அவருக்கு நம் பிறந்தநாள் வாழ்த்துக்கள் ..
இளையராஜா ரசிகர்கள் பலர் A.R.ரஹ்மானை பற்றி குறை கூருபவர்களாய் இருப்பது அவர்கள் அறியாமையை காட்டுகிறது .
தலைமுறைகள் மாறும்போது தேடலும் மாறும் .
முப்பெரும் இசை மேதைகளாக நான் மதிப்பது . M.S விஸ்வநாதம் , இளையராஜா , A.R. ரஹ்மான்
இவர்கள் அனைவருக்கும் ஒரு தலைமுறை இடைவெளி இருக்கிறது மூவரும் சிறந்தவர்களே .
மூவரும் இசைக்கு புதிய பாதை வகுத்தவர்கள் .
இப்போது A.R. ரஹ்மான் பிறந்த நாளுக்காக அவர் இசை அமைத்த எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஒன்று .
திருடா திருடா படத்தில் ராசாத்தி என் உசுரு ........
இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் இந்த பாடலுக்கு எந்த இசை கருவியும் பயன்படுத்த வில்லை .
வெறும் குரல் கோரஸ் ஹம்மிங் மட்டும் வைத்து ஒரு முழு பாடலையும் இசை அமைத்திருப்பார்.
யாரும் செய்யாத ஒரு முயற்சி நிச்சயமாக என்னை பொறுத்தவரை இது ஒரு சாதனை முயற்சி தான்.
நீங்க பலமுறை இந்த பாடலை கேட்டிருந்தாலும் இன்னொருமுறை எனக்காக கேட்டு பாருங்கள் .
17 கருத்து சொல்றாங்க:
சூப்பர்! எனக்கும் மிகவும் பிடிக்கும் இந்தப்பாடல்! சாகுல் ஹமீதின் குரலும் இசையும்!
ஜீ... said...
சூப்பர்! எனக்கும் மிகவும் பிடிக்கும் இந்தப்பாடல்! சாகுல் ஹமீதின் குரலும் இசையும்!/////////
அருமையான சோக பாடல்...................
இசைப்புயல் மீண்டும் ஆஸ்கார் வெல்வார் என தெரிகிறது..!! இன்னும் சில நாட்கள் பொறுத்திருப்போம்!!
சிவகுமார் said...
இசைப்புயல் மீண்டும் ஆஸ்கார் வெல்வார் என தெரிகிறது..!! இன்னும் சில நாட்கள் பொறுத்திருப்போம்!!//////////////
நல்ல செய்தி காத்திருப்போம் .................
One of my all-time favorite songs.... :-)
சூப்பர் சாங்யா............
ம்ம் ரொம்பவும் பிடித்தப் பாடல்
சாஹுல் ஹமீது நன்றாக வந்திருக்க வேண்டியவர்
காதலர்களின் தேசிய கீதம் இது!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
சூப்பர் சாங்யா............/////////////////////
பண்ணி சாருக்கு நன்றி ........
தர்ஷன் said...
ம்ம் ரொம்பவும் பிடித்தப் பாடல்
சாஹுல் ஹமீது நன்றாக வந்திருக்க வேண்டியவர்/////
அமாம் நல்ல குரல் ...........
பிடித்த ஆணவம் இல்லாத இசை அமைப்பாளர்!/
வைகை said...
காதலர்களின் தேசிய கீதம் இது!///
வழிமொழிகிறேன் .............
விக்கி உலகம் said...
பிடித்த ஆணவம் இல்லாத இசை அமைப்பாளர்!////////////////
எல்லா புகழும் இறைவனுக்கே ..........
டைரி -2010 பற்றி தொடர் பதிவெழுத உங்களை அழைத்துள்ளோம், விருப்பமிருந்தால் ஏற்றுக்கொள்ளவும்.
அன்புடன் ரோஜாப்பூந்தோட்டம்.
http://bharathbharathi.blogspot.com/2011/01/15.html
தொலைபேசியில் உரையாடியது மகிழ்ச்சி
அருமையான பாடல்
ஆர்.கே.சதீஷ்குமார் said...
தொலைபேசியில் உரையாடியது மகிழ்ச்சி///////////
எனக்கும் மகிழ்ச்சி ...............
Post a Comment