்டு ஹி ஹி

முத காலு பண்ண ஆளு நல்லா நடிச்சி பேசி இருக்கான் சிரிப்பே வராம!

ரெண்டாவது ஆளு சரியாதான பேசி இருக்கான் எல்லாத்துக்கும் நாங்க இருக்கோம்னு சொல்ற அந்த கம்பெனி வச்சி இந்த மாமா வேலையும் செய்ய சொல்றாரு போல ஹி ஹி

மூணாவது அந்த இங்கிலீசு பேசுற ஆளு ட்ரை பண்ணி இருக்காரு பாருங்க நம்ம மதராசப்பட்டணம் ஹீரோ கணக்கா ஹி ஹி

சம்பளம் பொறுமைக்கு கொடுக்குறாங்க போல அதனாலதான் பில்லுல பயங்கரமா ஏமாத்துறதுல முத இடத்துல இருக்காங்க ஹி ஹி!!

உளவாளி said...

சூப்பர்.. கடைசியா வந்தா வடை தரமாட்டீங்களா ?

sathishsangkavi.blogspot.com said...

உண்மைதான்...

அஞ்சா சிங்கம் said...

கொஞ்சம் ஆணி அதிகம் அதான் பதில் சொல்ல முடியவில்லை .
ரஹீம் கஸாலி
சைரமகொடி
! சிவகுமார் !
போளூர் தயாநிதி
நா.மணிவண்ணன்
# கவிதை வீதி # சௌந்தர்
அருள்
அன்புடன் அருணா
கே.ஆர்.பி.செந்தில்
Riyas
Chitra
Philosophy Prabhakaran
விக்கி உலகம்
உளவாளி

வந்து கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி ...........

சக்தி கல்வி மையம் said...

தாமதமாக வந்ததற்கு மன்னித்துவிடுங்கள் சார். உண்மையிலேயே அருமையான பதிவு இது வாழ்த்துக்கள் சார்.

சக்தி கல்வி மையம் said...

லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா ஓட்டு போட்டுட்டேன் தலைவரே...

சக்தி கல்வி மையம் said...

நறுக்குனு நாலு ஓட்டு போட்டு கிளம்பியாச்சு..

பொன் மாலை பொழுது said...

தாங்கல சாமீ. மருத கார ஆளுவோன்னாலே ஒரு மார்கமாதேன் இருக்காங்கோ:))

பொன் மாலை பொழுது said...

அஞ்சு வடைய மட்டும் வெச்சா என்ன மேரி கடைசில வரவுங்க என்ன பண்ணுவாங்க ?
எல்லா வடையும் காலி. வெறும் எண்ண தான் வழியுது தட்டுல.

சி.பி.செந்தில்குமார் said...

யாரப்பா அது மிட் நைட்ல பதிவு போடரது?

MANO நாஞ்சில் மனோ said...

அட போங்கப்பா சிரிச்சி முடியலை.....
ஆமா அதென்ன வி ஐ பி சூட்கேஸ் [மலையாளி அது] ஹா ஹா ஹா ஹா ஹா...

இராஜராஜேஸ்வரி said...

அவங்க கிட்ட நாம பரிவோடு நடந்துகலாம் .//
நல்ல அறிவுரை!

வைகை said...

முதல் உள்ளது சான்சே இல்ல.......வாய் விட்டு சிரிச்சிட்டேன்..நன்றி சிங்கமே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யார்யா அவன் லைன் மேல ஏறி நிக்கிறவன், அவனை இறக்கி விடுங்கப்பா.......... முடியலடா சாமி.............

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அந்த மொத வீடியோ கன்பர்மா எவனோ மதுரக்காரங்யதேன்..... நம்ம மணிவண்ணனாத்தான் இருக்கும், அண்ணன் தான் இப்படி வம்பான வேல பாப்பாரு....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மச்சி ஏர்டெல்காரனை இப்படியெல்லாம் யூஸ் பண்ணலாம்னு திங் பண்ண அந்த லவ்வருக்கு ஒரு ஓ போடுய்யா..... சொல்ல முடியாது இன்னும் கொஞ்ச நாள்ல ஏற்டெல்லேயே இந்த சர்வீச அறிமுகப்படுத்துனாலும் படுத்துவாங்க..... ஹஹஹஹா..............

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மச்சி ஒரு கிரெடிட் கார்டு விக்க இப்படிலாம் பிரச்சனை வருமா? பன்னாட, விஐபி சூட்கேஸ் வாங்கனுமான்னு கேட்கிறானே?
ஐயாம் டாக்கிங் டு இங்கிலீஷ்........ பாவம்யா அந்த பொண்ணு........

அஞ்சா சிங்கம் said...

Philosophy Prabhakaran said... ஹா... ஹா... ஹா... இந்தமாதிரி கால் பண்ணி கலாய்க்கிற ஜென்மங்களை நாங்க எப்படி திட்டுவோம்ன்னு உங்களுக்கெல்லாம் தெரியாது போல... இதைப்பத்தி தனி பதிவே போடலாம்... நாங்க முடிவு பண்ணிட்டா அவன் அதுக்கப்புறம் அந்த நம்பரையே யூஸ் பண்ணாத மாதிரி சோலியை முடிச்சிடுவோம்..........////////////////

எல்லாம் ரவடி மீனுகளா இருக்கு நமக்கு வாய்த்த நண்பர்கள் மிகவும் புத்திசாலிகள் .......

அஞ்சா சிங்கம் said...

கக்கு - மாணிக்கம் said...

தாங்கல சாமீ. மருத கார ஆளுவோன்னாலே ஒரு மார்கமாதேன் இருக்காங்கோ:))................/////////

ஆமா தலைவரே நானும் அங்க ஒரு மூணு வருஷம் குப்ப கொட்டுனேன் .........

அஞ்சா சிங்கம் said...

சி.பி.செந்தில்குமார் said...

யாரப்பா அது மிட் நைட்ல பதிவு போடரது?..........////////////

அது நான்தான்னே ..ஹி ஹி ஹி

அஞ்சா சிங்கம் said...

MANO நாஞ்சில் மனோ said... அட போங்கப்பா சிரிச்சி முடியலை.....
ஆமா அதென்ன வி ஐ பி சூட்கேஸ் [மலையாளி அது] ஹா ஹா ஹா ஹா ஹா..........////////////////

அந்த ஆளுக்கு உண்மையிலேயே இங்குலீசு தெரியல .
நீங்க எது சூர்கேசு வாங்கீருகீன்களா?

அஞ்சா சிங்கம் said...

இராஜராஜேஸ்வரி said...

அவங்க கிட்ட நாம பரிவோடு நடந்துகலாம் .//
நல்ல அறிவுரை!.........////////////

வேற என்ன பண்ண முடியும் ஏதோ நம்மளால முடிஞ்சுது ...........

Unknown said...

ADA POPPA MAIMA JUT KAMAI

ம.தி.சுதா said...

செம காமடியைப் போட்டு கலக்கறிங்களே...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
கோயில்கள் ஏன் கட்டப்பட்டன

Philosophy Prabhakaran said...

http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_1145.html

Popular Posts