Saturday, November 27, 2010

மரண வெட்டு

v


அஞ்சா சிங்கத்தையே அலறவச்ச ஒரு மாவீரன் இருக்கார் .
இது ஐயப்பசாமி சீசன் ஆச்சே .
இப்போபோய் இவன் வீராசாமீய பத்தி பேசுறானேன்னு யாரும் என்ன தப்பா நெனைக்க வேண்டாம் .
நம்ம அமைப்பு அப்படி .
இந்த உலக நாயகனுக்கு ஏன் இன்னும் ஆஸ்கார் குடுகலன்னு எனக்கு புரியல.
இந்த படத்த பார்த்தா நீங்களும் அப்டிதான் நினைப்பீங்க.

o.k ..........o.k............. o.k.................




அப்புறம் தன்னம்பிக்கைக்கும் தலைகனத்துகும் ஒரு நூல் வித்யாசம்னு சொன்னாங்க .
அப்டீனா விஜய T.ராஜேந்தர்க்கு இருப்பது தன்னம்பிக்கையா அல்லது தலைகனமா .?
தலைகனம்னு சொல்றவங்க ப்ளஸ் ஓட்டும் . தன்னம்பிகைனு சொல்றவங்க மைனஸ் ஓட்டும் போடுங்க .

அய்யய்யோ .................தெரியாம வாய்தவறி சொல்லிட்டேன் .........
எனக்கு யாரும் காசு வெட்டி போட்றாதிங்க அப்பு ......

17 கருத்து சொல்றாங்க:

Chitra said...

அப்புறம் தன்னம்பிக்கைக்கும் தலைகனத்துகும் ஒரு நூல் வித்யாசம்னு சொன்னாங்க .
அப்டீனா விஜய T.ராஜேந்தர்க்கு இருப்பது தன்னம்பிக்கையா அல்லது தலைகனமா .?


.... I have the same doubt too.

உளவாளி said...

Kasu vettamaatom enga thalaya patti pesuna aalathan vettuvom... Future cm t.r vaalga!!!

Anonymous said...

அய்யா, அஞ்சா சிங்கமே! உங்களுக்கு நான் என்ன பாவம் செஞ்சேன்! முடியல... விழுந்து விழுந்து சிரித்தேன். இன்று என் இல்லத்திற்கு வந்த நண்பர்கள் அனைவரும் இதை பார்த்து விட்டு சிரித்து முடிக்க சில நிமிடங்கள் ஆனது! கலக்கல்! (madrasbhavan.blogspot.com and nanbendaa.blogspot.com)

அஞ்சா சிங்கம் said...

அப்புறம் தன்னம்பிக்கைக்கும் தலைகனத்துகும் ஒரு நூல் வித்யாசம்னு சொன்னாங்க .
அப்டீனா விஜய T.ராஜேந்தர்க்கு இருப்பது தன்னம்பிக்கையா அல்லது தலைகனமா .?


.... I have the same doubt too.

முதல் முறை என் தளத்திற்கு வந்துள்ள சித்ரா மேடத்திற்கு நன்றி ........

அஞ்சா சிங்கம் said...

Kasu vettamaatom enga thalaya patti pesuna aalathan vettuvom... Future cm t.r vaalga!!!////
தமிழ்நாடு தாங்காதுடா சாமி .......
o.k...........
o.k...........
o.k...........
o.k...........
o.k...........

அஞ்சா சிங்கம் said...

அய்யா, அஞ்சா சிங்கமே! உங்களுக்கு நான் என்ன பாவம் செஞ்சேன்! முடியல... விழுந்து விழுந்து சிரித்தேன். இன்று என் இல்லத்திற்கு வந்த நண்பர்கள் அனைவரும் இதை பார்த்து விட்டு சிரித்து முடிக்க சில நிமிடங்கள் ஆனது! கலக்கல்!//////
நன்றி இதோ இப்பவே வந்து பார்க்குறேன் .

Anonymous said...

எதுக்கு இப்ப அந்த ஆளு "O.K. O.K. O.K" அப்டின்னு அலப்பறைய கொடுக்கறான். ரெண்டு நிமிஷம் பாத்தா நமக்கே வயித்த கலக்குதே. மொத்த யூனிட்டும் என்ன கதி ஆகி இருக்கும். இந்த கசாப் பயல தூக்குல போடாம, இந்த காட்சிய போட்டு காட்னாலே செத்துருவான்..

அஞ்சா சிங்கம் said...

சிவகுமார் said...

எதுக்கு இப்ப அந்த ஆளு "O.K. O.K. O.K" அப்டின்னு அலப்பறைய கொடுக்கறான். ரெண்டு நிமிஷம் பாத்தா நமக்கே வயித்த கலக்குதே. மொத்த யூனிட்டும் என்ன கதி ஆகி இருக்கும். இந்த கசாப் பயல தூக்குல போடாம, இந்த காட்சிய போட்டு காட்னாலே செத்துருவான்..///
அதவிட இத பாக்கிஸ்தான் டிவில காட்டுனா தீவிரவாதி இந்திய வர்றதுக்கே பயபடுவான்.
ஐடியா இல்லாத பசங்க.

எஸ்.கே said...

தன்னம்பிக்கைதான்! சில சமயம் ஓவராகி விடுகிறது!:-)

Anonymous said...

எஸ்.கே....ஓவரா இருந்தாலும் பரவால்ல.....அராஜகமா இருக்கு.

சாமக்கோடங்கி said...

சாரி மச்சி.. டூ லேட் ரிக்வச்ட்... ஆல்ரெடி காசு வேட்டியாச்சு..

இப்படியொரு காணொளியைக் காண்பித்ததற்காக...

அஞ்சா சிங்கம் said...

சாமக்கோடங்கி said...

சாரி மச்சி.. டூ லேட் ரிக்வச்ட்... ஆல்ரெடி காசு வேட்டியாச்சு..

இப்படியொரு காணொளியைக் காண்பித்ததற்காக.../////

ஆஹா இப்பவே லைட்டா நெஞ்சி வலிகிரமாதிரி இருக்கே .

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அட அட அடா... என்ன வீடியோ, என்ன எக்ஸ்பிரசன்... டீஆரு, டீஆருதான்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன மண்டையா, இன்ட்லில இணைக்கலியா?

அஞ்சா சிங்கம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன மண்டையா, இன்ட்லில இணைக்கலியா?/////
இணைச்சுட்டேன் ஒட்டு பட்டை எப்படி இணைப்பது என்று தெரியவில்லை

ruby said...

யோவ் பெருசே
தேவையா உனக்கு இது
எனக்கு நந்தலாலா படம் பார்த்த மாதிரி ஒரு feeling

அஞ்சா சிங்கம் said...

ruby said...

யோவ் பெருசே
தேவையா உனக்கு இது
எனக்கு நந்தலாலா படம் பார்த்த மாதிரி ஒரு feeling


தம்பி இது ரத்த பூமி இங்க கொழந்த பசங்களுக்கு இடம் இல்ல.

Popular Posts