Monday, January 3, 2011

சிங்காரி சரக்கு சீமை சரக்கு

v
ஒரு வாரமாக பதிவு எழுதமுடியாத நிலைமைக்கு வருந்துகிறேன். இன்று எப்படியும் பதிவு போடணும்னு காலைல இருந்து முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன். ஆனா சோதனை பாருங்க என்ன தனியா விடமாட்ராணுக பாசமான நம்ம நண்பர்கள் தொல்லை தான் காலைல இருந்தே என்ன மாத்தி மாத்தி சிப்டு போட்டு கண்கானிகிறாங்க. காரணம் என்னனா என்னிடம்  ரெண்டு புல்லு  சீமைசரக்கு அதாங்க (Scotch Whisky) இருக்கு பயபுள்ளைக அத ஆட்டைய போட மூணுமாசமா முயற்சி பண்றாங்க நானும் கற்ப காப்பதுற மாதிரி இத இவ்ளோநாளும் காபாத்திகிட்டு வந்தேன் இன்னக்கி என் பிறந்தநாள் இனிமேல் அத காப்பாத்துறது கஷ்டம்ன்னு தெரிஞ்சி போய்டுச்சி அதான் இன்னக்கி ராத்திரி பார்ட்டில அத ஓபன் பண்ணிடலாம்னு சொல்லிட்டேன்  இருந்தும் என்ன நம்பாம நான் தனியா போய்டுவேன்ன்னு கண்காணிக்க சிப்டு போட்டு வேலை பாக்குறானுக. அதுகூட பரவா இல்ல ரொம்ப ஓவரா புகழ்ராணுக தங்கதாரகன் அப்படின்னு பட்டம் வேற குடுக்குறாங்க என் முகத்துக்கு முன்னால புகழாதிங்கன்னு சொல்லிட்டேன்.இருந்தாலும் பின்னால வாழ்க வாழ்கன்னு சத்தம் கேட்டுகிட்டு தான் இருக்கு சரி என்ன பண்றது புட்டிய தொறக்குரவரைக்கும் இப்படிதான் இருக்கும் பாசக்கார பயபுள்ளைக.


எங்க நட்பு  வட்டத்துல ஒரு  பழக்கம் இருக்கு காரணம் இல்லாம குடிக்க கூடாது.
ஏதாவது ஒரு நியாயமான காரணத்தை  முன்வைத்து விட்டுதான் குடிக்கவே ஆரம்பிப்போம்.
கடைசியாக புத்தாண்டுக்கு குடித்தோம்.
புத்தாண்டு என்பதே போதுமான காரணம். அதற்க்கு முன்னால் நண்பனின் ஒரு தலை காதல் கைமாறி போனது அதற்காக அனைவரும் துக்கத்தை கோப்பையில் பகிர்ந்து கொண்டோம்.
சோதனையாக தினமும் ஒரு காரணம் கிடைத்து விடுகிறது.  காலில் சாணி மிதித்தாலோ சட்டையில் காக்கா கக்கா போனால் கூட
குவாட்டர் அடிக்க போதுமான காரணங்கள்.
இப்படி இருக்கும் போது என் பிறந்தநாள் என்றால் சும்மா விடுவார்களா?

இடம் : எழும்பூர் பார்
நேரம் : இரவு  8:30 
பக்கத்தில் யாரவது இருந்தால் தாராளமாக வரலாம்.......
நட்புடன் நண்பன்டா ..................................

23 கருத்து சொல்றாங்க:

karthikkumar said...

vadai

விக்கி உலகம் said...

நண்பா இதோ வாரேன்!

ப்ளைட்ட புடிச்சிட்டேன் வந்துகிட்டே இருக்கேன்!?.

யாரு வந்து அடிச்சி திறக்க சொன்னாலும் பாட்டில திறந்துடாதீங்க நானும் வரும் போது ரெண்டு கொண்டுவரேன்!

உங்களுக்கு என்னுடைய மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் மற்றும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

karthikkumar said...

பக்கத்தில் யாரவது இருந்தால் தாராளமாக வரலாம்.///
இல்லைங்க நான் திருப்பூர் ரொம்ப தூரம் அதுனால அத நீங்க பார்சல் சர்வீஸ்ல அனுப்பி வெச்சுடீங்கன்னா பரவாயில்ல...

karthikkumar said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்........... மொதல்ல சொல்லணும் அந்த பாட்டில பாத்தவுடன் மறந்துட்டேன்...

அஞ்சா சிங்கம் said...

karthikkumar said...

vadai
கண்டிப்பா உங்களுக்குதான் வடை மட்டும் போதுமா

அஞ்சா சிங்கம் said...

விக்கி உலகம் said...

நண்பா இதோ வாரேன்!

ப்ளைட்ட புடிச்சிட்டேன் வந்துகிட்டே இருக்கேன்!?.

யாரு வந்து அடிச்சி திறக்க சொன்னாலும் பாட்டில திறந்துடாதீங்க நானும் வரும் போது ரெண்டு கொண்டுவரேன்!

உங்களுக்கு என்னுடைய மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் மற்றும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!///////////////////////////
நன்றி நண்பரே அடிச்சி கேட்டாலும் சொல்லமாட்டேன் . நீங்க வாங்க .......

அஞ்சா சிங்கம் said...

karthikkumar said...

பக்கத்தில் யாரவது இருந்தால் தாராளமாக வரலாம்.///
இல்லைங்க நான் திருப்பூர் ரொம்ப தூரம் அதுனால அத நீங்க பார்சல் சர்வீஸ்ல அனுப்பி வெச்சுடீங்கன்னா பரவாயில்ல.../////////

பாருடா ? எப்படியெல்லாம் தின்க் பண்றாங்க ............

அஞ்சா சிங்கம் said...

karthikkumar said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்........... மொதல்ல சொல்லணும் அந்த பாட்டில பாத்தவுடன் மறந்துட்டேன்...///////////////

ரொம்ப நன்றி நண்பரே ................

ஆர்.கே.சதீஷ்குமார் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சரக்கு படம் பார்த்தா சும்மா நாக்கு ஊறுது...அங்க வந்ததும் மானிட்டரை ஊத்தி குடுத்துட மாட்டீங்களே

அஞ்சா சிங்கம் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சரக்கு படம் பார்த்தா சும்மா நாக்கு ஊறுது...அங்க வந்ததும் மானிட்டரை ஊத்தி குடுத்துட மாட்டீங்களே////
அண்ணா நான் சத்தியமா உண்மையாதான் சொல்றேன் வாங்க நாங்க காத்திருக்கோம் ......................

ஜீ... said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

எஸ்.கே said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! இந்த வருடம் தங்களுக்கு பல இனிய நிகழ்வுகளை அளிக்கட்டும்!

Philosophy Prabhakaran said...

பதிவர் சந்திப்பா...?

Philosophy Prabhakaran said...

பாரில் ஒரு பதிவர் சந்திப்பு நடந்தால் நல்லாத் தான் இருக்கும்... ஆனா நம்ம பயபுள்ளைங்க நிறைய பேர் ரொம்ப நல்லவங்களா இருக்காங்க...

Philosophy Prabhakaran said...

இந்த dalmore பாட்டில் ஸ்டில்லை ரொம்ப நாளாக தேடிக் கொண்டிருந்தேன்... எனது பாதிவு ஒன்றிற்கு இந்தப் பாட்டில் தேவைப்படுகிறது... எடுத்துட்டு போறேன்...

உருத்திரா said...

வருங்கால முதல்வருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்,எங்க நம்ம குவாட்டர் கட்டிங்

அஞ்சா சிங்கம் said...

Philosophy Prabhakaran said...

இந்த dalmore பாட்டில் ஸ்டில்லை ரொம்ப நாளாக தேடிக் கொண்டிருந்தேன்... எனது பாதிவு ஒன்றிற்கு இந்தப் பாட்டில் தேவைப்படுகிறது... எடுத்துட்டு போறேன்...//////////////

ஹி ஹி அவனவன் ப்ளாகே தூக்கிட்டு போறான் நீங்க என்ன ஸ்டில் மட்டும் தானே என்ஜாய் ............

அஞ்சா சிங்கம் said...

உருத்திரா said...

வருங்கால முதல்வருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்,எங்க நம்ம குவாட்டர் கட்டிங்......../////////////////////

வேணாம் சார் இப்பவே தமிழ்நாட்டுக்கு பதினெட்டு முதல்வர் ரெடியா இருக்காங்க.
விஜய டிராஜேந்தர சேர்த்துதான் சொல்றேன் ..

அஞ்சா சிங்கம் said...

எஸ்.கே said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! இந்த வருடம் தங்களுக்கு பல இனிய நிகழ்வுகளை அளிக்கட்டும்!........////////

ரொம்ப நன்றி எஸ் .கே.......

அஞ்சா சிங்கம் said...

ஜீ... said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்!


ரொம்ப நன்றி சார் .

saravanan u said...
This comment has been removed by the author.
நெல்லை தமிழன் said...

அஞ்சா சிங்கம் - என்று சொல்லிவிட்டு கைப்புள்ள ரேஞ்சுக்கு காமெடியா எழுதிறீங்க . சூப்பரா இருக்கு
continue pannunga பாஸ்....

அஞ்சா சிங்கம் said...

நெல்லை தமிழன் said...

அஞ்சா சிங்கம் - என்று சொல்லிவிட்டு கைப்புள்ள ரேஞ்சுக்கு காமெடியா எழுதிறீங்க . சூப்பரா இருக்கு
continue pannunga பாஸ்..../////////

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ..........

Popular Posts