Wednesday, August 22, 2012

மதுவா ...மதமா ...எதில் போதை அதிகம் .?

v


போதை என்ற சமாசாரம் இல்லாமல் இந்த உலகில் எந்த மனிதனும் வாழ்ந்துவிட முடியாது .
என்ன போதைக்கான சமாசாரம் மட்டும் மாறுபடும் . சிலருக்கு மது என்றால் வேறுசிலருக்கு பெண்கள் . சிலருக்கு சிகரெட் . பலருக்கு மதம் .விஷயம் தான் மாறுபடுமே தவிர விளைவு எல்லாம் ஒண்ணுதான் .
சரி இப்போ மது என்ன செய்யும் மதம் என்ன செய்யும் என்று பார்ப்போம் .

மது :- தைரியமும் தன்னம்பிக்கை குறைந்தவன் கூட மது உள்ளே போய்விட்டால் தன்னை ஒரு மாவீரனாக நினைத்து கொள்வான் ....த்தா ஆம்பிளையாய் இருந்தா மேல கை வச்சி  பாருடா ..என்று உச்சஸ்தாயில் கத்திக்கொண்டு ஒரு உயர்வு மனப்பான்மையான மனநிலையில் இருப்பான். அதுவும் தூங்கி எழுந்தால் தெளிந்துவிடும் .

மதம் :- தன் மதம் தான் உயர்ந்தது தாங்கள் தான் ஆழப்பிறந்தவர்கள் .மற்றவர்கள் எங்களுக்கு சமம் கிடையாது . எங்கள் சொல்படி மற்றவர்கள் கேட்க வேண்டும். மற்றவர்கள் சொல்லை ஒருபோதும் நாங்கள் கேட்க மாட்டோம் .
என்று ஒரு உயர்வு மனப்பான்மையான மனநிலையில் இருப்பார்கள் . இது தெளியவே தெளியாது  .

மது :- சில குடிகாரன் (நிச்சியமாக எல்லாரும் அல்ல ) பெண்கள் மேல் வன்கொடுமை செய்கிறார்கள் .மனைவியை குடித்துவிட்டு அடிப்பது போன்ற செயல் . கடுமையாக கண்டிக்க படவேண்டிய செயல் . போதை தெளிந்தவுடன் யாராவது கண்டித்தால் சிலர் அமைதியாக கேட்டு கொள்வார்கள் .

மதம் :- எங்கள் மதமே மனைவியை அடிக்கும் உரிமையை குடுத்திருக்கு . (எல்லா மதமும் அல்ல)அதை கேட்க யாருக்கும் உரிமை இல்லை . பெண்கள் நமக்கு சமமானவர்கள் இல்லை .அவர்களுக்கு சுதந்திரம் அளிக்க கூடாது . எல்லோரும் 1600  ஆம் நூற்றாண்டிலேயே வாழ வேண்டும் . அதை தாண்டி ஒரு பயலும் அடுத்து நூற்றாண்டுக்கு போக கூடாது .மீறி போனால் குண்டு வைத்து கொன்னுபுடுவோம் . என்று அடுத்தவர்களுக்கு உபதேசம் செய்வது ஒரு வகையான போதைதான் .

மது :- இந்த போதை அதிகமாக ஆகிவிட்டால் . தெரு என்று கூட பார்க்காமல் கீழே படுத்து விடுவார்கள் . ஊரே சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் .

மதம் :- இந்த போதை அதிகம் ஆகிவிட்டால் தெருவில் கூட்டம் போட்டு . மற்ற மதத்தினரை வசை பாட வைக்கும் .
               ஊரே சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் .

மது :- அரசு கட்டிடம் என்றோ பள்ளி கட்டிடம் என்றோ எதை பற்றியும் கவலை படாது . உச்சா வந்தால் ஒரே சொயிங் தான் .........

மதம்  :- வரலாற்று கட்டிடம் கலைபோக்கீஷம் . பண்டைய நினைவு சின்னம் என்று எதையும் பார்க்காது . போதை தலைக்கு ஏறிவிட்டால் இடித்து தரை மட்டம்தான் .

மது :- அளவிற்கு அதிகமாக போனால் தன் உடம்பை கெடுத்து மரணம் வரை கொண்டு வந்துவிடும் . பாதிப்பு அவனுக்கும் அவனை சார்ந்த குடும்பத்திற்கும் .

மதம் :- அளவிற்கு அதிகமாக போனால் மற்றவர்கள் உயிரை கூட துச்சம் என மதிக்கும் . கொலை செய்வது கூட புனித பணி ஆகி விடும் .

மது :- தன் மன அழுத்தம் போக்கவோ அல்லது நண்பர்களுடம் சந்தோஷத்தை அல்லது துக்கத்தை பகிர்ந்து கொள்ள இதை நாடுபவர்கள் அதிகம்

மதம் :- செத்த பிறகு சொர்க்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் . உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கும் பூமியை நரகமாக ஆக்குபவர்கள் அதிகம் .மது :- இதை குடித்து விட்டு பதிவு எழுதினால் .டேய் என்னங்கடா படம் எடுக்கிறீங்க . த்தா என்று அநாகரீகமான வார்த்தை சொல்லாடல் எல்லாம் வரும் .

மதம் :- ஈ படத்திற்கு விமர்சனம் எழுத அமர்ந்தாலும் ஏழு குரான் வசனங்களை உள்ளே சொருகி பதிவிட வைக்கும் .

கடைசியாக ஒன்று மது குடித்து இந்த பூமியில் செத்தவனை விட . மத போதை தலைக்கு ஏறி வெட்டிக்கொண்டு செத்தவர்கள் எண்ணிக்கை பலாயிரம் மடங்கு அதிகம் .

நண்பர்களே உண்மையில் எந்த போதை அதிக ஆபத்தானது ......................?

129 கருத்து சொல்றாங்க:

கோவை நேரம் said...

செம போதை....அலசி ஆராய்ஞ்சி இருக்கீங்க....

Unknown said...

எந்த போதை ஆபத்தானதுன்னு மனிதாபிமானிகுதான் தெரியும்

ராஜ் said...

ரொம்பவே அருமையா சொல்லி இருக்கேங்க..பதிவுக்கு Hats Off..
மது போதையாவது துங்கி எழுந்தால் போய் விடும். ஆனால் மத போதை அவன் செத்தாலும் அவனை விட்டு போகாது.

அஞ்சா சிங்கம் said...

கோவை நேரம் said...

செம போதை....அலசி ஆராய்ஞ்சி இருக்கீங்க....//////////////////////////

இன்னும் காரமாக தான் போடலாம் என்று இருந்தேன் .

இருந்தாலும் பாப்போம் ...

அஞ்சா சிங்கம் said...

jaisankar jaganathan said...

எந்த போதை ஆபத்தானதுன்னு மனிதாபிமானிகுதான் தெரியும்
//////////////////////////////////////////////////////////////

ஹ ஹ ......சரியா சொன்னீங்க போங்க . மனிதாபிமானிக்கு . மனிதாபிமானம் என்றால் தெரியுமா .?

Unknown said...

அஞ்சா சிங்கம் சரக்கடிக்காமலேயே தலை கிர்ர்ர்ர்ருன்னு இருக்கு, பிரிச்சு மேஞ்சிருக்கீங்க, உங்க ஒப்பீட்ட பாத்தா மதுவே பெட்டர்னு தோணுது :-)

தமிழ்வாசி பிரகாஷ் said...

haa.. haa.... sema post....
good comparison selvin

தமிழ்சேட்டுபையன் said...

அஞ்சாசிங்கு உங்கள் மீது கருப்புசாமி...சுடலை....உண்டாகட்டும்

தமிழ்சேட்டுபையன் said...

அஞ்சாசிங்கு!அப்படிக்கா ஒரு கோட்டர் வச்சிருக்கேன்..!
இப்படிக்கா ரத்தம் வறுத்து வெச்சிருக்கேன்.....! சாப்பிட்டு தெம்பா சொல்லு எனக்கு பதில் சொல்லு சாமீ...!

நாய் நக்ஸ் said...

செல்வின்...இது எல்லாம் அவங்களுக்கு உரைக்காது...
அவங்க ஒரு மாதிரி மூளை சலவை செய்யப்பட்டவர்கள்...

இனி அடுத்து வரும் தலைமுறையாவது நல்ல செயல்களை செய்யட்டும்...

நாய் நக்ஸ் said...

என்ன சாதித்தார்கள்...அந்த பதிவில்...???
கடைசியில் அது அவர்களுக்கே ஆப்பாக ...
மாறிடுச்சி...

போங்கடா போக்கத்த பசங்களா....

தமிழ்சேட்டுபையன் said...

மதம் :- ஈ படத்திற்கு விமர்சனம் எழுத அமர்ந்தாலும் ஏழு குரான் வசனங்களை உள்ளே சொருகி பதிவிட வைக்கும் .
//////////////////////////////
சகோ...?!சிரிச்சு....சிரிச்சு வயிறு புண்ணாயிருச்சு..!

தமிழ்சேட்டுபையன் said...

மது குடிப்பது தவறு உடல்நலக்கேடு?!

ஆனால் மதம் பிடிப்பது இந்த உலகத்துக்கே கேடு!

நல்ல பதிவு...!நல்ல பதிவு....!

suvanappiriyan said...

மதத்தின் மேல் மதம் கூடாதுதான் நான் ஒத்துக் கொள்கிறேன். எனவே தான் அழகிய மார்க்கத்தை தேர்ந்தெடுத்துள்ளேன்.

அஞ்சா சிங்கம் said...

இரவு வானம் said...

அஞ்சா சிங்கம் சரக்கடிக்காமலேயே தலை கிர்ர்ர்ர்ருன்னு இருக்கு, பிரிச்சு மேஞ்சிருக்கீங்க, உங்க ஒப்பீட்ட பாத்தா மதுவே பெட்டர்னு தோணுது :-)///////////////////////////////////////

நிச்சியமாக மது மனிதனின் ஆயுள் அதிக படுத்திய ஒரு காரணி போதை என்பது ஒரு உணர்வு அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் விஷம் . அடுத்தவன் உயிரை பறிக்கும் மதத்தை விட என் உயிரை மட்டும் பறிக்கும் மதுவை நான் நேசிக்கிறேன் ........

தமிழ்சேட்டுபையன் said...

@சுவனப் பிரியன் said...

மதத்தின் மேல் மதம் கூடாதுதான் நான் ஒத்துக் கொள்கிறேன். எனவே தான் அழகிய மார்க்கத்தை தேர்ந்தெடுத்துள்ளேன்.
///////////////////////
சரி அப்ப நாளைக்கே ஈ பட விமர்சனம் எழுதப்போறீரா சுவனம்!

அஞ்சா சிங்கம் said...

சுவனப் பிரியன் said...

மதத்தின் மேல் மதம் கூடாதுதான் நான் ஒத்துக் கொள்கிறேன். எனவே தான் அழகிய மார்க்கத்தை தேர்ந்தெடுத்துள்ளேன்................//////////////////////////////

அழகிய மார்க்கம் என்றா சொன்னீர்கள் எனக்கு சரியாக தெரியவில்லை . என் கணணி அழுகிய என்று காட்டுகிறது ....

ராஜ் said...

தல,
ரொம்பவே அருமையான சொல்லி இருக்கேங்க. Hats Off உங்க பதிவுக்கு...
மதுவின் போதை தூங்கி எந்திர்ச்சா போயிரும், ஆனால் மத போதை அவன் செத்தா கூட விட்டு போகாது.
மது குடிகிறவன் தன்னோட மகனுக்கு மதுவை ஊற்றி குடுப்பது இல்லை, ஆனால் மதவாதி தன்னுடிய மகனுக்கு மத வெறியை ஊற்றி வளர்ப்பான்.
நான் இங்க மதம் என்று சொன்னது முஸ்லிம் மதத்தை/மார்க்கத்தை தான்.

அஞ்சா சிங்கம் said...

இரவு வானம் said...

அஞ்சா சிங்கம் சரக்கடிக்காமலேயே தலை கிர்ர்ர்ர்ருன்னு இருக்கு, பிரிச்சு மேஞ்சிருக்கீங்க, உங்க ஒப்பீட்ட பாத்தா மதுவே பெட்டர்னு தோணுது :-)
/////////////////////////////////////////////////////
தலைவரே மனிதனை மது எப்போதும் பிரிக்காது .. கேடுகெட்ட மதம் தான் நண்பனையும் உறவினையும் கூட பிரித்து தன் இருப்பை காட்டும் ......................அணுகுண்டில் செத்தவர்களை விட மத சண்டையில் செத்தவர்கள் எண்ணிக்கை அதிகம் விட்டில் பூச்சிகளுக்கு என்ன தெரியும்

இடி முழக்கம் said...

மத போதை மிக மோசமான போதை... உண்மைதான் ..

தமிழ்சேட்டுபையன் said...

நான் இங்க மதம் என்று சொன்னது முஸ்லிம் மதத்தை/மார்க்கத்தை தான்./////////////
ராஜ் மதம் என்பதே மனிதனுக்கு தேவையில்லாதது இதில் முஸ்லிம் இந்து கிருஸ்துவம் எல்லாம் சேரும் மூன்றுமே வைரஸ்தான்!

அஞ்சா சிங்கம் said...

தமிழ்வாசி பிரகாஷ் said...

haa.. haa.... sema post....
good comparison selvin/////////////////
//////////////////////
நன்றி தல

அஞ்சா சிங்கம் said...

தமிழ்சேட்டுபையன் said...

அஞ்சாசிங்கு உங்கள் மீது கருப்புசாமி...சுடலை....உண்டாகட்டும்.....
////////////////////
/////ஏன்யா அவங்க உண்டாவதற்கு நான் எந்த விதத்தில் பொறுப்பு ......

அஞ்சா சிங்கம் said...

தமிழ்சேட்டுபையன் said...

அஞ்சாசிங்கு!அப்படிக்கா ஒரு கோட்டர் வச்சிருக்கேன்..!
இப்படிக்கா ரத்தம் வறுத்து வெச்சிருக்கேன்.....! சாப்பிட்டு தெம்பா சொல்லு எனக்கு பதில் சொல்லு சாமீ...!..//////////
//////////////////////////////////////////////

எனக்கு ரத்தம் பிடிக்காது வாங்க ஈரல் பிறை சாப்பிடலாம் ...

அஞ்சா சிங்கம் said...

NAAI-NAKKS said...

செல்வின்...இது எல்லாம் அவங்களுக்கு உரைக்காது...
அவங்க ஒரு மாதிரி மூளை சலவை செய்யப்பட்டவர்கள்...

இனி அடுத்து வரும் தலைமுறையாவது நல்ல செயல்களை செய்யட்டும்...
/////////////////////////////////////
யோவ் நீ என்ன ஏசு நாதர் மாதிரி தத்துவம் பேசுறே ஓகே .. நீ இன்னும் சரக்கு அடிக்கவில்லை என்று நினைக்கிறேன்

வவ்வால் said...

அஞ்சா ஸிங்கம்,

செமையா போட்டு தாக்கிட்டீர், இதெல்லாம் மதபோதை ஏறிய மண்டையில் ஏறவே ஏறாது ,நாம தான் நல்லா ஏத்தணும் ...நான் சொன்னது அறிவைப்பா ;-))

ராஜ் said...

தமிழ்சேட்டுபையன் ,
மதம் வேண்டாம் என்று சொல்ல வில்லை, மதவெறி வேண்டாம் என்று தான் சொன்னேன்.
தமிழ் பதிவுலகத்தில் நடக்கும் மத வெறியை தாக்குதல்களை பார்த்து தான் முஸ்லிம் மார்க்கம் என்று குறிப்பிட்டேன். இதில் எனக்கு மாற்று கருத்து இல்லை தல....

அஞ்சா சிங்கம் said...

தமிழ்சேட்டுபையன் said... மதம் :- ஈ படத்திற்கு விமர்சனம் எழுத அமர்ந்தாலும் ஏழு குரான் வசனங்களை உள்ளே சொருகி பதிவிட வைக்கும் .
//////////////////////////////
சகோ...?!சிரிச்சு....சிரிச்சு வயிறு புண்ணாயிருச்சு..!
////////////////////////////////////////////////////////////
அந்த கேடு கேட்ட பதிவில் நானும் பின்னூட்டம் போட்டேன் .
ரொம்ப காமடியாக இருக்கும் ...............

நாய் நக்ஸ் said...

ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்....நான் இஸ்லாத்திற்கு வெறுப்பாலன் இல்லை...
எனக்கு பதிவுலகிலும் சரி,,வெளி உலகிலும் சரி முஸ்லிம் நண்பர்கள் இருக்கிறார்கள்...

ஆனால் இவர்கள் நடத்து கொள்ளும்(இணையத்தில்) முறை அனைவரையும் எரிச்சல் ஊட்டுகிறது....

மற்றபடி அனைவரும் என் நண்பர்களே...

அஞ்சா சிங்கம் said...

ராஜ் said...

தல,
ரொம்பவே அருமையான சொல்லி இருக்கேங்க. Hats Off உங்க பதிவுக்கு...
மதுவின் போதை தூங்கி எந்திர்ச்சா போயிரும், ஆனால் மத போதை அவன் செத்தா கூட விட்டு போகாது.
மது குடிகிறவன் தன்னோட மகனுக்கு மதுவை ஊற்றி குடுப்பது இல்லை, ஆனால் மதவாதி தன்னுடிய மகனுக்கு மத வெறியை ஊற்றி வளர்ப்பான்.
நான் இங்க மதம் என்று சொன்னது முஸ்லிம் மதத்தை/மார்க்கத்தை தான்.................
/////////////////////////////////////////////

நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் இது தான் உண்மை நண்பரே நான் இந்த கோணத்தில்தான் யோசித்தேன் . ஆனால் இது என் தனிபட்ட நண்பர்களை பாதிக்கும் என்பதால் மேலோட்டமாக சொன்னேன் . காரத்தை அதிகமாக குறைத்துதான் இந்த பதிவை போட்டேன் .

அஞ்சா சிங்கம் said...

இடி முழக்கம் said...

மத போதை மிக மோசமான போதை... உண்மைதான் ..////////////
உண்மை என்று எல்லோருக்கும் தெரிகிறது .என்ன செய்ய .........?

தமிழ்சேட்டுபையன் said...

அஞ்சாசிங்கு..!சுவனம் வந்திட்டு போயிருக்கு...!இனி பின்னாடியே சிந்திக்கவும் அப்படின்னு ஒன்னு வரும் பாரு இந்துமதம் பு.....இருந்து வந்தது..! என்று பத்தி..பத்தியா போடும்..!இவிங்க எல்லாம் வானத்தில இருந்து குதிச்ச மாதிரி!

மன்னிக்கவும்!

Robin said...

மது, மதம் - இரண்டுமே அளவுக்கு அதிகமானால் ஆபத்துதான்.

அஞ்சா சிங்கம் said...

தமிழ்சேட்டுபையன் said...

நான் இங்க மதம் என்று சொன்னது முஸ்லிம் மதத்தை/மார்க்கத்தை தான்./////////////
ராஜ் மதம் என்பதே மனிதனுக்கு தேவையில்லாதது இதில் முஸ்லிம் இந்து கிருஸ்துவம் எல்லாம் சேரும் மூன்றுமே வைரஸ்தான்!.....
/////////////////////////////////////////////////
நன்றாக பார்த்தீர்கள் என்றால் நான் எல்லா மதத்தையும் சாடி இருக்கிறேன் . தெருவில் கூடி நின்று அற்புத சுகம் குடுப்பவர்கள் யார் என்று தெரியும் . பாபர் மசூதி ......பாமியான் சிலையை உடைத்தது யார் என்று ,, எவனும் யோக்கியன் கிடையாது ............எல்லாம் அடிமைகள் நாய் பிழைப்பு என்று சொல்வார்கள் தெரியும்ம் அது எல்லா மத வதிக்கும் பொருந்தும் ...........

ராஜ் said...

@ அஞ்சா சிங்கம்..
இல்ல தல, ரொம்ப ஆகி போச்சு..நம்மளும் எத்தனை நாள் தான் பொறுத்து பொறுத்து பார்கிறது. இந்த மதவெறி கொசுக்களை அப்ப அப்ப நேரடியாகவே அடிச்சு கொன்னுறது நல்லதுன்னு எனக்கு படுது. அது தான் குறிபிட்ட மதத்தோட பேரை சொல்லி கமெண்ட் போட்டேன்.

அஞ்சா சிங்கம் said...

வவ்வால் said...

அஞ்சா ஸிங்கம்,

செமையா போட்டு தாக்கிட்டீர், இதெல்லாம் மதபோதை ஏறிய மண்டையில் ஏறவே ஏறாது ,நாம தான் நல்லா ஏத்தணும் ...நான் சொன்னது அறிவைப்பா ;-))
/////////////////////////////////

என்ன வவ்வால் உங்க கமண்ட்டு ரொம்ப சாதாரணமா இருக்கு ... காரம் ரொம்ப கம்மி .. எவனோ வவ்வாலி ஹேக் பண்ணிட்டானோ ...............?

அஞ்சா சிங்கம் said...

ராஜ் said...

தமிழ்சேட்டுபையன் ,
மதம் வேண்டாம் என்று சொல்ல வில்லை, மதவெறி வேண்டாம் என்று தான் சொன்னேன்.
தமிழ் பதிவுலகத்தில் நடக்கும் மத வெறியை தாக்குதல்களை பார்த்து தான் முஸ்லிம் மார்க்கம் என்று குறிப்பிட்டேன். இதில் எனக்கு மாற்று கருத்து இல்லை தல....
/////////////////////////
உண்மையில் நீ வீரன் தான்யா ....................

அஞ்சா சிங்கம் said...

NAAI-NAKKS said...

ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்....நான் இஸ்லாத்திற்கு வெறுப்பாலன் இல்லை...
எனக்கு பதிவுலகிலும் சரி,,வெளி உலகிலும் சரி முஸ்லிம் நண்பர்கள் இருக்கிறார்கள்...

ஆனால் இவர்கள் நடத்து கொள்ளும்(இணையத்தில்) முறை அனைவரையும் எரிச்சல் ஊட்டுகிறது....

மற்றபடி அனைவரும் என் நண்பர்களே...
///////////////////////////////////////////////////
நக்சு ........என்ன இதெல்லாம்

அஞ்சா சிங்கம் said...

தமிழ்சேட்டுபையன் said...

அஞ்சாசிங்கு..!சுவனம் வந்திட்டு போயிருக்கு...!இனி பின்னாடியே சிந்திக்கவும் அப்படின்னு ஒன்னு வரும் பாரு இந்துமதம் பு.....இருந்து வந்தது..! என்று பத்தி..பத்தியா போடும்..!இவிங்க எல்லாம் வானத்தில இருந்து குதிச்ச மாதிரி!

மன்னிக்கவும்!
///////////////////////////
யோவ் நான் அஞ்சா சிங்கம்யா சிங்கு இல்லை ................அந்த பயபுள்ள என் காமன்ட்டயே போடமாட்டாரு ..அவரு பிரபல பதிவராமாம் .. தக்காளி கமன்ட் மாடுரேஷன் எல்லாம் வச்சிருக்காரு ... நாம சுமார் பதிவரு எல்லா காமன்ட்டையும் அனுமதிப்போம் ...........

அஞ்சா சிங்கம் said...

Robin said...

மது, மதம் - இரண்டுமே அளவுக்கு அதிகமானால் ஆபத்துதான்.
///////////////////////

உண்மைதான் ............இதில் எது மிக ஆபத்தானது என்று உங்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன் ............

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

தெளிஞ்சிடுச்சி..

அஞ்சா சிங்கம் said...

ராஜ் said...

@ அஞ்சா சிங்கம்..
இல்ல தல, ரொம்ப ஆகி போச்சு..நம்மளும் எத்தனை நாள் தான் பொறுத்து பொறுத்து பார்கிறது. இந்த மதவெறி கொசுக்களை அப்ப அப்ப நேரடியாகவே அடிச்சு கொன்னுறது நல்லதுன்னு எனக்கு படுது. அது தான் குறிபிட்ட மதத்தோட பேரை சொல்லி கமெண்ட் போட்டேன்.................
//////////////////////////////////
அது தப்பே இல்லை வீரனுக்கு அழகு ஐ . லைக் . யு.

நாய் நக்ஸ் said...

அஞ்சா சிங்கம் said...
NAAI-NAKKS said...

ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்....நான் இஸ்லாத்திற்கு வெறுப்பாலன் இல்லை...
எனக்கு பதிவுலகிலும் சரி,,வெளி உலகிலும் சரி முஸ்லிம் நண்பர்கள் இருக்கிறார்கள்...

ஆனால் இவர்கள் நடத்து கொள்ளும்(இணையத்தில்) முறை அனைவரையும் எரிச்சல் ஊட்டுகிறது....

மற்றபடி அனைவரும் என் நண்பர்களே...
///////////////////////////////////////////////////
நக்சு ........என்ன இதெல்லாம்///////////////////////

எத்தனை பேர்தான் எவ்வளவு நேரம் தான் அடிச்சிக்கிட்டே இருப்பீங்க....???

பாவம்யா...கொஞ்சமாச்சும் ரெஸ்ட் கொடுங்கப்பா...

நாய் நக்ஸ் said...

மூச்சு விடட்டும்...

அடுத்து அடி வாங்க மேட்டர் தயார் பண்ணனும்ல...

அஞ்சா சிங்கம் said...

NAAI-NAKKS said...
அட போயா இந்நேரம் சினம் கொண்டு சீறி இருக்க வேண்டாமா ......சரி எனக்கு டயர்டா இருக்கு நான் ரெஸ்ட் எடுத்துக்கிறேன் .. ஒரு பத்து நிமிடம் நீங்க பாத்துகங்க ...

வவ்வால் said...

அஞ்சா ஸிங்கம்,

காரமா போட்டு தாக்கலாம், அப்புறம் கடை ஓனர் நீர் கடைப்பேரு கெட்டுப்போச்சுன்னு சொல்லிட்டா என்ன செய்யன்னு தான் காரம் குறைச்சு போட்டேன்.

ஆனால் ஒரு வாத்தும் இங்கே வரக்காணோமே, சு.பி தான் வந்துட்டு போயிருக்கார், பின்னாடியே வருவாங்களா இருக்கும் பார்த்துடலாம் ...எனக்கு நைட்டுல தான் சுர்ருன்னு ஏறும் ... வரட்டும் விடிய விடிய ... தெளிய வச்சு அடிக்கலாம் :-))

அஞ்சா சிங்கம் said...

வவ்வால் said...

அஞ்சா ஸிங்கம்,

காரமா போட்டு தாக்கலாம், அப்புறம் கடை ஓனர் நீர் கடைப்பேரு கெட்டுப்போச்சுன்னு சொல்லிட்டா என்ன செய்யன்னு தான் காரம் குறைச்சு போட்டேன்.

ஆனால் ஒரு வாத்தும் இங்கே வரக்காணோமே, சு.பி தான் வந்துட்டு போயிருக்கார், பின்னாடியே வருவாங்களா இருக்கும் பார்த்துடலாம் ...எனக்கு நைட்டுல தான் சுர்ருன்னு ஏறும் ... வரட்டும் விடிய விடிய ... தெளிய வச்சு அடிக்கலாம் :-))
////////////////////////

இது தான் வவ்வாலுக்கு அழகு மொத்த பெருச்சாளியும் இங்கதான் சுத்திக்கிட்டு இருக்கு .........

வரும் ஆனா வராது ...............

நாய் நக்ஸ் said...

@ வவ்வால்...
அது என்ன வவ்வால்...நம்ம சிந்தனை ஒரே மாதிரி இருக்கு...

நம்ம கடைதான்...ஒண்ணும் சொல்லமட்டாறு...நம்ம சிங்கம்...
ஆனா ஆள் செர்க்குறேன்ன்னு சொல்லுவாணுக...
நீங்க நடத்துங்க தல...

வேணும்னா நாம இரண்டு பேரும் தமிழ் மொழில இருக்குற மெயின் வார்த்தைகளை ஆராய்ச்சி பண்ணுவோமா..???

வவ்வால் said...

நக்ஸ் அண்ணே,

அடிக்க அடிக்க ஆர்வம்...

இடிக்க இடிக்க இன்பம்...

அப்படி பெரியவங்க சொல்வாங்களாம் ...

அசந்தா அடிக்குறது அவங்க பாலிசி...

அசறாம அடிக்குறது நம்ம பாலிசி!!!
(பஞ்ச் டையலாக்கு)

கவுண்ட் டவுன் போட்டு ஆரம்பிக்கலாமா?

நாய் நக்ஸ் said...

குத்தடி...குத்தடி ஷைலக்கா....
குமிஞ்சி குத்தடி ஷைலக்கா...

வவ்வால் said...

அஞ்சா ஸிங்கம்,

ஹி..ஹி நம்ம வண்டி டீசல் வண்டி போல ஓட ஓட சூடு ஏறி பிக்கப் எடுக்கும், பெருச்சாளியா இருந்தாலும் புடிச்சு வறுத்து மொளகாத்தூள், உப்பு போட்டு சாப்பிடலாம், எலிக்கறி சாப்டதே இல்லை அதையும் ஒரு கை பார்த்துடலாம் :-))

------

நக்ஸ் அண்ணே,

குடிமகர்கள் இல்லையா அதான் ஒரே போல சிந்திக்கிறோம், கடை ஓனருக்கு ஓகே சொல்லிட்டா அப்புறம் அவரே கழுத்தப்புடிச்சு தள்ளினாலும் போக மாட்டொம்ல.

வாங்க செம்மொழி ஆராய்ச்சி செய்யலாம் :-))

நாய் நக்ஸ் said...

அங்க பாரு காக்கா...
நீ சொருகி பாரு ஹூக்கா...

வவ்வால் said...

குடத்தை வச்சு கும்மியடி...

குழாயில வச்சு தண்ணியடி...

குத்தடி குத்தடி சைலக்கா...

அஞ்சா சிங்கம் said...

NAAI-NAKKS said...
வேணும்னா நாம இரண்டு பேரும் தமிழ் மொழில இருக்குற மெயின் வார்த்தைகளை ஆராய்ச்சி பண்ணுவோமா..???
/////////////////////

சரி ஆராய்ச்சியை தொடருங்கள் .............வெளக்கெண்ணைக்கு வெங்காயம் பத்தல அப்படிங்கிறமாதிரி ரெசிபி இருக்க கூடாது ..........காரம் தூக்கலா நடத்துங்க ..............

Thamizhan said...

மத போதையால் மடிந்தவர்கள், மடிந்து கொண்டுள்ளவர்கள் எண்ணிக்கையைப் பார்த்தால் மது மயக்கமல்ல, உண்மையான மயக்கமே வந்து விடும்.

கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் மத அமைப்புகளுக்கும், கோவில்களுக்கும் கொடுக்காமல் இருந்தால் எல்லாம் அடங்கி விடும்.
கடவுள் என்ன கல்லா பெட்டியை எண்ணிக் கொண்டா இருக்கின்றார் ?
இல்லாத ஏழைக்குச் செய்யலாம்.
கடவுளுக்கு வைரமும், தங்கமும் ஏன் ?
மனிதருக்குச் சோறும், ஏழைக்குக் கல்வியும் உண்மையான மன மகிழ்வைத் தரும்.

சாரி ! போதை தராது !

வவ்வால் said...

சுண்டக்கஞ்சி சோறுடா...

சுடும்பு கறுவாடுடா...

வாளை மீனு காலூடா

வர்ர ஸ்டைலா பாருடா...


ஓடி வாங்கோ ...ஆப்ப்பீஸ் ரூம் உங்களை அன்புடன் அழைக்கிறது..ஆப்புகள் இலவசம் ;-))

நாய் நக்ஸ் said...

நம்ம மதுபான கடை படத்தோட பட்டை தேடுறேன் கிடைக்கலை...

பாட்டு வரிகள் மட்டும் உங்களுக்கு கிடைச்சா போடுங்க...

நாய் நக்ஸ் said...

தட்டி பார்தேன் கொட்டாங் குச்சி...
தாளம் வந்தது...____ வச்சி...

நாய் நக்ஸ் said...

யோவ்வ்வ்வ்....எனக்கு வெக்க...வெக்கமா வருதுயா...

நான் வேணும்னா என் கைலியாள மூஞ்ச மூடிக்கவா...???

Unknown said...

ஹலோ....!வவ்வாலு & நக்ஸ் பாட்டுப்பாடி செல்வினை தூங்க வச்சிட்டிங்க போல.....!

நாய் நக்ஸ் said...

வீடு சுரேஸ்குமார் said...
ஹலோ....!வவ்வாலு & நக்ஸ் பாட்டுப்பாடி செல்வினை தூங்க வச்சிட்டிங்க போல.....!////

வாயா....ஒரு கை குறையுது....

Unknown said...

மத போதைய விட மது போதை மோசம் இல்லை..!
அண்ணன் கவிதை சொல்லப் போறேன் கேட்டுக்க..

நெடியின்றி அமையாது கறிக்குழம்பு!
குடியின்றி அமையாது பதிவர் சந்திப்பு!

நாய் நக்ஸ் said...

பந்தலிலே பாவக்கா...
எண்ணி பார்த்தது யாரக்கா...???

வவ்வால் said...

கடிச்சுக்கிட்டு ஊத்திக்கலாம் ...

ஊத்திக்கிட்டு கடிச்சுக்கலாம்


காத்தடிக்குது காத்தடிக்குது
காசி மேடு காத்தடிக்குது...

வாத்துக்கூட்டம்____அடிக்குது ...

நாய் நக்ஸ் said...

ராஜா கைய வச்சா....
அது ராங்கா போனதில்லை...
.
.
.
.
.
.
.
.
பெருசு என்றாலும் சிறுசு என்றாலும்
சொகுசு எந்நேரம்தான்...!!!!!

நாய் நக்ஸ் said...

Where are where you
while i sing this song
Why cant I see you
while I sing this song
Take me now take me now...

nadodi-thendral

வவ்வால் said...

கொலை கொலையா முந்திரிக்கா
நரியை நரியை சுத்திவா
மதவாதி எங்கிருக்கான் கண்டு பிடி...

------
வீடுஜி...


வாங்க கச்சேரிய ஸ்டார்ட் பண்ணிட்டு தான் அஞ்சா ஸிங்கம் ஓய்வெடுக்குது, நீங்க வாங்க வாத்தியத்தை எடுத்துக்கிட்டு ...வாசிச்டுலாம் :-))

Unknown said...

ஆடு இருந்தா கெடா வெட்டு களை கட்டும் வவ்வால்ஜி!
இங்க வெட்டுக்கிளியக் கூடக் காணம்...!நாமளே செல்வினை வெட்ட வேண்டியதுதான்!

வவ்வால் said...

நக்ஸ் அண்னே,

வெறும் கைய வச்சதுக்கே சொகுசா :-))

நாய் நக்ஸ் said...

ஆலயங்களில் நாத சங்கொலி நாடு இரவில் முழங்குதே...
மணி மணியாய் நாத கிண்கிணி....

நாதங்கள் வேதங்கள்...சாட்சி

வவ்வால் said...

வீடுஜி ,

நானும் அதான் பார்த்தேன் ...ஆனால் சிங்கம், இங்க அடிச்சா அங்கே கேட்கும் அதனால வாத்தியத்தை நல்லா அடிக்க சொல்லிடுச்சு :-))

ஆடி அடங்கும் வாழ்கையடா ...

ஆறடி நிலமே சொந்தமடா...

ஆப் பாயில் போட்டு ..

நீ சரக்க ஏத்து...

ஏஏ... ஏறாத மலைமேல
எலந்த பழுத்து இருக்கு...பழுத்து இருக்கு...

Anonymous said...

அஜக் பஜக் டுமுக்கடிக்கிற
டோலு பையா டப்ஸா
விட்டான் பாரு கப்ஸா
அப்ஸ கண்ணு மாலியா
ஆத்துப் பக்கம் வாரீயா.

வவ்வால் said...

நக்ஸ் அண்ணே ,

மணியடிக்கும் போது கூட சாட்சி வச்சுக்கலாமா :-))

மணியடிச்சா சோறு
இது மாமியாரு வீடு

அச்சடிச்ச சோறு
அவுன்சு கொழம்ப்பு

ஊத்திக்கிட்டு போடு...

போத்திக்கிட்டு மூடு!!!

Anonymous said...

எல்ஐசினா ஹைட்டு
நக்கீரன்னா வெயிட்டு
எனக்கு புடிக்கும் புட்டு
நக்கீரன் கிட்ட ஒரு டவுட்டு
தவறு செய்ய கொடுப்பீங்களா கையூட்டு

வவ்வால் said...

ஏ தன்னானா தன்னானா தானா

ஏ தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்...

எனக்கு ராகம் எல்லாம் தண்ணிப்பட்ட பாடு..

இன்னிக்கு டப்பாங்குத்து கச்சேரி நீ கேளு...

ஏ சாராயத்த ஊத்து உன் சன்னலை தான் சாத்து...

Anonymous said...

எனக்கு நானே ராஜா
செல்வமணிக்கு மனைவி ரோஜா
யாரையும் பண்ணாத தாஜா
நான் கடவுள்ல நடிச்சது பூஜா
நக்கீரன் யாருக்கும் தூக்கமாட்டாரு கூஜா

வவ்வால் said...

கண்ணதாசன் காரக்குடி
நக்ஸண்ணன் பேரை சொல்லி ஊத்திக்குடி...

குவார்ட்டர் அடிச்ச மச்சானைப்பொல பாட போறேண்டா..

Unknown said...

செந்தமிழே வணக்கம்...!
எங்க ஆருர்மூனாவே வணக்கம்....!
பாடு மூனா பாடு ஏன் பாட்டை நிறுத்தி விட்டாய்
உன் பாட்டை கேட்பதுக்காகதானே மனி குன்ட்ரு..குன்ட்ரு.....ஓடி வருகிறார்...!
நல்லா காதுல ரத்தம் வர பாடு!

Anonymous said...

ரஜினி நடிச்ச ஹிந்தி படம் சாந்திகிராந்தி
இன்னிக்கு நான் குடிச்சது பிராந்தி
எடுத்துகிட்ட சைட்டிஷ் காராபூந்தி
என்னைக்குமே சரக்கடிச்சிட்டு எடுக்கமாட்டேன் வாந்தி

வவ்வால் said...

சாயாக்கடை சரசு
லேசா வந்து உரசு..

ஷாக்கடிக்குது சோனா
சனிக்கிழை ஆனா

நாய் நக்ஸ் said...

முக்காலா...முக்காபுளா...ஓ..ஓ..லைலா...

வவ்வால் said...

ஒயிட் லக்கான் கோழி
ஒன்னு கூவுது
அது ஃபாஸ்ட் புட் கடையை
பார்த்து ஏங்குது...

கட்டிங் குவார்ட்டர்
வாங்கி தான்னு கேட்குது...

சம்போ மஹா தேவா :-))

நாய் நக்ஸ் said...

நான் போகிறேன் மேலே..மேலே...
பூ_______ கிழே...கிழே...

Unknown said...

எலேய்...!மாப்ள பதிவ போட்டுட்டு எங்கியா மட்டையாயிட்டியா...கொய்யால..!தண்ணி தெளிச்சு எழுப்புங்க..!

வவ்வால் said...

லைலா ஓ லைலா
நீ வாடி ஸ்டைலா

ஊத்திக்கவா டக்கிலா..

ரூப் தேரா மஸ்தானா..

குவார்ட்டர் அடிச்சா குஸ்கா தான்!!!

வவ்வால் said...

நான் தம்மடிக்கிற ஸ்டைல பார்த்து
தனலட்சுமி விரும்புச்சு...

நான் ரம் அடிக்கிர ஸ்டைல பார்த்து
ராஜ லட்சுமி விரும்பிச்சு...

நான் ஜின் அடிக்கிற ஸ்டைலப்பார்த்து

ஜீனத் அமன் விரும்பிச்சு ...

நான் யாரையும் விரும்பலை
எனக்கு யாரையும் பிடிக்கலை...

நாய் நக்ஸ் said...

ஊரை தெரிஞ்சிக்கிட்டேன்....
உலகம் புரிஞ்சிகிட்டேன்...
என்________ மணி...என் _______ மணி..

முத்துர சந்துல இந்த மூக்கு முக்குராணுக...
பெண்மணி...என் பெண்மணி...

பலநாளா வச்சிருந்த பட்டைக்கு வேலை வந்துருச்சு..
என் முக மூடி...

தாளம் பிசுருது...

நாய் நக்ஸ் said...

எப்படி...எப்படி...சமைஞ்சது எப்படி....???

வவ்வால் said...

அப்படி ..அப்படி அமைஞ்சது அப்படி :-))

பாண்டிய மன்னருக்கு வந்த டவுட்டை விட பெரிய டவுட்டா இருக்கே :-))

வவ்வால் said...

BRB.

நாய் நக்ஸ் said...

வாங்குடா 420 பீடா...
கையில பாங்க கட பீடா....
பூமியில பிறந்தது ஏண்டா....
வாழ்ந்துதான் பார்க்கணும் வாடா...

நாய் நக்ஸ் said...

வவ்வால் said...
BRB....//////

?????
BANK RECURRENT BOARD...????

நாய் நக்ஸ் said...

ஆடிய ஆட்டம் என்னா...???என்ன...என்ன...
பாடிய பாட்டம் என்ன....
பேசிய வார்த்தை என்ன...???
இன்று ஊரே என்னை பார்த்து வீசிய சொல் என்ன...

அட போங்கப்பா....இந்த லிங்க்-ல போய் கேட்டுக்குங்க...

http://hits.tamillike.com/2012/08/deva-gana-songs.html

நாய் நக்ஸ் said...

ஆடாதடா...ஆடாதடா...மனிதா...
ரோம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா...

கேரளாக்காரன் said...

சுவனம் மார்கமா.... அதான் ஒரு மார்கமா இருக்கிங்கபோல

வவ்வால் said...

ஆமாம் பேங்கில போய் கொள்ளை அடிச்சுட்டு வரேன் :-))

என்ன எல்லாம் மட்டையாகிட்டாங்களா...

ஒரு ஆடு கூட கடைக்கு வரவே இல்லையே... மட்டன் கைமா,நல்லி எலும்பு கொத்துகறி,ஆட்டுக்கால் பாயா எல்லாம் கிடைக்கும்னு மனப்பால் குடிச்சு ஏமாந்துட்டேன் :-))


என்னைக்கு இருந்தாலும் ஆடு எனக்கு தான் , வராமலா போயிடப்போவுது ;-))

நாய் நக்ஸ் said...

வவ்வால் said...
ஆமாம் பேங்கில போய் கொள்ளை அடிச்சுட்டு வரேன் :-))

என்ன எல்லாம் மட்டையாகிட்டாங்களா...

ஒரு ஆடு கூட கடைக்கு வரவே இல்லையே... மட்டன் கைமா,நல்லி எலும்பு கொத்துகறி,ஆட்டுக்கால் பாயா எல்லாம் கிடைக்கும்னு மனப்பால் குடிச்சு ஏமாந்துட்டேன் :-))


என்னைக்கு இருந்தாலும் ஆடு எனக்கு தான் , வராமலா போயிடப்போவுது ;-))///////////////


பேங்க் ஸ்டிரைக்ன்னதும் போய் வந்தீரா...
:-))

ஹலோ உங்களுக்கே எல்லாம்ன்னா நாங்க எங்க போறது...????

நாம பகிர்ந்துண்டு வாழற கூட்டம்...
:-))))))))))

நாய் நக்ஸ் said...

சொர்க்கம் மதுவிலே
சொக்கும் அழகிலே
மது தரும் சுகம் சுகம்
எதில் வரும் நிதம் நிதம்
இன்பம் இரவுதான்
எல்லாம் உறவுதான்
இன்பம் இரவுதான்
எல்லாம் உறவுதான்

"காதல் ஒரு கீதம் அதை கண்டேன் ஓர் இடம்
போனால் அவள் போனால் நான் பார்த்தேன் நூறிடம்
காதல் ஒரு கீதம் அதை கண்டேன் ஓர் இடம்
போனால் அவள் போனால் நான் பார்த்தேன் நூறிடம்
குடிக்கிறேன் அணைக்கிறேன் நினைத்ததை மறக்கிறேன்
சொர்க்கம் மதுவிலே
சொக்கும் அழகிலே
மது தரும் சுகம் சுகம்
எதில் வரும் நிதம் நிதம்
இன்பம் இரவுதான்
எல்லாம் உறவுதான்"

பாலில் பழம் போலே இந்த பாவை கொஞ்சுவாள்
பள்ளி வரச்சொல்லி இந்த தொகை கெஞ்சுவாள்
பாலில் பழம் போலே இந்த பாவை கொஞ்சுவாள்
பள்ளி வரச்சொல்லி இந்த தொகை கெஞ்சுவாள்
மறந்து நான் மயங்கவா
இதற்கு நான் இணங்கவா

திராட்சை ரசம் ஊற்றி மனத்தீயை அனைக்கிறேன்
செவ்வாய் இதழ் பெண்ணில் எனையும் மூழ்கி களிக்கிறேன்
நடந்த நாள் மறக்கவே நடக்கும் நாள் சிறக்கவே
சொர்க்கம் மதுவிலே
சொக்கும் அழகிலே
மது தரும் சுகம் சுகம்
எதில் வரும் நிதம் நிதம்
இன்பம் இரவுதான்
எல்லாம் உறவுதான்
இன்பம் இரவுதான்
எல்லாம் உறவுதான்

நாய் நக்ஸ் said...

Post a Comment
படிச்சிட்டு சும்மா போனா எப்படி/////

பதிலுக்கு மொய் செஞ்சிடுயா....
நானும் ஏதாவது வாங்கணும்....

suvanappiriyan said...

'நானும் குடிச்சிருக்கேன்(ஹலால் பீர்): குடிப்பாரை பார்த்திருக்கேன்:

நல்ல புத்தி வருவதில்லை குடியிலே........

ஒரு நாய் கூட மதிப்பதில்லை தெருவிலே...

சொன்னாலும் புரிவதில்லை... சொந்த புத்தி ஏதுமில்லை....

பட்டால்தான் தெளிவு வரும் அறிவிலே.....(கண்ணதாசனைப் போல்)

பட்டால்தான் தெளிவு வரும் அறிவிலே....'

வர்ட்டா ......:-)))))))))))

கோவி.கண்ணன் said...

மது குடிக்கிறவன் எவனும் குண்டு வைத்துக் கொல்வதில்லை.

:)

நல்ல ஒப்பீடு.

Unknown said...

பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தினால் கேள்விகுறியான மாணவனின் எதிர்காலம் - உதவி வேண்டி விண்ணப்பம் ..!
http://www.iravuvaanam.blogspot.com/2012/08/blog-post_22.html

ரணகள பூமியில ஒரு விளம்பரம் பண்ணிக்கிறேன் செல்வின், மன்னிச்சூ !!!

Prem S said...

மாதுவையும் இதில் சேர்த்திருந்தால் களை கட்டிருக்கும்

சிராஜ் said...

அஞ்சா சிங்கம்...

மது ஒரு சமூக அவலம்... ஒவ்வொரு நாடும் அதை தடுக்க முயற்ச்சி பண்ணது... மது குடித்தா தப்பில்லைனு பதிவர்கள் பதிவிடுவது சிறந்த உதாரணம் ஆகாது... சிலர் வந்து இங்க அதை ஆதரிக்கலாம்... ஆனால் பொதுவான மக்களிடம் எந்த நன்மதிப்பையும் நாம் பெற்றுவிட முடியாது.. கொஞ்சம் ஏளனப் பார்வை தான் பார்க்கப்படுவோம்...

ஒரு சமூக அவலத்திற்கு கொடி பிடித்துவிட்டு.. எந்த மூஞ்சியை வைத்துக் கொண்டு நாம் பொது பிரச்சனைகள் பற்றி அல்லது மற்ற சமூக அவலங்கள் பற்று பேசப் போகிறோம் அல்லது எழுதப் போகிறோம்???

ஒரு சக பதிவராக உங்கள் அனைவரையும் பார்த்து பரிதாபப் படுகிறேன்...

அஞ்சா சிங்கம் said...

சிராஜ் said...
மது ஒரு சமூக அவலம்... ////////////////

சரியான புரிதல் சகோ நானும் அதைதானே சொல்லி இருக்கேன் .. அனால் அதை விட பெரிய சீர்கேடு மதத்தில் இருக்கிறது என்று சொன்னேன் ..........

ஒரு சமூக அவலத்திற்கு கொடி பிடித்துவிட்டு.. எந்த மூஞ்சியை வைத்துக் கொண்டு நாம் பொது பிரச்சனைகள் பற்றி அல்லது மற்ற சமூக அவலங்கள் பற்று பேசப் போகிறோம் அல்லது எழுதப் போகிறோம்???.................////////
//////////////////////////////////
இந்த சமூக அவலம் என்று சொன்னீர்களே அதில் மடமும் அடக்கமா .................?

ஒரு சக பதிவராக உங்கள் அனைவரையும் பார்த்து பரிதாபப் படுகிறேன்... ///////////////////////////////////

ஹா.......ஹா .......மீ..... டூ நானும்தான்

வவ்வால் said...

//ஒரு சக பதிவராக உங்கள் அனைவரையும் பார்த்து பரிதாபப் படுகிறேன்...//

ஆமாண்ணே ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பி நாட்டையே அதகளப்படுத்திய மதம் சார்ந்தவர்களைப்பார்த்தும் கொஞ்சம் பரிதாபப்படுங்கண்ணே, கூடவே நானும் பரிதாப்படுவேன் ;-))

பொம்பளைங்க ,படிக்க கூடாது, ஒலிம்பிக்கில் கூட மூடிக்கிட்டே கலந்துக்கணும்னு சொல்லும் மதம் பார்த்து நானும் பரிதாபடுறேன் ,வாங்களேன் கூட்டா பரிதாபப்படலாம் ;-))

shakiribnu said...

மதமும் மார்க்கமும் இல்லாத சகோக்களே,
உங்கள் வாயில் பூந்தியும் பொரிகடலையும் நிலவுவதாக, இல்லையேல் குவாட்டரும், கோழிபிரியாணியும் நிலவுவதாக!

இவ்வாறு மதமல்ல மார்க்க சகோக்களை கிண்டல் செய்வது ஹராமானது.

இதுவே ஒரிஜினல் இஸ்லாமிய புனிதபூமியான சவுதி அரேபியாவாகவோ, இரண்டாவது இஸ்லாமிய புனித பூமியான பாகிஸ்தானாகவோ, அல்லது இஸ்லாமிய புனித பூமியாக ஆகிகொண்டிருக்கும் காஷ்மீராகவோ இருந்தால், நடப்பதே வேறு.

உங்கள் ஆட்டம் இருக்கும் வரைக்கும் ஆடிகொள்ளுங்கள்.

நீங்கள் கீழ்ப்படிதலுடன் ஜிஸியா என்னும் கப்பம் கட்டும் வரைக்கும் மூமின்களை உங்களோடு பொர்புரியச்சொன்னால், போரடிக்கும் வார்த்தைகளை எழுதுகிறார்கள் ஈமாந்தாரி ஹூரிபிரியரும், ஈமாந்தாரி சிராஜும். இவர்கள் பெயர்தாங்கி முஸ்லீம்கள் என்று பெயர் சூட்டி விட வேண்டியது ஈமாந்தாரி முஸ்லீம்களான எமது கடமை.

-
(எனிவே சூப்பர் பதிவு தல. ஆனா மதமல்ல மார்க்க சகோக்களுக்கு நகைச்சுவை உணர்வு கம்மி. அதுக்கும் ஒரு நபிமொழி இருக்கு. அது அப்புறம் )

அஞ்சா சிங்கம் said...

shakiribnu said...

மதமும் மார்க்கமும் இல்லாத சகோக்களே,
உங்கள் வாயில் பூந்தியும் பொரிகடலையும் நிலவுவதாக, இல்லையேல் குவாட்டரும், கோழிபிரியாணியும் நிலவுவதாக!
////
இதில் ரெண்டாவது டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு ...
//உங்கள் ஆட்டம் இருக்கும் வரைக்கும் ஆடிகொள்ளுங்கள்./////////

அமாம் தல இன்னும் 20 ஆண்டில் இந்தியாவும் இஸ்லாத்திற்கு மாறிடும் . என்று சொல்றாங்க .
சரி அமேரிக்கா போயி பிழைத்து கொள்ளலாம் என்று பார்த்தால் அவர்களுக்கு 15 ஆண்டுதான் கெடுவாம் ....
நான் செவ்வாய் கிரகத்திற்கு தான் போக வேண்டும் போல் இருக்கு ....அதனால்தான் க்யுரியாசிட்டி ரோவரின் .. முடிவுக்காக காத்திருக்கிறேன் .....எல்லாரும் பூமியை காலி செய்யும் நேரம் நெருங்கி விட்டது தயாரா இருங்க ....

ராஜ நடராஜன் said...

வவ்வாலு & நக்ஸ் !நீங்க கானா பல்லவியை மறுபடியும் ஆரம்பிங்க.ஓசுல படம் பார்த்து ரொம்ப நாளாச்சு:)

மத்ததை அப்புறமா இன்னொரு பதிவு போட்டு கண்டுக்கலாம்.

அஞ்சா சிங்கம் said...

வவ்வால் said...

வாங்க எல்லாரும் சேர்ந்து பரிதாப படுவோம் ...நான் இந்த பதிவில் மது நல்லது என்று எங்காவது சொல்லி இருக்கேனா .?
ஒப்பீடுதான் பண்ணி இருக்கேன் .அதுக்கே சகிக்க முடியவில்லை . சரி இப்போ யாருக்காக பரிதாபபடனும் .?

வவ்வால் said...

ராஜ நடராசருக்கு ,

ஆசையப்பாருங்கப்பா ஓசுல படம் பார்க்கணுமாம், அதுக்கு தான் நட்ஃப்ளிக்ஸ் என்னமோ இருக்குன்னு சொல்வீங்களே , இது மரண கானா , மாட்டினா கைமான்னு போயிட்டு இருக்கு :-))

-----

அஞ்சா ஸிங்கம்,

ஆமாம் ஒப்பீடப்பார்த்தால் மதுப்போதையை விட மதப்போதை தீங்குன்னு புரிஞ்சு இருக்கும்,ஆனால் அதை ஒத்துக்கிட்டா அசிங்கமா போயிடும்னு தான் இந்த அலப்பரையே.

கண்ணை தொறந்துக்கிட்டே பொதைக்குழில விழும் மதவாதிகளைப்பார்த்து தான் பரிதாபப்படணும்.

என் கிட்டே ஒரு காஷ்மீர் ஜிகாதி பத்தி மேட்டர் இருக்கு பதிவா போட்டா வம்பாகிடும்னு மதப்பதிவை தொடுவதில்லை, என்னையும் அந்த வேலைய செய்ய வச்சிடுவாங்க போல இருக்கே, அல்லாசாமி உண்மையில இருந்தா இந்த மதசாம்பிராணிங்கக்கிட்டே இருந்து என்னைக்காப்பாத்து சாமின்னு நானும் ஆத்திகன் ஆகிடுறேன்,அப்புறம் அல்லாவுக்கு மொட்டை அடிச்சு ,அலகு குத்தி காவடி எடுக்கிறேன் :-))

அல்லாவுக்கு அரோகரா போட மாட்டோமா என்ன :-))

நாய் நக்ஸ் said...

@ vavvaal.....

I asked you....
Still im
waiting...

வவ்வால் said...

அஞ்சா ஸிங்கம்,

//அமாம் தல இன்னும் 20 ஆண்டில் இந்தியாவும் இஸ்லாத்திற்கு மாறிடும் . என்று சொல்றாங்க .
சரி அமேரிக்கா போயி பிழைத்து கொள்ளலாம் என்று பார்த்தால் அவர்களுக்கு 15 ஆண்டுதான் கெடுவாம் ....
நான் செவ்வாய் கிரகத்திற்கு தான் போக வேண்டும் போல் இருக்கு ....அதனால்தான் க்யுரியாசிட்டி ரோவரின் .. முடிவுக்காக காத்திருக்கிறேன் .....எல்லாரும் பூமியை காலி செய்யும் நேரம் நெருங்கி விட்டது தயாரா இருங்க ....//

அண்டார்டிக்காவில கூட வேகமா காட்டுத்தீப்போல வளர்ந்து வருதாம், பெங்குவின் எல்லாம் தொழுகை செய்யுதுன்னு ஒரு மார்க்கப்பந்து சொல்லுது :-))

செவ்வாய்க்கு கூட போக முடியாது ஏன்னா உலகத்தை படைத்தப்போ அண்டத்தையும் அக்குள்ள சுருட்டி வச்சிருந்த பாய விரிக்கிறாப்போல விரிச்சு படைச்சுட்டாராம், எனவே அங்கே இருப்பவர்களும் அரபிய சாமியைத்தான் கும்புடுறாங்களாம்,அதை அப்போவே முகமது அய்யா ஞானக்கண்ணால் பார்த்து சொல்லிட்டாராம் ,ஆதாரமா ஒரு அச்சடிச்ச புத்தகமே இருக்காம் ,எனவே சூரிய மண்டலம் தாண்டி எங்காவது குடிப்பெயர முயற்சிக்கணும் :-))

வவ்வால் said...

நக்ஸ் அண்ணே ,'


வாங்க, உங்க கமெண்ட் பார்த்துட்டு அங்கே போக லேட் ஆகிடுச்சு அதுக்குள்ள கடையை பூட்டிட்டாங்க,

ஆடு சிக்கினா உங்களுக்கு தான் தலைக்கறி, கவலைப்படாதிங்க பகிர்ந்துக்கலாம் :-))

நாய் நக்ஸ் said...

@ வவ்வால்...இன்னிக்கு என்ன ஆரம்பிக்கலாம்...???

நாய் நக்ஸ் said...

யோவ்வ்வ் வௌவாலு...நம்ம ஊர்காரங்க நீங்க...இப்படி தொடர்பே இல்லாமல் இருந்தால் எப்படி...

ஏதாவது ஒரு ஐடி -ல எனக்கு மெயில் பண்ணவும்...

சந்திப்புக்கு வரலியா...???

எப்ப இங்க சிதம்பரம் வருவீங்க...???
இங்க கமெண்ட்-ல பதில் சொல்லாதீங்க...

எனக்கு மெயில் பண்ணவும்...
nakksabaram2009@gmail.com


நம்பிக்கையுடன் காத்திருக்கேன்...

நாய் நக்ஸ் said...

எம்மா நேரமா....கடைல உக்கார்ந்திருக்குறது...???

வவ்வால் said...

நக்ஸ் அண்ணே,

ஹி..ஹி யாரும் காணோமா ,

உங்களுக்கு அப்புறமா மெயில் செய்றேன்,

எங்க மாமா அங்கே இருக்கார் எப்போவாது தான் வருவேன் , சில நாட்களுக்கு முன் அவர் பசங்களுக்கு வைத்தீஸ்வரன் கோவிலில் காது குத்து வைத்தார் அப்போ வந்தேன்.

சந்தர்ப்பம் கிடைச்சா வருவேன் ,எப்போன்னு உறுதியா இல்லை.

நாய் நக்ஸ் said...

அங்க என் கமெண்ட் ரிலிஸ் பன்னி இருக்காருருருறுறுறுருருருருறு.....
வௌவால்...

எப்படி இப்படி அசராம அடி வாங்குறாங்க...

வவ்வால் said...

அவங்க ஹிட்சுக்கு இந்த வேலை செய்யுறாங்க ஹிட்ஸ் வாங்கி அடையா ர்போட் கிளப்பில வீடா வாங்க முடியும்?

மத வெறியும், ஹிட்ஸ் வெறியும் ஏறிப்போச்சு அவங்களுக்கு :-))

நாய் நக்ஸ் said...

chat requst or phone no ....pl...
vavvaal...

Jayadev Das said...

இறை நம்பிக்கை அவசியம், உண்மையான இறைநம்பிக்கை உள்ளவன் உலகில் மனிதர்களை மட்டுமல்ல எல்லா உயிரினங்களையும் அவன் நம்பும் ஓரிறைவனால் படைக்கப் பட்டிருப்பதை உணர்வான், ஆகையால் யாரையும் அவனால் வெறுக்க முடியாது. அவ்வாறு வெறுப்பது அறியாமை.

ஹிக்ஸ் போஸான்: கடவுளுக்கும் கடவுள் துகளுக்கும் என்ன சம்பந்தம்?
http://jayadevdas.blogspot.in/2012/08/blog-post_1900.html

unmaiyalan said...

நாய்களுக்கும் பேய்களுக்கும் பிறந்த பன்னிகள் ....பெரியாரின் பேரன் போல் வேஷம் போடும் காலம்

அஞ்சா சிங்கம் said...

unmaiyalan said...

நாய்களுக்கும் பேய்களுக்கும் பிறந்த பன்னிகள் ....பெரியாரின் பேரன் போல் வேஷம் போடும் காலம்
/////////////////////////////////////////////////////////

மதபோதை உச்சியில் இருக்கும் போது இப்படி எல்லாம் குறைக்க சொல்லும் ...........

Unknown said...

வணக்கம் சகோ,

மதமதுக்கள் தரும் போதையை அட்டவணைப்படுத்தி அசத்தியிருக்கிறீர்கள். இங்கு வருவது இது முதல் தடவை என்பதால் சரக்கடிக்காமலேயே இப்படியும் சில நேரங்களில் உளருவதுண்டு.....

மது போதை அவன் விடியும் வரை நீடிக்கும்
மத போதையோ அவன் வாழ்நாள் முடியும் வரை நீடிக்கும்
மதுவின் மோகம் துவங்கியபின் ஆரம்பித்து பின்
தெளியும் ஒரு வித மனநோய்
ம‌த‌ மோக‌ம் துவ‌க்க‌த்திலிருந்தே ஆர‌ம்பித்து பின்
தொட‌ரும் ஓர் தொற்று நோய்

இனிய‌வ‌ன்...

அருள் said...

குடியால் அழியுமா பதிவுலகம்?
பதிவுலக சண்டைக் குறித்து ஒரு நடுநிலை ஆய்வு!

http://arulgreen.blogspot.com/2012/08/blog-post_25.html

IlayaDhasan said...

nice one...I 100% agree with all points...Though the original intention of Religion was to make people good in all aspects of life, people take it too extremely and get into different mood and go away from the original intent...very dangerous people ALL these religious people. I wish there is a device like the one which comes in MIB movie is there so that we can erase ALL relgious people's poisonous thought and start a new peaceful world. Kudos.

அருள் said...

பதிவர் சந்திப்பு முதல் நிகழ்வு போன்று இல்லை. சிறப்பான நிகழ்வை நடத்தியவர்களுக்கு நன்றி. நான் பங்கேற்ற முதல் பதிவர் நிகழ்வும் இதுதான்.

மது, மதம், சாதி: மிகத் தீமையானது எது?

http://arulgreen.blogspot.com/2012/08/blog-post_27.html

shrek said...

not 1600 AD. just 600 AD. padithen, rasithen. :)

Popular Posts