Friday, November 26, 2010

தமிழேண்டா

v


தமிழன் என்றொரு இனம் உண்டு
தனியே அதற்கொரு குணம் உண்டு .

சின்ன வயசுல படிச்சது. சரி அது என்ன குணம்னு நானும் யோசிச்சு பார்த்தேன் .

பஸுல இடம் இருந்தாலும் தொங்கிகிட்டே போவது .
காலை பத்துமணிக்குதான் கடை தொரபாங்கனு தெரிஞ்சாலும் .
எட்டு மணிக்கெலாம் வாசல்ல இருந்துகிட்டு சார் கடை எப்போ சார் தொரபீங்கனு கேக்குறது .
ஹோட்டல்க்கு சாப்பிடபோனா பில்லு அடுத்தவன எப்படி கட்ட வைக்கிறது.
இப்படி நிறைய குணம் இருந்தாலும் .
ஸ்பெஷல் குணம் ஒன்னு இருக்கு சார்.
பள்ளிகூடத்துல சைன்சு வாத்தி சொன்னதெல்லாம் பாத்ரூம் செவுருல வரைஞ்சி பழகுறது.
அதான் படம் வரைஞ்சு பாகங்கள குறிக்கிறது .
மரத்த கண்டா சிற்பிமாதிரி பெயர செதுக்கிடுறாங்க. கஷ்டப்பட்டு மலை மேல ஏறி அங்க ரெண்டு பேரு பெயர் ஒரு ஆர்ட்டின் அப்புறம் ஒரு அம்புகுறி.
அவ்ளோதான் பிறப்பின் பயன் அடைஞ்சிடுறாங்க.


நானும் சின்னவயசுல இப்டிதான் சார் எங்க வீட்டுக்கு பக்கத்துல ஒரு வக்கீல் இருந்தாரு
அவரு புதுசா ஒரு நேம் போர்டு வச்சாரு.

கோ.அரங்கநாதன் ma.ml.

நானும் என் நண்பனும் நைட்டோட நைட்டா புள்ளிய மட்டும் அளிச்சிடோம்
அவரு பாவம் சாகுற வரைக்கும் கோரங்கநாதன் அப்படிங்குற பேரோடதான் வாழ்ந்தார் .

இது நான் சமீபத்துல பார்த்தது ஒரு பஸ் டிரைவர் சீட்டுக்கு பின்னால் ஒரு விளம்பரம் பார்த்தேன் .

அதை யாரோ கலை ஆர்வம்கொண்ட ஒரு சுரண்டல் கலைஞ்ன் மேனக்கட்டும் உங்கார்ந்து ஒருமணி நேரம் சொரண்டிருகான்.

அந்த கலைமாமணி என்ன சொல்லவருதுனு உங்களுக்கு புரியுதா.

இந்த குசும்புல மட்டும் தமிழன யாரும் அசைக்கமுடியாது...... அசைக்கமுடியாது..........


5 கருத்து சொல்றாங்க:

அஞ்சா சிங்கம் said...

மைக் டெஸ்டிங் .........
மைக் டெஸ்டிங் .........
மைக் டெஸ்டிங் .........
மைக் டெஸ்டிங் .........

உளவாளி said...

Somone start music...

Anonymous said...

1000 பெரியார் வந்தாலும்.....

அஞ்சா சிங்கம் said...

1000 பெரியார் வந்தாலும்..... //////////
உண்மை தான் உங்க ஊருலேயும் இப்படி தான் பண்றாங்களா ?

மாணவன் said...

//மைக் டெஸ்டிங் .........
மைக் டெஸ்டிங் .........
மைக் டெஸ்டிங் .........
மைக் டெஸ்டிங் ......... //

123 ஹலோ ஹலோ ஹலோ....

பதிவை போஸ்ட் பன்னிவிட்டு டெஸ்ட் பன்றீங்களா அருமை தொடரட்டும்...

Popular Posts