Tuesday, February 22, 2011

ப்ளீஸ் என்ன கல்யாணம் பண்ணிக்கங்க

v


இந்த பதிவு எனக்கு மெயிலில் வந்தது அப்படியே உங்களுக்கு தருகிறேன் .

இதை தமிழ்படுத்தினால் இதில் இருக்கும் உண்மையான அர்த்தம் சிதைந்துவிடும் அதனால் அப்படியே தருகிறேன் .

கையில் டிக்சனரி வைத்து கொண்டு புரிந்து கொள்ளவும் .

நல்ல ஆங்கிலம் தெரிந்தவர்கள் இதை படித்து முடித்த வுடன் உங்கள் ஆங்கில அறிவு கெட்டு போச்சின்னு கம்ப்ளைன்ட் பண்ண கூடாது.

These are Girls profiles taken from shaadi.com
These are actual ads on a matrimony site. Grammar and spelling errors have no place in a profile description as everything is straight from the heart!
Disclaimer : I am not responsible if you forget your
basic grammar after reading this mail...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
- Hello To Viewers My Name is Sowmya , I am single i dont have male,
If any one whant to marrie to me u can visite to my home. I am not a good education but i working all
field in bangalore.. if u like me u welcome to my heart...
when ever u whant to meet pls visit my resident or send u letter..
Thanks
yours Regards Sowmya ~*~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
i want very simple boy. from brahmin educated family from Orissa state
she is also know about RAMAYAN, GEETA BHAGABATA, and other homework
(Wut Homework?)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
I am a happy-go-lucky kind of person. Enjoys every moments of life. I love to make friendship. Becauese friendship is a first step of love. I am looking for my dreamboy who will love me more than i.
Because i love myself a lot. If u think that is u then why to late come on ........ hold my hand forever !!!
(The dilwale dulhaniya effect)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
i am simple girl. I have lot of problemin my life because of my lucknow i am looking one boy he care me and love me lot lot lot
(I don't know why but this is one of my favorites)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
i want a boy with no drinks if he wants he can wear jeans in house but while steping out of house he should give recpect to our cast
(by not wearing his jeans? Wat the hell...)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
HYE I AM A GOOD LOKING GIRL,WHO HAS THE CAPABILITY TO MAKE ANY BODY TO LOUGH.I BELIEVE IN GOD AND ACCORDING TO ME FRIENDS ARE THE REAL MESSENGER OF GOD. THE 3 THINGS I AM LOOKING FROM A BOY ,THEY ARE
1.THEY MUST BELIEVE IN GOD.
2. THEY HAVE TO LIKE MY PROFFESION
3. THEY SHOULD NOT GET BORED WITH ME WHEN I WILL TRY
TO MAKE THEM LOUGH.
(all of us are loughing{laughing})
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
whatever he may be but he should feel that he is going to be someone groom and he must think of the future life if he is toolike this he would be called the man of the lamp
(I am clueless, I feel so lost. Can anyone tell me
what this girl wants)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
i love my patner i marriage the patner ok i search my patner and i love the patner ok thik h ai the patner has a graduate ok
(I am again clueless but I liked the use of "ok". The person is suffering from "Ok-syndrome")
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
iam pranati my family histoy my two brother two sister and father & mother sister completely married
(somebody please explain in comments section how to get married 'completely'?)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
my name is farhanbegum and i am unmarried. pleaes you marrige me pleaes pleaes pleaes pleaes pleaes pleaes pleaes
(height of desperation! )
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
iam kanandevi. i do owo businas.one sistar.he was marred.
(No comments)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
hello i am a good charactarised woman. i want to run my life happily . i divorced my first husband. his charactor is not good'. i expect the good minded and clean habits boy who may be in the same caste or other caste accepted ...
(but credit cards not accepted..???)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Iam Sharmila my colour is black, but my heart is white. i like social service.
(Zebra..???)
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நண்பர்களே நான் இன்று கவுண்டமணி ரசிகர் மன்ற தளத்தில் காட்டு தர்பார் - சித்தியனாந்தாவின் சிருவிளையாடல் என்று ஒரு பதிவு போட்டிருக்கிறேன் அதையும் கொஞ்சம் வந்து பாருங்களேன் ....................

46 கருத்து சொல்றாங்க:

# கவிதை வீதி # சௌந்தர் said...

என்ன பாஸ் ஒரே பீட்டரா இருக்கு..

# கவிதை வீதி # சௌந்தர் said...

ஐ... வடை...

# கவிதை வீதி # சௌந்தர் said...

///////(உதா. பன்னிகுட்டி, கோமாளி, அஞ்சா சிங்கம், ரொம்ப நல்லவன்.. பட்டாபட்டி.. டெரர்.. சேட்டைக்காரன்.. ஓட்டவடை)///////

என்ன இது தெரிந்து கொள்ள கவி‌தை வீதி வாங்க...

பட்டாபட்டி.... said...

ஹா..ஹா...

அஞ்சா சிங்கம் said...

பட்டாபட்டி.... said...

ஹா..ஹா...///////////////

வாங்க தல வாங்க .........

நா.மணிவண்ணன் said...

இன்னாப்பா இது ? ஒன்னும் ப்பிரியலையே

அஞ்சா சிங்கம் said...

நா.மணிவண்ணன் said...

இன்னாப்பா இது ? ஒன்னும் ப்பிரியலையே.................////////////

புரியாதவங்களுக்கு தனி பதிவு போட்டிருக்கேன் ..காட்டு தர்பாருக்கு போங்க .........

இராஜராஜேஸ்வரி said...

அர்த்தத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன் .

உளவாளி said...

Ennoda tamil'a pathi yaravathu mail panna ippudi pathivu poturathinga boss..

நாகராஜசோழன் MA said...

:)))

சௌந்தர் said...

:) :)

மாணவன் said...

:)

அஞ்சா சிங்கம் said...

நாகராஜசோழன் MA said...

:)))
சௌந்தர் said...

:) :)
மாணவன் said...

:)
இந்த டெம்ப்ளட் கமன்ட் யாரவது ஸ்பான்சர் பண்றாங்களா ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////Hello To Viewers My Name is Sowmya , I am single i dont have male,
If any one whant to marrie to me u can visite to my home. I am not a good education but i working all
field in bangalore.. if u like me u welcome to my heart...
when ever u whant to meet pls visit my resident or send u letter..
Thanks
yours Regards Sowmya ~*~ ////////

இந்த அம்மிணியோட வெலாசம் கெடைக்குமாண்ணே?

எஸ்.கே said...

நல்ல காமெடி!:-)

வேடந்தாங்கல் - கருன் said...

நானும் வந்துட்டேன் உள்ளே ஹா ஹா ஹா....

வேடந்தாங்கல் - கருன் said...

இருங்க ஓட்டுபொட்டுட்டு வரேன்..

அஞ்சா சிங்கம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...


இந்த அம்மிணியோட வெலாசம் கெடைக்குமாண்ணே?

யோவ் நீறு வில்லங்கம் பிடிச்சவருயா பாவம் அந்த பாப்பா

அஞ்சா சிங்கம் said...

வேடந்தாங்கல் - கருன் said...

நானும் வந்துட்டேன் உள்ளே ஹா ஹா ஹா....//////

வாங்க சார் நல்ல பொண்ணா பார்த்து செலெக்ட் பண்ணிக்கங்க ........

அஞ்சா சிங்கம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...


இந்த அம்மிணியோட வெலாசம் கெடைக்குமாண்ணே?........./////////

பன்னிகுட்டி அண்ணன் ஒரு பொண்ணு பார்த்துட்டாரு அண்ணே அந்த பொன்னையே பேசி முடிச்சிடலாம் எதுக்கும் உங்க ஜாதகத்தை அனுப்பிவையுங்க ............

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஒண்ணும் புரியல காமெடியா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அஞ்சா சிங்கம் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...


இந்த அம்மிணியோட வெலாசம் கெடைக்குமாண்ணே?........./////////

பன்னிகுட்டி அண்ணன் ஒரு பொண்ணு பார்த்துட்டாரு அண்ணே அந்த பொன்னையே பேசி முடிச்சிடலாம் எதுக்கும் உங்க ஜாதகத்தை அனுப்பிவையுங்க ............ //////

என்ன வண்டி ராங் ரூட்ல போகுதே.. நான் வெலாசம் மட்டும் தானே கேட்டேன்...?

அஞ்சா சிங்கம் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஒண்ணும் புரியல காமெடியா............///////////

அட பாவிகளா இப்படி கேட்டு என்ன இன்னக்கி சரக்கடிக்க வச்சுடீன்களே

அஞ்சா சிங்கம் said...

அஞ்சா சிங்கம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
என்ன வண்டி ராங் ரூட்ல போகுதே.. நான் வெலாசம் மட்டும் தானே கேட்டேன்...?.........//////////

நமக்கு கமிசன் முக்கியம் ஆமாம் .........

ரஹீம் கஸாலி said...

vottu pottaachchi

சங்கவி said...

:))

! சிவகுமார் ! said...

//my name is farhanbegum and i am unmarried. pleaes you marrige me pleaes pleaes pleaes pleaes pleaes pleaes pleaes //

Madam, cool down. Selwin will solve your problem.

சி.பி.செந்தில்குமார் said...

எனக்கு இங்கிலீஷ் வீக்கு

விக்கி உலகம் said...

அடங்கொன்னியா இதெல்லாம் மெயில்ல வந்துதா...........சே இப்போன்னு பாத்து கல்யாணம் ஆகிப்போச்சே.........
எதுக்கும் அந்த email id எல்லாம் அனுப்ப முடியுமா சிங்கம் ஹி ஹி!

அஞ்சா சிங்கம் said...

! சிவகுமார் ! said...

//my name is farhanbegum and i am unmarried. pleaes you marrige me pleaes pleaes pleaes pleaes pleaes pleaes pleaes //

Madam, cool down. Selwin will solve your problem.....................///////////////

எதுக்கு இப்போ என்னை பஞ்சாயத்து பண்ண கூப்புடுறீங்க..
உங்களுக்கு எந்த பொண்ணு வேணும் பார்த்து செலெக்ட் பண்ணிக்கங்க ..........

அஞ்சா சிங்கம் said...

விக்கி உலகம் said...

அடங்கொன்னியா இதெல்லாம் மெயில்ல வந்துதா...........சே இப்போன்னு பாத்து கல்யாணம் ஆகிப்போச்சே.........
எதுக்கும் அந்த email id எல்லாம் அனுப்ப முடியுமா சிங்கம் ஹி ஹி!.............//////////

விலாசமா பண்ணிகுட்டிக்கிட்ட இருக்கு வாங்கிகங்க ...........

logu.. said...

Peterku na pangali veedu...


So peterkum enakum aagathu..
Romba naal pagai.

அஞ்சா சிங்கம் said...

logu.. said...

Peterku na pangali veedu...


So peterkum enakum aagathu..
Romba naal pagai.............//////////////

பழகிகங்க என்னால் நம்ம பசங்கதான் ...........

MANO நாஞ்சில் மனோ said...

எலே நானும் வந்துட்டேம்லே......
சத்தியமா ஒன்னும் puriyalai avvvvvvv...

வைகை said...

பொண்ணுங்க ஆங்கிலத்த தப்பா பேசினாலும் அழகுதான் பாஸ்!

Chitra said...

மின்னஞ்சலில் வாசித்து இருக்கிறேன்.... பாவமாகத்தான் இருந்துச்சு...

அரசன் said...

நான் என்னமோ இருக்கு என்று வந்தேன்...
ஏமாற்றி விட்டிர்களே ...
ஒன்றுமே புரியல ..
இதுக்கு அவளுங்க பேசாமலே இருந்துருக்கலாம் ....

அரசன் said...

வைகை said...
பொண்ணுங்க ஆங்கிலத்த தப்பா பேசினாலும் அழகுதான் பாஸ்//

இருக்கும் அண்ணே ..
இப்பவே வீட்டுக்கு போன் போடுறேன் ...

ஜீ... said...

அடேங்கப்பா! சூப்பர்! என்னா காமெடி எல்லாம் நடக்குது?! :-)

Philosophy Prabhakaran said...

பொண்ணுங்க இங்கிளிபீசாவது கொஞ்சம் படிக்கிற அளவுக்கு இருக்கு... தக்காளி இதுவே தமிழ்ல்ல எழுதச்சொன்னா டப்பா டான்ஸ் ஆடிடும்...

bandhu said...

ஆங்கிலம் தெரியாதது தவறில்லை! இதை 'நகைச்சுவையாக' எடுத்துக்கொள்ள முடியவில்லை!

♔ம.தி.சுதா♔ said...

முடிஞ்சவரை வாசிச்சென்.. முடிக்கவா வேணாமா ?

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)

அடிமை வீரன் - திருப்பி அடிப்பவன்! said...

புது கடைக்கு வரவேற்கிறேன்

http://gladiatorveeran.blogspot.com/

பாரத்... பாரதி... said...

ரொம்ப நல்லாவே புரிஞ்சு போச்சு...
இந்த நிகழ்ச்சியை வழங்குபவர்கள்
பீட்டர் இங்லாண்ட்..

அருள் said...

டோண்டு: அரை லூசா, முழு லூசா, காரிய லூசா...?

http://arulgreen.blogspot.com/2011/02/blog-post_25.html

Jayadev Das said...

\\iam kanandevi. i do owo businas.one sistar.he was marred. (No comments)\\ இதைப் படிச்சதும் மனசு விட்டு ரொம்ப நேரம் சிரிச்சேன். [எண்ணு என்னால சொல்ல முடியலா, ஆனால், இதை எழுதிய பொண்ணு கல்யாணம் பண்ணி நல்லா இருக்கணும்னு வேண்டிக்கிறேன், இந்த மாதிரி சிரிச்சு ரொம்ப வருஷம் ஆகுது.]

Popular Posts