Monday, April 25, 2011

இந்தியாவின் காலில் குத்த போகும் முள்

v


அமெரிக்காவிற்கு ஒரு கியூபா அதே போல் இந்தியாவிற்கு ஒரு இலங்கை .
முடிந்தவரை அங்கிருந்த தமிழர்களை கொன்று விட்டு நட்புக்கு அடையாளமாக ராஜபக்சையுடன் முஸ்தபா முஸ்தபா ....பாட்டு பாடி தேனிலவு முடித்தாகிவிட்டது இனிமேல் தான் தம்பியின் சுயரூபம் அண்ணனுக்கு தெரிய வரும் ....

நான் ஏற்கனவே ஒரு பதிவில் சொல்லி இருந்தேன். எப்போதெல்லாம் இந்திய அணி கிரிகெட் ஆடுகிறதோ அப்போதெல்லாம் மீனவர்கள் கொல்லபடுகிறார்கள் என்று அது மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகி விட்டது. உலக கோப்பை போட்டியில் இலங்கை நம்மிடம் தோத்ததற்கு நான்கு மீனவர்களை கொன்று வெறியை தீர்த்து கொண்டது . வழக்கம் போல் நிருபமா வருத்தம் தெரிவித்தாகி  விட்டது . பிரெச்சனையை இந்தியா உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கிறதாம் .ஹி ஹி .வேற என்ன புடுங்க முடியும் ..இன்னும் நாற்ப்பது பேரை கொன்றாலும் இன்னும் உன்னிப்பாக கவனித்து கொண்டுதான் இருப்பார்கள்.பேசாமல் உன்னிப்பாக கவனிக்கும் இலாக்கா ஒன்று ஆரம்பித்து  அதுக்கு ஒரு அமைச்சரையும் போடலாம் மங்குனி சும்மாதான் இருக்காரு .

சரி விசியத்துக்கு வரேன் ஐ.பி.எல். என்னும் பணம் கொழிக்கும் ஆட்டத்தில். கிரிகெட் ஆடும் அணைத்து நாடுகளும் விளையாட மிக ஆர்வமாக இருக்கிறது . காரணம் வீரர்களுக்கு கிடைக்கும் அபரிதமான பணம் .
அந்த அற்ப சந்தோசத்தை கூட பாகிஸ்தானுக்கு குடுக்க இந்தியா தயாராக இல்லை . அந்த நாட்டில் இருந்து ஒருவரையும் ஏலத்தில் எடுக்கவில்லை. பழி வாங்குறாங்கலாமாம்.

அப்பேற்பட்ட ரோசகார புளியாங்கொட்டை நாடான இந்தியா இலங்கையில் இருந்து மட்டும் பதினொரு வீரர்களை ஏலம் எடுத்தது .
எல்லாம் செஞ்சோற்று கடன் .வேற எந்த நாட்டில் இருந்தும் இவ்ளவு வீரர்களை மொத்தமாக எடுக்கவில்லை .

ஆனால் நேரம் பார்த்து வச்சான் பாரு ஆப்பு. எல்லாரும் ஆடுனது போதும் திரும்பி வாங்கன்னு . நம்ம ஆளுங்க  கெஞ்சி கேக்குறாங்க ஒன்னுத்துக்கும் மசியவில்லை .

 இப்போ ஐ.பி.எல். க்கு போட்டியாக எஸ்.பி.எல். ஆரம்பிக்க போறாங்களாம் இந்த போட்டியை பாகிஸ்தானும் இலங்கையும் சேர்ந்து நடத்துகிறது என்று நினைக்கிறன் . கிழக்கு இலங்கைக்கு அப்ரிதி கேப்டனாக நியமிக்க பட்டுள்ளார்
ஜூலை முதல் ஆகஸ்ட்டு வரை இலங்கையில் நடக்கும் வெளிநாட்டு வீரர்களை அவர்கள் ஏலம் எடுப்பார்களாம் .
போங்கடா போங்க இங்க விலை போகாத மாடுங்க எல்லாம் இனிமேல் அங்க போயி கழுத்துல டோக்கன மாட்டிக்கிட்டு நில்லுங்க நல்ல விலைக்கு போவீங்க மகராசனுங்களா .

அமெரிக்காவின் காலில் குத்திய முள் என்று கியூபாவை சொல்வார்கள் . அதே போல இந்தியாவின் காலில் குத்த போகும் முள்ளாக வளர்ந்து  வருகிறது இலங்கை. இந்த புண்ணியம் எல்லாம் அந்த கணவனை இழந்த அந்த அன்னையாரை தான் சேரும்.
அது சரி எவன் தாலி அறுத்தா நமக்கு என்ன இத்தாலி பிசா சாப்பிட்டா போதும். நல்ல கட்சி,...... நல்ல தலைவி,..... நல்ல நாடு,...நல்ல தேசபக்தி......நல்ல (மானங்கெட்ட)தொண்டர்கள் ..............
நேரு நாமம் வாழ்க ........
இந்திரா நாமம் வாழ்க .......
ராஜீவ் நாமம் வாழ்க ......
சோனியா நாமம் வாழ்க ............
மொத்தத்தில் அவர்கள் குடும்பம் மட்டுமே வாழ்க ..........
மீதி எல்லாம் கடலுக்கு போங்க .......................        

29 கருத்து சொல்றாங்க:

சி.பி.செந்தில்குமார் said...

முதல் முள்

சி.பி.செந்தில்குமார் said...

>>சோனியா நாமம் வாழ்க ............
மொத்தத்தில் அவர்கள் குடும்பம் மட்டுமே வாழ்க ..........
மீதி எல்லாம் கடலுக்கு போங்க ....

ப்ளீஸ் ரீப்ளேஸ் போங்க பை மூழ்க

Unknown said...

எல்லாம் வாழ்க தமிழனிடம் இருக்கும் எட்டப்பனை என்ன செய்யுறது சொல்லுய்யா சிங்கம்....!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

எல்லாம் ஒரு நாள் சரியாகும்...

பொன் மாலை பொழுது said...

//பேசாமல் உன்னிப்பாக கவனிக்கும் இலாக்கா ஒன்று ஆரம்பித்து அதுக்கு ஒரு அமைச்சரையும் போடலாம் //

இனிமேதான் புதுசா ஆரம்பிக்க வேணுமா ? அதான் ஏற்கனவே இருக்கே !
//இந்திய வெளியுறவுத்துறை //
இதுவரைக்கும் இவர்கள் என்ன பண்ணி கிழித்தார்கள் இனிமேலும் பண்ணுவதற்கு ?
புருஷன் செத்த பிறகு அந்தம்மா எதிலும் இல்லாமல் தான் தன் குடும்பம் என இருந்தது. காங்கிரஸ் கிழ பண்ணாடைகள் தான் அந்தம்மா காலில் விழுந்து காங்கிரஸ்
தலைவியாக்கிவிட்டார்கள். அந்தம்மாவுக்கு பழிதீர்க்க சந்தர்பம் உண்டாகி தந்தார்கள் இந்த காங்கிரஸ் அடிமைகள். கூடவே நம்ம ஊரு அரசியல் பொறுக்கிகளும் சேர்ந்துகொண்டனர். இவர்களையெல்லாம் என்ன செய்வத்தாம்?

Unknown said...

ஹி..ஹி..

Speed Master said...

கேட்கக்கூடாத கேள்விகள்... ஏடாகூடமான பதில்கள் பாகம்-2


http://speedsays.blogspot.com/2011/04/2.html

யூர்கன் க்ருகியர் said...

எவனாவது நான் காங்கிரஸ் காரன்னு சொன்னா அவன செருப்ப கலட்டி அடிக்க வேண்டிய காலம் கூடிய விரைவில் வரும் ..

Sivakumar said...

www.pizzahut.co.in - 73-75 Ace Towers, Dr Rk Salai, Rk Salai, Chennai - 044 42089440.

www.pizzacorner.com - B-7 Alsa Samar, Plot No. 102, Anna Nagar, Chennai, Chennai.

www.dominos.co.in - Ceebros, No. 20, 10th Avenue, Ashok Nagar, Chennai - 044 24712762.

Unknown said...

///நேரு நாமம் வாழ்க ........
இந்திரா நாமம் வாழ்க .......
ராஜீவ் நாமம் வாழ்க ......
சோனியா நாமம் வாழ்க ............
மொத்தத்தில் அவர்கள் குடும்பம் மட்டுமே வாழ்க ..........
மீதி எல்லாம் கடலுக்கு போங்க ....................... ///

போயி சாவுங்க

ரஹீம் கஸ்ஸாலி said...

எல்லார் நாமமும் வாழ்க.....தமிழனுக்கு மட்டும் நாமம் போட்டு வாழ்க

அஞ்சா சிங்கம் said...

சி.பி.செந்தில்குமார் said...

முதல் முள்.................////////////
நல்லது காலில் குத்தாமல் இருந்தால் சரி .............

அஞ்சா சிங்கம் said...

சி.பி.செந்தில்குமார் said...

>>சோனியா நாமம் வாழ்க ............
மொத்தத்தில் அவர்கள் குடும்பம் மட்டுமே வாழ்க ..........
மீதி எல்லாம் கடலுக்கு போங்க ....

ப்ளீஸ் ரீப்ளேஸ் போங்க பை மூழ்க................////////////////////////
////////
சரியான வார்த்தை .........

அஞ்சா சிங்கம் said...

விக்கி உலகம் said...

எல்லாம் வாழ்க தமிழனிடம் இருக்கும் எட்டப்பனை என்ன செய்யுறது சொல்லுய்யா சிங்கம்....!
/////////////////////////////////////////////
ஒன்னும் செய்ய முடியாது காலம் தான் செருப்பால அடிக்கும் ..........

அஞ்சா சிங்கம் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...

எல்லாம் ஒரு நாள் சரியாகும்...////////////

சரியானா சந்தோஷம் ..............

அஞ்சா சிங்கம் said...

கக்கு - மாணிக்கம் said... //பேசாமல் உன்னிப்பாக கவனிக்கும் இலாக்கா ஒன்று ஆரம்பித்து அதுக்கு ஒரு அமைச்சரையும் போடலாம் //

இனிமேதான் புதுசா ஆரம்பிக்க வேணுமா ? அதான் ஏற்கனவே இருக்கே !
//இந்திய வெளியுறவுத்துறை //
////////////////////////////////////////////////////////////////////////

ஆமாம் தல இவனுங்களுக்கு உன்னிப்பா கவனிக்கிறதுக்கு தனி பயிற்சி வேற குடுப்பாங்க போல இருக்கு .
நடவடிக்கை எடுக்காமல் உன்னிப்பா கவனிப்பது எப்படி. பிரெச்சனை பெரிதாகும் போது மேலும் உன்னிப்பாக கவனித்து கொண்டிருப்பது எப்படின்னு .....................

அஞ்சா சிங்கம் said...

கே.ஆர்.பி.செந்தில் said...

ஹி..ஹி..............////////////////

நான் கஷ்டப்பட்டு கோபமா ஒரு பதிவு போட்டா அண்ணன் பார்த்தீங்களா இதை காமடி பதிவாக ஆக்கிட்டாரு ..............

அஞ்சா சிங்கம் said...

யூர்கன் க்ருகியர் said...

எவனாவது நான் காங்கிரஸ் காரன்னு சொன்னா அவன செருப்ப கலட்டி அடிக்க வேண்டிய காலம் கூடிய விரைவில் வரும் ..../
////////////////////////

அதுலே கொஞ்சம் சாணியையும் செர்த்துங்க...................

அஞ்சா சிங்கம் said...

! சிவகுமார் ! said...
///////////////////////////

பீசா வியாபாரத்தை இங்க ஆரம்பிச்சிடியா ?

அஞ்சா சிங்கம் said...

நா.மணிவண்ணன் said...

///நேரு நாமம் வாழ்க ........
இந்திரா நாமம் வாழ்க .......
ராஜீவ் நாமம் வாழ்க ......
சோனியா நாமம் வாழ்க ............
மொத்தத்தில் அவர்கள் குடும்பம் மட்டுமே வாழ்க ..........
மீதி எல்லாம் கடலுக்கு போங்க ....................... ///

போயி சாவுங்க...........///////////////////////
//////////////////////////////
வா மச்சி நான் ரொம்ப பிஸி.................

அஞ்சா சிங்கம் said...

ரஹீம் கஸாலி said...

எல்லார் நாமமும் வாழ்க.....தமிழனுக்கு மட்டும் நாமம் போட்டு வாழ்க............
/////////////////////
அதேதான் ...............

MANO நாஞ்சில் மனோ said...

//அது சரி எவன் தாலி அறுத்தா நமக்கு என்ன இத்தாலி பிசா சாப்பிட்டா போதும். நல்ல கட்சி,...... நல்ல தலைவி,..... நல்ல நாடு,...நல்ல தேசபக்தி......நல்ல (மானங்கெட்ட)தொண்டர்கள் //

என்னத்தை சொல்ல, கரடியாக கத்தியும் ஒரு பிரயோசனம் இல்லாமல் போச்சு ம்ஹும்...

டக்கால்டி said...

நல்லா சொன்னீங்க பாஸ்...சரி வரேன்...எங்கேயா?ஐ.பி.எல் ல மலிங்க பந்துவீச்சை பாக்கணும்..ஹி ஹி

Unknown said...

சூப்பர் தல

ம.தி.சுதா said...

////நேரு நாமம் வாழ்க ........
இந்திரா நாமம் வாழ்க .......
ராஜீவ் நாமம் வாழ்க ......
சோனியா நாமம் வாழ்க ............
மொத்தத்தில் அவர்கள் குடும்பம் மட்டுமே வாழ்க ..........
மீதி எல்லாம் கடலுக்கு போங்க .........////

இந்த பதிவை அந்த குடும்பம் வாசித்தால் ஓட்டை சிரட்டையில் தலையை கொடுத்து சாகும்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம் (வன்னி மக்கள் கண்டுபிடிப்பு)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

குட் போஸ்ட் செல்வின்!

சிராஜ் said...

அண்ணே அஞ்சா சிங்கம்... நானும் வந்துட்டேன்... நல்லாத்தான் எழுதிறிய... தொடர்ந்து சந்திப்போம்

சிராஜ் said...

அது சரி, என்ன நம்ம கடை item ம சேல்ஸ் பண்றீங்க(வடையதான் சொன்னேன்)

Unknown said...

நல்ல பதிவு!

Popular Posts