Monday, February 7, 2011

சங்கம் வைத்து சரக்கடித்த தமிழன் .

v




சண்டே ஆனாலே நண்பர்கள் டாஸ்மாக் கடைல சங்கத்த கூட்டுவாங்க .
அங்க உக்காந்துதான் உலகவரலாறு எல்லாம் பேசி ஒரு முடிவு எடுப்போம் .
எனக்கும் என் நண்பன் குமாருக்கும் வரலாறுனா ரொம்ப இஷ்டம் .
கட்டிங் உட்டுட்டு அப்படியே இலங்கைல இருந்து கெளம்பினா சிங்கபூர் , மலேசியா,தாய்லாந்து , சீனால இருந்து அப்படியே ஆப்ரிக்கா ,அமேரிக்கா,ஐரோப்பா,எல்லாம் கடந்து திரும்ப தமிழ்நாடு வந்து லேண்ட் ஆகும்போது ஒரு ஆப் சரக்காவது ஓடிருக்கும் .

இது எப்பவும் நடக்கிறது தான் அதனால மத்த நண்பர்கள் எல்லாம் பாதுகாப்பான இடத்தில (சீட்பெல்ட் போட்டுகிட்டுதான் )
இருந்து கவனிப்பார்கள்.

நேத்து நம்ம பய குமாரு கூட படிச்சபயன்னு ஒருத்தன கூட்டிட்டு வந்தான் .
சங்கத்த கூட்டீட்டு கெளம்புனோம் . வழக்கம் போல நம்ம வண்டி உலக நாடுகள எல்லாம் சுத்தீட்டு கடைசியா தமிழ்நாட்டுக்கு வந்து பார்த்தா வழக்கத்தை விட ஒரு கட்டிங் அதிகமா போய்டுச்சி .

கமிங் டூ தி பாய்ன்ட் சங்ககால தமிழர்களோட வீரம் கொடைன்னு நான் ரொம்ப புகழ்ந்து பேசிக்கிட்டு இருந்தேன் .
குமாரு கூட வந்தானே அந்த கருங்காலி அவன் என்ன கிண்டல் பண்ணிக்கிட்டு இருந்தான் .

என்னையா? பெரிய வீரம் கொடைன்னு. எல்லாம் காசுவாங்கீட்டு இந்த புழுவனுங்க புழுவீட்டு போய்ட்டானுங்க அதையும் நம்பறீங்களே பாஸ் .

சரி மயிலுக்கு போர்வை போர்த்தினானே பேகன் அவன் கோடை வள்ளல் தானே ?
அட போயா புரியாம பேசிக்கிட்டு சரக்கு அடிச்சிட்டு மயில பிடிக்க போர்வைய போட்டிருப்பாரு அது போர்வையோட எஸ்கேப் ஆய்டுச்சி சமாளிக்கிறதுக்கு அது குளிர்ல நடுங்கிச்சி நான் தான் போர்த்தி உட்டேன்னு.
வள்ளல்னா நம்ம கலைஞ்ர் ஐயா மாதிரி எல்லா மயிலுக்கும் போர்வை குடுத்திருக்கணும் .அதுவும்  போர்த்திகிட்டு மானாட மயிலாடன்னு ஜாலியா சுத்தி இருக்கும்.

சரி முல்லைக்கு தேர் குடுத்தானே பாரி அத பத்தி என்ன சொல்றே ?
ஏண்டா லூசா நீ படிச்ச பையன் தானே . எவனாவது திருடன் வந்தால் கொடிய வெட்டிட்டு தேர ஓட்டீட்டு போய்ட மாட்டான் . மேட்டர் அது இல்ல மாமூ (மச்சி ஒரு க்வாட்டர் சொல்லேன் ) அது என்னானா அன்னிக்கி பார்த்து சரக்கு ஜாஸ்தி சாப்டாபுல நம்ம பாரி . டூப்ளிகேட் சரக்கா இருந்திருக்கும் .அதான் குப்புன்னு தூக்கிடுச்சி வண்டிய எங்க பார்க் பன்னினோம்ன்னு மறந்துடாபுல வீட்டம்மா கேட்டா நம்ம கவுண்டர் ஒரு படத்துல சொல்லுவாரே எங்கங்க உங்க வேட்டி சட்டைய காணும்  அது வழில ஒரு பிச்சகாரன் நின்னுகிட்டு இருந்தான் தானமா குடுதுட்டேன்னு .
அது மாதிரி சமாளிசிருக்காறு மப்புல வண்டிய தொலைச்சிட்டு ஏன்னா பில்டப்பு ?

இவன இப்படியே விட கூடாதுன்னு அடுத்த கேள்விய தாக்குனேன் .
இந்த வல்வில் ஓரி பற்றி தெரியுமா அவரு ஒரு அம்பு விட்டா அது மானை  துளைத்து . புலியை துளைத்து .
கரடியை துளைத்து. காட்டு பன்றியை துளைத்து பாம்பு புற்றை துளைத்து பாம்பை குத்தி நின்னிசாம் இதுக்கு என்ன சொல்ல முடியும் ?
அதுக்கு அவன் சொல்றான் .
@@@@!!$$#########   $$$$%%%%%%%&^&^&^&^&))*****:">>ல்!!~~~@@%*(*&&(_++
சரி விடு ஜூட்டு அதுக்கப்புறம் நான் ஏன் அங்க இருக்கேன் .
நாங்கெல்லாம் ராவான ரவடி .....................................................

ஒரு வேளை இப்படியும் இருக்குமோன்னு பயபுள்ள நம்மள யோசிக்க வச்சிட்டான். ( சங்க காலத்துல டாஸ்மாக் கடை இருந்திச்சா சார் ? )

டிஸ்கி :- வலது பக்கம் மேலே பாலோவர்ஸ்குன்னு ஒரு பட்டன் இருக்கு பாருங்க அது வேலை செய்யுதான்னு ஒரு சின்ன சந்தேகம் எனக்கு..
நீங்க ஒருமுறை அதை அமுக்கி பார்த்து வேலை செய்யுதான்னு கண்டுபிடிச்சி சொல்லுங்களேன் ( அப்பாடா பொறி வச்சாச்சி எந்த எலி மாட்டுதுன்னு பாப்போம் )




50 கருத்து சொல்றாங்க:

Chitra said...

டாஸ்மார்க்ல இப்படியெல்லாம் "ஞானம்" வந்து பேச வைக்கும் போல.... அவ்வ்வ்வ்....

logu.. said...

ada velakennai...

nee sarakadikka
paarithan kedachana?

Unknown said...

யோவ் உங்க போதைகளுக்கு ராஜாக்களையெல்லாம் ஊறுகாய் ஆக்கி புட்டீங்களே

அஞ்சா சிங்கம் said...

நா.மணிவண்ணன் said...
யோவ் உங்க போதைகளுக்கு ராஜாக்களையெல்லாம் ஊறுகாய் ஆக்கி புட்டீங்களே...............///////////////////////////////////////

அதெல்லாம் கோவிச்சிக்க மாட்டாபுல .......................

கவிதை வீதி... // சௌந்தர் // said...

படிச்சிட்டேன்...
சங்கத்திலே என்டரி பீஸ் எவ்வளவு பாஸ்...
அய்யோ தெரியாம பாளோவர்ல மாட்டிக்கிட்டேன்..

அஞ்சா சிங்கம் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...
படிச்சிட்டேன்...
சங்கத்திலே என்டரி பீஸ் எவ்வளவு பாஸ்...
அய்யோ தெரியாம பாளோவர்ல மாட்டிக்கிட்டேன்..
//////////////////////////////////////////////////////////////////

எப்படி வடை வச்சி பிடிச்சிட்டோம்ல .................
அடுத்து யாருன்னு பாப்போம் .................

ரஹீம் கஸ்ஸாலி said...

PRESENT NANBAA

அஞ்சா சிங்கம் said...

எனது ஐம்பதாவது பாலோவர்
# கவிதை வீதி # சௌந்தர் அவர்களுக்கு நன்றி ..............

அஞ்சா சிங்கம் said...

ரஹீம் கஸாலி said...
PRESENT நண்பா............../////////////////

வாங்க நண்பரே ..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தம்பி எள ரத்தம்ல, அதான் தூக்கிடுச்சு போல.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சண்டே ஆனாலே நண்பர்கள் டாஸ்மாக் கடைல சங்கத்த கூட்டுவாங்க .
அங்க உக்காந்துதான் உலகவரலாறு எல்லாம் பேசி ஒரு முடிவு எடுப்போம் .//////

அது என்ன முடிவு? மறுபடி வரலாறு பத்தி எப்போ பேசுறாதுன்னா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////நம்ம கலைஞ்ர் ஐயா மாதிரி எல்லா மயிலுக்கும் போர்வை குடுத்திருக்கணும் .அதுவும் போர்த்திகிட்டு மானாட மயிலாடன்னு ஜாலியா சுத்தி இருக்கும்.///////

என்னது மானாட மயிலாடவுல போஎத்திக்கிட்டு வர்ராங்களா...? வாய்ல அடி... வாய்ல அடி... வாய்ல அடி... வாய்ல அடி... வாய்ல அடி...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////டிஸ்கி :- வலது பக்கம் மேலே பாலோவர்ஸ்குன்னு ஒரு பட்டன் இருக்கு பாருங்க அது வேலை செய்யுதான்னு ஒரு சின்ன சந்தேகம் எனக்கு..
நீங்க ஒருமுறை அதை அமுக்கி பார்த்து வேலை செய்யுதான்னு கண்டுபிடிச்சி சொல்லுங்களேன் ( அப்பாடா பொறி வச்சாச்சி எந்த எலி மாட்டுதுன்னு பாப்போம் )//////

பாத்து..பாத்து... பெருச்சாளிகளும் வந்துடப் போவுது....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சரி விடு ஜூட்டு அதுக்கப்புறம் நான் ஏன் அங்க இருக்கேன் .
நாங்கெல்லாம் ராவான ரவடி .....................................................///////

அப்பிடின்னா ராவா அடிக்கற ரவுடிதானே....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கட்டிங் உட்டுட்டு அப்படியே இலங்கைல இருந்து கெளம்பினா சிங்கபூர் , மலேசியா,தாய்லாந்து , சீனால இருந்து அப்படியே ஆப்ரிக்கா ,அமேரிக்கா,ஐரோப்பா,எல்லாம் கடந்து திரும்ப தமிழ்நாடு வந்து லேண்ட் ஆகும்போது ஒரு ஆப் சரக்காவது ஓடிருக்கும் .////////

அந்த சரக்கு நெப்போலியன் தானே?

Prabu M said...

:-)))

அஞ்சா சிங்கம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////நம்ம கலைஞ்ர் ஐயா மாதிரி எல்லா மயிலுக்கும் போர்வை குடுத்திருக்கணும் .அதுவும் போர்த்திகிட்டு மானாட மயிலாடன்னு ஜாலியா சுத்தி இருக்கும்.///////

என்னது மானாட மயிலாடவுல போஎத்திக்கிட்டு வர்ராங்களா...? வாய்ல அடி... வாய்ல அடி... வாய்ல அடி... வாய்ல அடி... வாய்ல அடி...////////////////////////////////////////


அட ஆமா நானும் கவனிக்க மறந்துட்டேன் ...............

அஞ்சா சிங்கம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////சண்டே ஆனாலே நண்பர்கள் டாஸ்மாக் கடைல சங்கத்த கூட்டுவாங்க .
அங்க உக்காந்துதான் உலகவரலாறு எல்லாம் பேசி ஒரு முடிவு எடுப்போம் .//////

அது என்ன முடிவு? மறுபடி வரலாறு பத்தி எப்போ பேசுறாதுன்னா?//////////////////////////////////

ரொம்ப சரியா புரிஞ்சி வச்சிருக்கீங்க நீங்களும் அடிகடி வரலாறு பேசுவீங்களோ ....................

சி.பி.செந்தில்குமார் said...

>>>>டிஸ்கி :- வலது பக்கம் மேலே பாலோவர்ஸ்குன்னு ஒரு பட்டன் இருக்கு பாருங்க அது வேலை செய்யுதான்னு ஒரு சின்ன சந்தேகம் எனக்கு..
நீங்க ஒருமுறை அதை அமுக்கி பார்த்து வேலை செய்யுதான்னு கண்டுபிடிச்சி சொல்லுங்களேன் ( அப்பாடா பொறி வச்சாச்சி எந்த எலி மாட்டுதுன்னு பாப்போம் )


கலக்கல்

MANO நாஞ்சில் மனோ said...

அடடா யோசிக்க வச்சிட்டியே மக்கா.........
இன்னைக்கு பஹ்ரைன்ல நம்ம சங்கத்தை கூட்டிற வேண்டியதுதான்.....
எலேய் தினேஷ் [கலியுகம்] மக்கா வண்டிய கிளப்புலே....

MANO நாஞ்சில் மனோ said...

//கோடை வள்ளல் தானே ?//

என்னாது கோடை வள்ளலா.....................??....."ங்கே"....
சும்மா தமாஷ் தமாஷ்......

உளவாளி said...

கடல் பக்கம் கால்வச்சலே பக்கத்துக்கு நாட்டுக்காரன் துப்பகில சுடுறான் நீங்க எப்புடி கட்டிங் அடிச்சிட்டு பல நாடு சுத்துரிங்க? டெல் மீ தி சீக்ரட்..

அஞ்சா சிங்கம் said...

சி.பி.செந்தில்குமார் said... கலக்கல்............///////////

நன்றி அண்ணா அடிக்கடி வந்து போங்க .......

அஞ்சா சிங்கம் said...

MANO நாஞ்சில் மனோ said...

அடடா யோசிக்க வச்சிட்டியே மக்கா.........
இன்னைக்கு பஹ்ரைன்ல நம்ம சங்கத்தை கூட்டிற வேண்டியதுதான்.....
எலேய் தினேஷ் [கலியுகம்] மக்கா வண்டிய கிளப்புலே........../////////

ஆஹா கேளம்பீட்டாங்கையா கேளம்பீட்டாங்கையா.........................

அஞ்சா சிங்கம் said...

MANO நாஞ்சில் மனோ said...

//கோடை வள்ளல் தானே ?//

என்னாது கோடை வள்ளலா.....................??....."ங்கே"....
சும்மா தமாஷ் தமாஷ்....../////////////////

கூகுல் ஆண்டவர் தவறு மன்னிக்கவும்

அஞ்சா சிங்கம் said...

உளவாளி said...

கடல் பக்கம் கால்வச்சலே பக்கத்துக்கு நாட்டுக்காரன் துப்பகில சுடுறான் நீங்க எப்புடி கட்டிங் அடிச்சிட்டு பல நாடு சுத்துரிங்க? டெல் மீ தி சீக்ரட்.../////

அதுக்கு ஓல்ட் சீக்ரெட்ன்னு ஒரு சரக்கு இருக்கு போதுமா?

மங்குனி அமைச்சர் said...

ஹி.ஹி.ஹி...................... பரவாயில்லையே நமக்கு முன்னோர்களா இருக்க அந்த ராஜாக்களுக்கு தகுதி இருக்கு .....

அஞ்சா சிங்கம் said...

மங்குனி அமைச்சர் said...

ஹி.ஹி.ஹி...................... பரவாயில்லையே நமக்கு முன்னோர்களா இருக்க அந்த ராஜாக்களுக்கு தகுதி இருக்கு .....////////////////

எம்புட்டு அனுபவம் பாருங்க ............

Anonymous said...

வள்ளல்னா நம்ம கலைஞ்ர் ஐயா மாதிரி எல்லா மயிலுக்கும் போர்வை குடுத்திருக்கணும் .//
sema kalakkal

Anonymous said...

நாங்கெல்லாம் ராவான ரவடி//
பச்சத்தண்ணிய குடிச்சிட்டு வம்பிழுப்பீங்களா

அஞ்சா சிங்கம் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

நாங்கெல்லாம் ராவான ரவடி//
பச்சத்தண்ணிய குடிச்சிட்டு வம்பிழுப்பீங்களா..........
நான் ரொம்ப வெகுளி பாஸ்

பாரி தாண்டவமூர்த்தி said...

நல்லா எழுதியிருக்கீங்க...ஆனாலும் பாரி ரொம்ப நல்லவருங்க.....அவர அப்பிடி உங்க பிரண்டோட பிரண்டு சொல்லியிருக்க கூடாது....

அஞ்சா சிங்கம் said...

Pari T Moorthy said... நல்லா எழுதியிருக்கீங்க...ஆனாலும் பாரி ரொம்ப நல்லவருங்க.....அவர அப்பிடி உங்க பிரண்டோட பிரண்டு சொல்லியிருக்க கூடாது.............//////////////////////////

ஒய் ப்ளட் ஒ செம் ப்ளட் ...........

ஆமாப்பா ரொம்ப நல்லவரு ..................

ம.தி.சுதா said...

hot rice...

very superb.. post...

எம் அப்துல் காதர் said...

தெரியாத்தனமா இந்த எலி வந்து 'நல்ல' வலைல தான் மாட்டிக்கிட்டேன் ஹி..ஹி.. அப்புறம் அருமையான நகைச்சுவை போஸ்ட் பாஸ். கலக்குங்க!!

மதுரை சரவணன் said...

arumai.. kalakkungka... vaalththukkal

Anonymous said...

//அப்பாடா பொறி வச்சாச்சி எந்த எலி மாட்டுதுன்னு பாப்போம்//

>>> சிங்கப்பசிக்கு எலிக்கறி போதுமா, செல்வின்?

அஞ்சா சிங்கம் said...

ம.தி.சுதா said...

hot rice...

very superb.. post....////////////////////

நன்றி மீண்டும் வருக ...................

அஞ்சா சிங்கம் said...

எம் அப்துல் காதர் said...

தெரியாத்தனமா இந்த எலி வந்து 'நல்ல' வலைல தான் மாட்டிக்கிட்டேன் ஹி..ஹி.. அப்புறம் அருமையான நகைச்சுவை போஸ்ட் பாஸ். கலக்குங்க!!........................////////////////////////////

நன்றி அன்புடன் வரவேற்கிறேன் ...............

அஞ்சா சிங்கம் said...

மதுரை சரவணன் said...

arumai.. kalakkungka... vaalththukkal..........//////////////////

நன்றிகள் .................

அஞ்சா சிங்கம் said...

! சிவகுமார் ! said...

//அப்பாடா பொறி வச்சாச்சி எந்த எலி மாட்டுதுன்னு பாப்போம்//

>>> சிங்கப்பசிக்கு எலிக்கறி போதுமா, செல்வின்?..............///////////////////////
இது பசிக்காக இல்லை ருசிக்காக...........................

வைகை said...

கட்டிங் உட்டுட்டு அப்படியே இலங்கைல இருந்து கெளம்பினா சிங்கபூர் , மலேசியா,தாய்லாந்து////


எங்க ஏரியாவெல்லாம் சுத்துற மாதிரி இருக்கு?

வைகை said...

சரி முல்லைக்கு தேர் குடுத்தானே பாரி அத பத்தி என்ன சொல்றே ?////////

முல்லை யாரு? அந்தப்புர அழகிதானே?

அஞ்சா சிங்கம் said...

வைகை said...

சரி முல்லைக்கு தேர் குடுத்தானே பாரி அத பத்தி என்ன சொல்றே ?////////

முல்லை யாரு? அந்தப்புர அழகிதானே?.................///////////////////

ஆஹா இந்த டௌட்டு நமக்கு வராம போய்டுச்சே தல .............

அஞ்சா சிங்கம் said...

வைகை said...

கட்டிங் உட்டுட்டு அப்படியே இலங்கைல இருந்து கெளம்பினா சிங்கபூர் , மலேசியா,தாய்லாந்து////


எங்க ஏரியாவெல்லாம் சுத்துற மாதிரி இருக்கு?..........//////////////////////
அடுத்த முறை வரும்போது உங்களையும் பார்த்துட்டு போறேன் ................

Philosophy Prabhakaran said...

Superb narration...

Unknown said...

ஏலே மக்கா முடியல..........கொய்யால இனி எவன்னா கொடை கோடைன்னு வருவான்.......

Unknown said...

கலக்கல் பாஸ்! யோசிக்க வச்சிட்டீங்களே! :-)

அஞ்சா சிங்கம் said...

விக்கி உலகம் said... ஏலே மக்கா முடியல..........கொய்யால இனி எவன்னா கொடை கோடைன்னு வருவான்.....//////////

ஹி ஹி நன்றி நண்பா ........

அஞ்சா சிங்கம் said...

ஜீ... said...

கலக்கல் பாஸ்! யோசிக்க வச்சிட்டீங்களே! :-).......///////

வாங்க ஜீ வருகைக்கு நன்றி ......

Popular Posts