Tuesday, November 22, 2011

போதி தர்மனை உருவாக்கும் புதிய வழி

vசமீபத்தில்தான் 7 ஆம் அறிவு படம் பார்த்தேன். நிறைய விமர்சனங்களை படித்து விட்டு 
பார்க்கலாமா வேண்டாமா என்று குழப்பத்தில் இருந்தேன் .
படம் பார்த்தவுடன் அந்த குழப்பம் தீர்ந்தது .

என்னய்யா உங்க ஞாயம் 6 கோடி வருடத்திற்கு முன்னாள் வாழ்ந்த டைனோசரை டி.என்.ஏ. ஆராய்ச்சி மூலம் 
மீண்டும் இந்த உலகத்திற்கு கொண்டுவந்தால் பாராட்டுகிறீர்கள் . 
காரணம் அவன் வெள்ளையன் சிகப்பா இருப்பவன் பொய்சொல்ல மாட்டான் என்ற நம்பிக்கை . 

அதே டி.என்.ஏ. ஆராய்ச்சி மூலம் வெறும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் வாழ்ந்த போதி தர்மனை  
ஒரு தமிழ் டைரெக்டர் கொண்டுவந்தால் . எல்லாரும் ரூம் போட்டு திட்டுறது .

இருந்தாலும் முருகதாசும் கொஞ்சம் ஓவராதான் பண்ணிட்டாரு . ஒரு போதிதர்மரை உருவாக்குவது 
அவ்வளவு கஷ்டமா? சூரியாவை கோணியில் கட்டுகிறார்கள் . தண்ணீரில் ஊற வைக்கிரார்கள். அடுப்பில் 
வைத்து வேக மட்டும் வைக்கவில்லை அவ்ளோதான் மற்ற எல்லா இம்சைகளும் செய்து சூரியாவை போதி தர்மராக 
மாற்றுகிறார்கள் . பாவம் அவர்கள் என்னிடம் முன்னமே கேட்டிருந்தால் சுலபமான வழிமுறையை நான் 
சொல்லிகுடுத்திருப்பேன் .

ஒரே ஒரு குவாட்டர் ஓல்ட் மங் போதும்  போதிதர்மனை உருவாக்க . என்ன நம்பிக்கை வரவில்லையா?
இந்த பரிசோதனை முழு வெற்றி அடைந்த பரிசோதனை சந்தேகம் இருந்தால் நீங்களே பாருங்கள் ..

இந்த சம்பவம் நடந்தது எங்க ஏரியா எப்புடி .
தமிழ் நாட்டில் குவாட்டருக்கு மேல் குடிக்கும் அனைவருமே போதிதர்மன் தான் ..
இன்னும் எலைட் பார் வேற வரபோகுது . அந்த சரக்கை அடித்தால் வள்ளுவர் ஆகலாம் என்று நினைக்கிறேன் .
அந்த பரிசோதனையையும் செய்து பார்த்து பின்னர் உங்களுக்கு சொல்கிறேன் ......

15 கருத்து சொல்றாங்க:

குடிமகன் said...

கெளப்பிடிங்க சிங்கம்... அருமை அருமை..

அஞ்சா சிங்கம் said...

குடிமகன் said...
கெளப்பிடிங்க சிங்கம்... அருமை அருமை..

///////////////////////////////////////////////

வருகைக்கு நன்றி குடிமகன் ..............அவரை விட நீங்க பெரிய குடிமகனா?

யூர்கன் க்ருகியர் said...

வீடியோ பாக்கலாம்னா An error occurred. please try again later. அப்படின்னு வருது.

அஞ்சா சிங்கம் said...

யூர்கன் க்ருகியர் said...
வீடியோ பாக்கலாம்னா An error occurred. please try again later. அப்படின்னு வருது./////////////
////////////////

இல்லைபாஸ் நல்லாத்தான் ப்ளே ஆகுது ...........மீண்டும் முயற்சிக்கவும் .......................

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் என்னமா பில்டப்பு கொடுக்குரான்ய்யா அந்த குடிமகன், அவனுக்கு யாரய்யா குவாட்டர் வாங்கி குடுத்து, முருகதாஸை கேவலப்படுத்துனது ஹி ஹி...!!!

MANO நாஞ்சில் மனோ said...

நாளை மறக்காம என் பதிவு பார்த்துப்புடனும், பிரபல பதிவர்களின் காமடி கும்மில நீங்கதான் வீரபாண்டிய கட்டபொம்மன் தட்ஸ் ஆல்....

அஞ்சா சிங்கம் said...

MANO நாஞ்சில் மனோ said...
நாளை மறக்காம என் பதிவு பார்த்துப்புடனும், பிரபல பதிவர்களின் காமடி கும்மில நீங்கதான் வீரபாண்டிய கட்டபொம்மன் தட்ஸ் ஆல்..../////////////
////////////////////////////

கண்டிப்பா வரேன் கடைசியில புளியமரத்துல தூக்குல போட மாட்டீங்கல்ல .........?

அஞ்சா சிங்கம் said...

MANO நாஞ்சில் மனோ said...
எலேய் என்னமா பில்டப்பு கொடுக்குரான்ய்யா அந்த குடிமகன், அவனுக்கு யாரய்யா குவாட்டர் வாங்கி குடுத்து, முருகதாஸை கேவலப்படுத்துனது ஹி ஹி...!!!
///////////////////////////
எல்லாம் நமக்கு வேண்டப்பட்ட பயலுக தான் .....................

"என் ராஜபாட்டை"- ராஜா said...

அது நீங்கதானே ?
அன்புடன்
ராஜா

நெருப்பு நரியுடன்(FIREBOX) சில விளையாட்டுகள்.

Philosophy Prabhakaran said...

யோவ் இதானா உங்க ஆராய்ச்சி கட்டுரை... நான் என்னமோ ஏதோன்னு பதறியடிச்சிட்டு வந்தேன்...

விக்கியுலகம் said...

மாப்ள என்னதான் சொல்லுங்க தமிழன் தமிழன்!*(கரடியை நினைத்து கொள்ளவும் ஹிஹி!)

சீனுவாசன்.கு said...

வாங்க வாங்க!
நீங்கள்ளாம் வந்து
கருத்து சொல்லாட்டி எப்பூடி?
அட!நம்ம சைட் பக்கமும் வாங்க!

Rishvan said...

nalla comedy ponga.... www.rishvan.com

சிராஜ் said...

அஞ்சும் சிங்கம்,

உமக்குள்ள ஏதோ ஒரு பயர் இருக்குபா... நல்லா வருவ தம்பி...

mohandivya said...

arumai sago

Popular Posts