Monday, February 27, 2012

இவர்கள் எல்லாம் பிரபலபதிவர்கள் ---காலகொடுமை

v
இந்த பதிவு சும்மா ஜாலிக்காக ..யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் சத்தியமாக நமக்கு கிடையாது ..
இதில் வரும் ஒவ்வொரு படமும் ஏதாவது ஒருவிதத்தில் பிரபல பதிவர்களை ஞாபகபடுத்தும் ...
எந்த படம் யாருக்கு பொருந்தும் என்று நீங்கள் தான் சொல்லவேண்டும் .
பதிலை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும் ..

  
இந்த பதிவர் எது கிடைத்தாலும் சாப்பிடுவார் . அப்புறம் அதுக்கு ஒரு பதிவு போட்டு நம்மள இம்சை பண்ணுவார் .


  
 நம்பர் ஒன் பதிவர் எந்த சூழ்நிலையிலும் பதிவு எழுதுவதை விடமாட்டாரு ..
அண்ணா உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவு இல்லைங்கலானா ?


  
எந்த பாதை எங்கே போகும்ன்னு அவருக்கே தெரியாது .( பாவம் அவரே கன்பீஸ் ஆயிட்டாரு )


  
வம்பு பண்றது இவருக்கு ரொம்ப  பிடிக்கும் அதுக்காக எங்க வம்பு பண்ணணுமோ அங்கதான் பண்ணனும் இல்லைன்னா இப்படிதான் டர்ர் ஆகா வேண்டியதுதான் .
  
இவரு லேப்டாப் வச்சிருக்காராம் அதுக்கெல்லாம் ஒரு பதிவு போடுவாரு .
அண்ணே லேப்டாப் இவ்ளோ பெருசா இருக்கே அப்புறம் அருவா வைக்க அங்க இடம் இருக்கா?
  
தம்பி எல்லாத்தையும் மாத்தி யோசிக்க கூடாதுப்பா கிறுக்கன்னு சொல்லிடுவாங்க ........
  

இந்த பதிவர் மிகவும் ரசிக்கும் ஒரு இடம் .இவர் பதிவுகளில் பவர் ஸ்டாருக்கு பிறகு அதிகம் இடம்பெறுவது இதுதான் .
  


என்னதான் ஒயின்ஷாப் ஓனராக இருந்தாலும் அதுக்காக இப்படியா ? தம்பி இந்த வயசுக்கு இது கொஞ்சம் அதிகம்தான் .
  
இந்த பயபுள்ள அநியாயத்துக்கு யோசிக்குது பாரேன் ..ஆனா பண்றது எல்லாம் கோமாளித்தனம் ......
  
இந்த படத்தை நல்லா பாருங்க விக்கல் எடுத்த தக்காளி மாதிரி இருக்கும் ......
  
இந்தியாவின் இளவரசர் அப்படீன்னு நினைப்பு . அண்ணே அரசியல்ல உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு ஆனா அந்த உறுப்பினர் கார்டை மட்டும் புதுபிச்சிருங்க போதும் ...
  


நெஞ்சை நக்கீட்டீங்க  போங்க ....
  
இதுக்கு மட்டும் எந்த க்ளூவும் கிடையாது நீங்களே கண்டு பிடிங்க .
  
எல்லை  மீறி போயிகிட்டுருக்க நீயி .எல்லை  மீறி போயிகிட்டுருக்க நீயி .இந்த கொசு தொல்லை தாங்க முடியல .
இது பிரபல பதிவர் எல்லாம் இல்லைங்க . ஆனா எல்லா பதிவுலயும் வந்து விளம்பரம் பண்ணிட்டு போயிடும்
**************************************************************
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்
  
இந்த போண்டா கோழிக்கு மட்டும் எந்த துப்பும் குடுக்க வேண்டிய அவசியம் இல்லை .
கண்டிப்பா எல்லாரும் கண்டு பிடிச்சிடுவாங்க . இருந்தாலும் சொல்றேன் .
இந்த கோழியை பெப்பர் போட்டு எத்தனை முறை வருத்தெடுத்தாலும் நல்லாதான்பா இருக்கு ...
-------------------------------------------------------------------------------------------------

டிஸ்க்கி :- பதிலை பின்னூட்டத்தில் அமைதியான முறையில் தெரியபடுத்த விரும்புபவர்கள் தெரிய படுத்தலாம்
அல்லது என்னை என்கவுண்டர் செய்ய வேண்டும் என்று துடிப்பவர்களும் இதில் கலந்துகொள்ளலாம் .

25 கருத்து சொல்றாங்க:

Unknown said...

ஹெஹெ அது என்ன விக்கல் எடுத்த தக்காளி கொய்யாலே எலேய் குசும்புய்யா உனக்கு!

அஞ்சா சிங்கம் said...

விக்கியுலகம் said...

ஹெஹெ அது என்ன விக்கல் எடுத்த தக்காளி கொய்யாலே எலேய் குசும்புய்யா உனக்கு!..///

///

என்ன மாப்பு வெறும் ஒரு பதிவரை மட்டும் சொன்னால் எப்படி . மற்றவர்களை பற்றி மூச்சி விடவில்லையே ..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

என்ன ஒரு கொலை வெறி...

இருந்தாலும் சிரிப்பு மூட்டுகிறது..

சேலம் தேவா said...

நம்பர் ஒன் பதிவரை பாத்து சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுங்க சிங்கம்.

வைகை said...

அது யாருயா கக்கூஸ போட்டு பதிவு போடறது? சரியான நாறப்பயலா இருப்பான் போல? :-))

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
ரஹீம் கஸ்ஸாலி said...

புரியுது ஆனா...புரியல

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே...... ஒரு 2-3 படம் வெளங்கலைண்ணே....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஃபைல் நேமை பார்த்தும் வெளங்கல........ இன்னும் பயிற்சி வேணுமோ....?

அஞ்சா சிங்கம் said...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

என்ன ஒரு கொலை வெறி...

இருந்தாலும் சிரிப்பு மூட்டுகிறது../////////////////////

சும்மா தமாசு ..........

அஞ்சா சிங்கம் said...

சேலம் தேவா said...

நம்பர் ஒன் பதிவரை பாத்து சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுங்க சிங்கம்./////////////
வாங்க தல ...

அஞ்சா சிங்கம் said...

வைகை said...

அது யாருயா கக்கூஸ போட்டு பதிவு போடறது? சரியான நாறப்பயலா இருப்பான் போல? :-))
/////////////////
பயபுள்ள இங்க வந்து கமன்ட் போட்டுருக்கு பாருங்க அவன்தான் அந்த ப்ரூட்டஸ் ........

அஞ்சா சிங்கம் said...

ரஹீம் கஸாலி said...

புரியுது ஆனா...புரியல...........///////////////

ஆஹா உங்கள எப்படி மறந்தேன் ......இரு அடுத்து ஒரு பதிவு போடா வேண்டியதுதான் ...

அஞ்சா சிங்கம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே...... ஒரு 2-3 படம் வெளங்கலைண்ணே....
///////////////////////
அது எந்த படம்ன்னு சொல்லுங்க பாஸ் தனியா மெயில் பண்ணுறேன் .

பாலா said...

கடைசி படம் சிரிப்பை அடக்கவே முடியல... எதுக்காக மாட்டி இருக்காங்க? முட்டை கீழே விழாம இருக்கவா?

Philosophy Prabhakaran said...

1. கேபிள் சங்கர்
2. சி.பி.செந்தில் குமார்
3. கே.ஆர்.பி.செந்தில்
4. நா.மணிவண்ணன்
5. நாஞ்சில் மனோ
6. ஐடியா மணி
7. பன்னிக்குட்டி ராம்சாமி
8. ஹி... ஹி... நாந்தேன்...
9.
10. விக்கி
11. யுவகிருஷ்ணா
12. நாய் நக்ஸ்
13.
14. Data Entry...???
15. தலைவரு

ஒன்பதும் பதிமூன்றும் யாருன்னு தெரியல... தல சிவகுமார் எங்கேயும் வராததால ரெண்டுல ஒன்னு அவரா தான் இருக்கணும்...

Unknown said...

அண்ணே வணக்கம்னே

அஞ்சா சிங்கம் said...

Philosophy Prabhakaran said...
ஹா ஹா பிரபா மட்டும் தான் தைரியமா பதில் சொல்லிருக்காரு ..
பார்ப்போம் அவரு கண்டுபிடிக்காம விட்டதை வேறு யாராவது சொல்றாங்களான்னு

Unknown said...

ஏன்யா...? ஏன்...?

...αηαη∂.... said...

கடைசி தான் செம்ம மேட்டர்..

K said...

ஹா ஹா ஹா செம காமெடி பாஸ்!

மாலதி said...

சும்மா தமாசு ........

Unknown said...

ATMல பின் போட்டது சிவக்குமார்! கொசுத்தொல்லை யாரு? ஹிஹி!

Unknown said...

மன்னிக்க!
கண்டுபிடிக்கும் தகுதி எனக்கில்லை

சா இராமாநுசம்

bantlan with love said...

hii.. Nice Post

Thanks for sharing

Celeb Saree

For latest stills videos visit ..

Popular Posts