Monday, December 6, 2010

நான் ரொம்ப வெகுளி பாஸ்

v
 எனக்கு சின்ன வையசுல இருந்து ஒரு பழக்கம் இருக்கு.
எது கெடச்சாலும் படிச்சிக்கிட்டு இருப்பேன்.
எங்கயாவது வெளியூர் பயனம்ன்னா கெடைக்கிற எல்லா புக்ஸ் எடுத்துப்பேன் .
ஜட்டி பனியன கூட மறந்திருப்பேன்.ஆனா புக்ஸ் எடுக்க மறக்க மாட்டேன் .
படிக்க ஒன்னும் கெடைக்கலனா கடைகளின் பெயர் பலகை படித்து கொண்டிருப்பேன்.
அவ்வளவு அப்பாவி சார் நானு. அப்பேர் பட்ட எனக்கு நேத்து ஒரு சோதனை சார்.
ஒரு நண்பனை பார்க்க ராயபேட் போயிருந்தேன்.பேசி கொண்டு கடை தெருவில் நின்று கொண்டிருந்தோம் .
அங்கு  ஒரே கலர்கள் கூட்டம். அந்த இடம் ரொம்ப குளுமையாய் இருந்தது.
அப்போது ஒரு பெண் ட்ஷிர்ட் ஜீன்ஸ் போட்டு என் எதிரில் வந்தால்.
நமக்கு தான் எங்க என்ன எழுதிருந்தாலும் படிக்கிற பழக்கமாச்சே அதில் என்ன எழுதி இருக்குன்னு கர்ம சிரத்தையா படிச்சிகிட்டு இருந்தேன். ஆனா நம்மள சுத்தி இருக்கிறவங்க எல்லாம் என்னையே பார்த்துகிட்டு இருக்காங்க.ஐயா நான் சத்தியமா எழுத்ததான் பார்த்தேன்னு சொன்னா என் நண்பன் கூட நம்ப மறுக்கிறான். (நீங்க மட்டும் என்ன நம்பவா போறீங்க)
அதுக்காக நான் ராமராஜன் மாதிரி தீ மிதிக்க முடியாது.
இப்போ உங்களுக்காக சில ட்ஷிர்ட் வாசகம்




























பொதுவா இந்த மாதிரி ட்ஷிர்ட் போடும் பெண்கள் ரொம்ப தைரியமானவர்கள். மிகுந்த தன்னம்பிக்கை உடையவர்கள்
பயம் இல்லாதவர்களாக இருப்பார்கள் இவர்களிடம் வாலாட்ட ஆண்கள் கொஞ்சம் தயங்குவார்கள் என்பது என் தனிப்பட்ட கருத்து.
அதில் இருக்கும் நகைச்சுவை கொஞ்சம் ரசிக்கிற மாதிரி தான் இருக்கு…….


(நொறுக்கு தீனி )

பொதுவாக அமெரிக்க அதிபர்கள் வேறு நாட்டு அதிபர்களை சந்திக்கும் போது அவர்கள் மனைவிமார்களை முத்தம் குடுத்து வரவேற்ப்பார்கள். ஆனால் சீன அதிபர் எம்புட்டு உசாருனு பாருங்க.....................................................................











13 கருத்து சொல்றாங்க:

VELU.G said...

ஆமாங்க உங்களை பார்த்த வெகுளி மாதிரிதாங்க தெரியுது

மண்டையன் said...

VELU.G said...

ஆமாங்க உங்களை பார்த்த வெகுளி மாதிரிதாங்க தெரியுது/////////////

நீங்களாவது நம்புறீங்களே .......................
ரொம்ப நன்றி.

நா.மணிவண்ணன் said...

இந்த பதிவு எனக்கு ரெம்ப புடிச்சுருக்குங்க ஹி ஹி ஹி .ஸ்டில் எல்லாம் சூப்பருங்க

மண்டையன் said...

நா.மணிவண்ணன் said...

இந்த பதிவு எனக்கு ரெம்ப புடிச்சுருக்குங்க ஹி ஹி ஹி .ஸ்டில் எல்லாம் சூப்பருங்க///////////////

ஹி ஹி ஹி நீங்களும் வெறும் எழுத்த மட்டும் தானே படிச்சிங்க .............

philosophy prabhakaran said...

// படிக்க ஒன்னும் கெடைக்கலனா கடைகளின் பெயர் பலகை படித்து கொண்டிருப்பேன் //
நானும் அப்படித்தான்...

புஷ் மூஞ்ச பாருங்க புஸ்ஸுன்னு ஆயிடுச்சு...

மண்டையன் said...

philosophy prabhakaran said...

// படிக்க ஒன்னும் கெடைக்கலனா கடைகளின் பெயர் பலகை படித்து கொண்டிருப்பேன் //
நானும் அப்படித்தான்...

புஷ் மூஞ்ச பாருங்க புஸ்ஸுன்னு ஆயிடுச்சு...////

வெரி டேஞ்சரஸ் பெலோ ........அவர கேர்புல்லா தான் ஹேண்டில் பண்ணனும் ..

சிவகுமார் said...

டீ சர்ட்....பதிவு நெஞ்சை தொட்டு விட்டது! புஷ்.. ப்ளான்..புஸ்வானம் ஆயிருச்சே. . .

மண்டையன் said...

////சிவகுமார் said... டீ சர்ட்....பதிவு நெஞ்சை தொட்டு விட்டது! புஷ்.. ப்ளான்..புஸ்வானம் ஆயிருச்சே. .////

எல்லாம் கருத்து பாஸ் .............

சிவகுமார் said...

warning >>> இன்னிக்கி சாயங்காலம் ஆறு மணிக்கு கேப்டன் டி.வி.யில் தலைவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிய நிகழ்ச்சி போடுறாங்க அப்பு! அதை பார்க்காமல் வெளியே ஊர் சுற்றுபவன் ரத்தம் கக்கி சாவான்! இப்படிக்கு...டாக்டர் கேப்டனின் ரத்தவெறி ரசிகன், 007 டுமீல் நகர், ஆப்கானிஸ்தான்

சிவகுமார் said...

warning 2 >>>இன்னிக்கி சாயங்காலம் ஆறு மணிக்கு கேப்டன் டி.வி.யில் தலைவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிய நிகழ்ச்சி போடுறாங்க அப்பு! அதை பார்க்காமல் வெளியே ஊர் சுற்றுபவன் ரத்தம் கக்கி சாவான்! இப்படிக்கு...டாக்டர் கேப்டனின் ரத்தவெறி ரசிகன், 007 டுமீல் நகர், ஆப்கானிஸ்தான்

சிவகுமார் said...

warning 3 >>>இன்னிக்கி சாயங்காலம் ஆறு மணிக்கு கேப்டன் டி.வி.யில் தலைவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிய நிகழ்ச்சி போடுறாங்க அப்பு! அதை பார்க்காமல் வெளியே ஊர் சுற்றுபவன் ரத்தம் கக்கி சாவான்! இப்படிக்கு...டாக்டர் கேப்டனின் ரத்தவெறி ரசிகன், 007 டுமீல் நகர், ஆப்கானிஸ்தான்

சிவகுமார் said...

warning 4 >>>இன்னிக்கி சாயங்காலம் ஆறு மணிக்கு கேப்டன் டி.வி.யில் தலைவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிய நிகழ்ச்சி போடுறாங்க அப்பு! அதை பார்க்காமல் வெளியே ஊர் சுற்றுபவன் ரத்தம் கக்கி சாவான்! இப்படிக்கு...டாக்டர் கேப்டனின் ரத்தவெறி ரசிகன், 007 டுமீல் நகர், ஆப்கானிஸ்தான்

சிவகுமார் said...

warning 5 >>>இன்னிக்கி சாயங்காலம் ஆறு மணிக்கு கேப்டன் டி.வி.யில் தலைவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிய நிகழ்ச்சி போடுறாங்க அப்பு! அதை பார்க்காமல் வெளியே ஊர் சுற்றுபவன் ரத்தம் கக்கி சாவான்! இப்படிக்கு...டாக்டர் கேப்டனின் ரத்தவெறி ரசிகன், 007 டுமீல் நகர், ஆப்கானிஸ்தான்

Popular Posts