இந்த வார்த்தையை பெரியார் அதிகமாக பயன்படுத்தினார்.
அதாவது ஒண்ணுமே இல்லாத விசயத்திற்கு வெங்காயம் அப்படின்னு சொல்லுவார்.
உண்மையில் அது ஒண்ணுமே இல்லாத விசயமா?
ஆட்சியே கவிழ்த்திருக்கு பாஸ்.
ஒரு கிலோ கோழிக்கறி நூறு ருபாய் . ஒருகிலோ வெங்காயமும் இப்போ நூறு ருபாய்.
அப்படின்னா அதோட மதிப்ப புரிஞ்சிகங்க.
சரி ஆனது ஆய்டிச்சி என்கிட்டே ஒரு கிலோ வெங்காயம் இருக்கு அத எப்படி பாதுகாப்பா வச்சிகிறதுன்னு.
ரெண்டு நாளா ஒரு கொழப்பம். பாங்க்ல அத வைக்க முடியாதாம்.
நான் என்னதான் பண்றது.
அக்கம் பக்கத்துக்கு வீட்டுகாரங்களுக்கு தெரிஞ்சா அவ்ளோதான்.
இதனால என் உயிர்க்கு ஏதாவது ஆபத்து வருமோன்னு பயமா இருக்கு.
வெங்காயம் ஒன்னும் சாதாரண விஷயம் இல்ல சார்.
உலகத்தின் முதல் வேலை நிறுத்த போராட்டதிற்கு காரணம் நம்ம வெங்காயம் தான்.(அப்போ வெங்காயம் கம்யுனிஸ்டா )
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் எகிப்தில் பிரமிட் கட்டும் அடிமைகள்தான் வரலாற்றில் முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள் அதற்க்கு காரணம் ரொட்டியோடு வெங்காயமும் சேர்த்து தரவேண்டும் என்பதுதான் அவர்கள் கோரிக்கை.
வெங்காயத்திற்கும் ஆட்சியாளர்களுக்கும் அப்படி ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கு.
சென்ற முறை பா.ஜா.கா. அரசுக்கு வேங்காயதால்தான் வீழ்ச்சி ஏற்ப்பட்டது.
சரி நம்ம விசயத்திற்கு வருவோம் என் கையிருப்பில் இருக்கும் வெங்காயத்தை பத்திரமாக பாதுகாப்பது எப்படி?
நல்ல ஐடியா சொல்றவங்களுக்கு ஒரு வெங்காய தோசை தரப்படும்.
(பின்னூட்டம் இடுபவர்களுக்கு வெங்காய வடை தரப்படும்)

24 கருத்து சொல்றாங்க:
Enkitta kuduthu vainga boss bathirama irukum... Dosai murugala irukattum...
JohnSolomon said...
Enkitta kuduthu vainga boss bathirama irukum... Dosai murugala irukattum...///////
இந்த விலாசம் கேக்குற வேல எல்லாம் எனக்கிட்ட வேண்டாம்.....
சாருக்கு ஒரு வெங்காய தோசை பார்சல்........................
நா ஆமை வடை தான் சாப்பிடுவேன்
நா.மணிவண்ணன் said...
நா ஆமை வடை தான் சாப்பிடுவேன்....../////
அடடா அப்போ செலவு மிச்சம்......
ரொம்ப பெரிய பணக்கறாரு போல......அதான் தண்ணியா வெங்காயாத்த செலவுபன்றாறு மாப்பு!
விக்கி உலகம் said...
ரொம்ப பெரிய பணக்கறாரு போல......அதான் தண்ணியா வெங்காயாத்த செலவுபன்றாறு மாப்பு!..//////
சார் தண்ணியும் ரொம்ப ரேட் ஜாஸ்தி சார் ...
ingauma vengayam ???
சும்மாவா சொன்னார் பெரியார்..வெங்காயம்!! சிங்கம், எனக்கொரு வடை பார்சல்!!
சிவகுமார் has left a new comment on your post "வெங்காய வடை":
சும்மாவா சொன்னார் பெரியார்..வெங்காயம்!! சிங்கம், எனக்கொரு வடை பார்சல்!!/////////////////
ரைட்டு பார்சல் ரெடி ................
உங்களை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தி உள்ளேன். வருகை தரவும்...
http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_28.html
உங்களை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தி உள்ளேன். வருகை தரவும்...
கண்டிப்பாக நன்றி நண்பரே ..............
என்ன எந்த பக்கம் திரும்பனாலும் வெங்காயமா இருக்கு
dineshkumar said...
என்ன எந்த பக்கம் திரும்பனாலும் வெங்காயமா இருக்கு.......
அது ஒன்னும் இல்லாத விஷயம்...
//வெங்காயம் ஒன்னும் சாதாரண விஷயம் இல்ல சார்.
உலகத்தின் முதல் வேலை நிறுத்த போராட்டதிற்கு காரணம் நம்மவெங்காயம் தான்.(அப்போ வெங்காயம் கம்யுனிஸ்டா )//
ஹி ஹி ஹி , இருந்தாலும் இருக்கும் ..
//அதற்க்கு காரணம் ரொட்டியோடு வெங்காயமும் சேர்த்து தரவேண்டும்என்பதுதான் அவர்கள் கோரிக்கை.
வெங்காயத்திற்கும் ஆட்சியாளர்களுக்கும் அப்படி ஒரு நெருங்கிய தொடர்புஇருக்கு.///
ஓ , அப்படிங்களா ..?
// எப்படியாவது படித்து விஞ்சானதிற்கான ஆஸ்கார் அவார்ட் வாங்கி. இந்தியாவிற்கு பெருமை சேர்க்க ஆசைப்பட்டேன் . (ஆஸ்கார் அதுக்கு தரமாட்டாங்க அப்டின்னு எனக்கு அப்போ தெரியாது) ///
ஆமா நானும்தான் முயற்சித்துப்பார்தேங்க , எனக்கும் கொடுக்கல , அதான் நானும் விட்டுட்டேன் ..!! ஹி ஹி
கோமாளி செல்வா said...

வாங்க செல்வா சார் உங்கள ரொம்ப நாளா எதிர்பார்த்திருந்தேன் அதானே வடை வச்சாதான் வருவீங்க போலிருக்கு .....
புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே
Wishing you a Prosperous New Year!!
பிரச்சினை திசை மாறிப்போச்சு?
இப்ப லேட்டஸ்ட் விவகாரம் -சின்ன வெங்காயமா? பெரிய வெங்காயமா?
புத்தாண்டு பரிசா வெங்காய வடையை அனுப்பி வைக்கவும்,
அஞ்சா சிங்கம் அவர்களுக்கு, ரோஜாப்பூந்தோட்டத்தின் சார்பில் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
புதுப்பொலிவுடன் மீண்டு(ம்) வந்திருக்கிறேன்... நம்ம கடைப்பக்கம் வந்து பார்த்து கருத்து கூறவும்...
http://www.philosophyprabhakaran.blogspot.com/
ஆஸ்கார் கிடைச்சுதா இல்லையா?
Post a Comment