tag:blogger.com,1999:blog-1811239767840097830.post5896790125023567028..comments2023-10-28T15:08:40.403+05:30Comments on அஞ்சா சிங்கம்: பண்ணியும் ,பிரபாவும், பின்னே..ஞானும்..அஞ்சா சிங்கம்http://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-1811239767840097830.post-47241021781454402292011-11-19T11:44:27.692+05:302011-11-19T11:44:27.692+05:30என்னமோ ஓபாமாவ பாத்த மாதிரி... இதுக்கெல்லாம் ஒரு போ...என்னமோ ஓபாமாவ பாத்த மாதிரி... இதுக்கெல்லாம் ஒரு போஸ்ட்... சிவா, பிரபா மற்றும் உமக்கும் வேறு வேலையே இல்ல... சைட் அடிக்கிறதுக்காக மெரீனா பீச் போக வேண்டியது, அங்க யாராவது ஒரு எக்ஸ்ட்ரா பதிவர பாத்திட்டா போதும்... சென்னையில் ஒரு பதிவர் சந்திப்புன்னு உடான்ஸ் அடிச்சிட வேண்டியது. உங்க 3 பேருக்கும் மொதல்ல வேப்பில அடிக்கணும்யா, அப்பத்தான் சரிப்படுவீங்க.
பன்னிகுட்டி அண்ணே கோபிக்க கூடாது.. இந்த பசங்களுக்கு இதே வேலையா போச்சு... அதான் இப்டி ஒரு கமெண்ட்.

சிராஜ்சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-17239648771645000962011-11-16T10:34:16.659+05:302011-11-16T10:34:16.659+05:30Philosophy Prabhakaran said...
// நீங்க எம்.ஜ...Philosophy Prabhakaran said...

// நீங்க எம்.ஜி.ஆர். மாதிரி நல்லா கலரா இருக்கீங்க . சும்மா தக தகன்னு மின்னுறீங்க //

ஏன்யா யோவ் எம்.ஜி.ஆரா முன்னபின்ன பாத்திருக்கியா இல்லையா நீயி... கன்னங்கரேல்ன்னு இருந்த ஆள இப்படியா ஓட்டுறது.../////////////////

அதெல்லாம் இல்லை அவரு நல்ல கலருதான் உமக்கு பொறாமை ...........
போயி பஸ்சுல பாருங்க இந்த பதிவை படிச்சுட்டு அவருக்கு நவீன நமீதான்னு பெயர் வச்சிருக்காங்க ..
நவீன கழிப்பிடம் கேள்வி பட்டிருக்கேன் அது என்ன நவீன நமீதாவோ .........?அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-81186232562100278982011-11-16T10:28:37.072+05:302011-11-16T10:28:37.072+05:30Philosophy Prabhakaran said...
// பன்னி எனக்க...Philosophy Prabhakaran said...

// பன்னி எனக்கு மட்டும்தான் அனுமதி கொடுத்திருக்கிறார் //

யோவ் ஏற்கனவே குருப்பா சேர்ந்து என் டவுசரை கிழிச்சது போதாதா... இன்னும் வேற கிழிக்கனுமா... நான் தான்யா அவர்கிட்ட கெஞ்சி கூத்தாடி பர்மிஷன் வாங்கினேன்...//////////////////
ஏற்கனவே கிழிஞ்ச டவுசர் தானே இன்னும் கொஞ்சம் கிழிச்சா ஜாக்கி ஜட்டி மாதிரி ஆயிடும் .(இதில் எந்த உள்குத்தும் இல்லை )அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-1800914944334428512011-11-16T10:25:54.169+05:302011-11-16T10:25:54.169+05:30Philosophy Prabhakaran said...
தலைப்புல சிவா ...Philosophy Prabhakaran said...

தலைப்புல சிவா பெயர் போடாமல் இப்படி ஓரவஞ்சனை பண்ணிட்டீங்களே... அந்த தம்பி மேல உங்களுக்கு அப்படியென்ன கோபம்.../////////////////////

அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை மூணு பேரா இருந்தா அந்த காரியம் வெளங்கிடும்ன்னு சொல்லுவாங்கல்ல அதுக்காகதான் ..........................அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-89302989886464794562011-11-16T02:05:35.330+05:302011-11-16T02:05:35.330+05:30// உலக வலைபூ வரலாற்றில் சென்னைக்கு வந்து சில நாட்க...// உலக வலைபூ வரலாற்றில் சென்னைக்கு வந்து சில நாட்களே ஆன புத்தம் புதிய பன்னியின் புகைப்படம் விரைவில் எதிர்பாருங்கள் .. //

போட்டோ என்கிட்டே தான் இருக்கு... போட்டோவை தராம விட்டா கீழே பின்னூட்டம் போட்டிருக்குற கும்பல் உங்களை பின்னி எடுத்திடும் போல இருக்கே...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-73966636261742844402011-11-16T02:04:22.455+05:302011-11-16T02:04:22.455+05:30// நீங்க எம்.ஜி.ஆர். மாதிரி நல்லா கலரா இருக்கீங்க ...// நீங்க எம்.ஜி.ஆர். மாதிரி நல்லா கலரா இருக்கீங்க . சும்மா தக தகன்னு மின்னுறீங்க //

ஏன்யா யோவ் எம்.ஜி.ஆரா முன்னபின்ன பாத்திருக்கியா இல்லையா நீயி... கன்னங்கரேல்ன்னு இருந்த ஆள இப்படியா ஓட்டுறது...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-72546384342879002862011-11-16T02:03:06.164+05:302011-11-16T02:03:06.164+05:30// பன்னியை பார்த்தவுடன் நம்ம சிவகுமார் பரவச நிலையை...// பன்னியை பார்த்தவுடன் நம்ம சிவகுமார் பரவச நிலையை அடைந்துவிட்டார் //

பார்த்ததுமேவா...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-43321854351182264222011-11-16T02:02:28.818+05:302011-11-16T02:02:28.818+05:30// சில் என்று ஏ.சி காற்று முகத்தில் அறைந்தது . எங்...// சில் என்று ஏ.சி காற்று முகத்தில் அறைந்தது . எங்கள் தலைமுடி எல்லாம் லேசாக காற்றில் ஆடியது . பின்னால் இருந்த கடைகளில் எல்லாம் ஒரேநேரத்தில் விளக்குகள் எரிந்தது.காற்றில் நறுமண வாசம் . எதுக்கு வள வளன்னு அதாங்க தமிழ் பட கதாநாயகி வரும்போது ஒரு எபக்ட் வருமே அதுமாதிரின்னு வச்சிக்கங்க . //

லயணம் படத்துல சில்க் மூஞ்சியையும் வெள்ளைக்குதிரை ஓடி வர்றதையும் மாத்தி மாத்தி காட்டுவாங்க... அந்த மாதிரி என்னா பில்டப்பு...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-47706875521381502592011-11-16T02:00:00.510+05:302011-11-16T02:00:00.510+05:30// பன்னி எனக்கு மட்டும்தான் அனுமதி கொடுத்திருக்கிற...// பன்னி எனக்கு மட்டும்தான் அனுமதி கொடுத்திருக்கிறார் //

யோவ் ஏற்கனவே குருப்பா சேர்ந்து என் டவுசரை கிழிச்சது போதாதா... இன்னும் வேற கிழிக்கனுமா... நான் தான்யா அவர்கிட்ட கெஞ்சி கூத்தாடி பர்மிஷன் வாங்கினேன்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-37902934577179401412011-11-16T01:58:46.671+05:302011-11-16T01:58:46.671+05:30தலைப்புல சிவா பெயர் போடாமல் இப்படி ஓரவஞ்சனை பண்ணிட...தலைப்புல சிவா பெயர் போடாமல் இப்படி ஓரவஞ்சனை பண்ணிட்டீங்களே... அந்த தம்பி மேல உங்களுக்கு அப்படியென்ன கோபம்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-8676316617193393912011-11-14T18:14:10.368+05:302011-11-14T18:14:10.368+05:30!* வேடந்தாங்கல் - கருன் *! said...
சொல்லவே இல...!* வேடந்தாங்கல் - கருன் *! said...

சொல்லவே இல்லை..
எனக்கும்தான் சொல்லல ஆனாலும் பொறி வச்சி பிடிச்சொம்ல ...............அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-38995599065628168592011-11-14T17:18:37.848+05:302011-11-14T17:18:37.848+05:30உலக வலைபூ வரலாற்றில் சென்னைக்கு வந்து சில நாட்களே ...உலக வலைபூ வரலாற்றில் சென்னைக்கு வந்து சில நாட்களே ஆன புத்தம் புதிய பன்னியின் புகைப்படம் விரைவில் எதிர்பாருங்கள் ..// கூப்பிடத்தான் இல்லை, அட்லீஸ்ட் மாப்ள படத்தையாவது போடு மாப்ள..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-84676425914306508502011-11-14T17:16:35.982+05:302011-11-14T17:16:35.982+05:30சொல்லவே இல்லை..சொல்லவே இல்லை..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-12637033447954712472011-11-14T16:47:41.505+05:302011-11-14T16:47:41.505+05:30பன்னிக்குட்டி ராம்சாமி said...
///எல்லா காலை ...பன்னிக்குட்டி ராம்சாமி said...

///எல்லா காலை பொழுதுபோல் அன்றும் எனக்கு விடிந்தது . ///

ஒரு மாபெரும் அறிவியல் உண்மையை கண்டறிந்த விஞ்ஞாணி அஞ்சா செல்வின் வால்க.......///

இருக்கட்டும் இருக்கட்டும் ......அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-29895316753032444472011-11-14T16:41:29.565+05:302011-11-14T16:41:29.565+05:30பன்னிக்குட்டி ராம்சாமி said... பேசுனபடி அமௌண்ட் வந...பன்னிக்குட்டி ராம்சாமி said... பேசுனபடி அமௌண்ட் வந்துடனும் ஆமா...... இல்லேன்னா அடுத்து ஒரு பயங்கரடேட்டா போட்டுடுவேன்......

அட சும்மா இருங்க தல நானே மந்திரிச்சி விட்டாமாதிரி ரெண்டுநாளா இருக்கேன் .இதுல பயங்கர டேட்டா வேறைய ஆள விடு சாமிஅஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-87671990601239940812011-11-14T16:39:05.369+05:302011-11-14T16:39:05.369+05:30ஜீ... said...
மாம்ஸ பார்க்க ரொம்ப ஆவலாயிருக்க...ஜீ... said...

மாம்ஸ பார்க்க ரொம்ப ஆவலாயிருக்கு! எப்போ படம் ரிலீஸ்?...............////////////////////////
இப்போதான் டாக்குடர் விஜய் படம் வந்திருக்கு . அது கொஞ்ச நாள் ஓடட்டும் ....
பவர் ஸ்டார் படம் ரிலீஸ் ஆகும்போது பன்னிகுட்டி படத்தையும் ரிலீஸ் பண்ணலாம்ன்னு இருக்கேன் ........அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-28090567380284887212011-11-14T16:36:29.286+05:302011-11-14T16:36:29.286+05:30தமிழ்வாசி - Prakash said... பன்னிக்குட்டி படம் எங்...தமிழ்வாசி - Prakash said... பன்னிக்குட்டி படம் எங்கிட்ட இருக்கே.... எதுக்கு முகத்தை காட்டாம இருக்கார்னு எனக்கு தெரியும்..ஹி..ஹி............////////////////////
உங்களையும் சேர்த்து நிறைய பேர் பாதிக்க பட்டிருக்காங்க போல ..............அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-8428521352277344722011-11-14T16:35:08.869+05:302011-11-14T16:35:08.869+05:30விக்கியுலகம் said...
ஏன்யா இம்புட்டு நல்லவனா ...விக்கியுலகம் said...

ஏன்யா இம்புட்டு நல்லவனா நீ...இவனுங்கள நம்பி சென்னைக்கு வர்ற விஷயத்த சொன்ன பன்னி வாழ்க...நான் வர்றத ப்ளான் பண்ணிட்டேன் ஆனா சொல்ல வேனாம்னும் முடிவு பண்ணிட்டேன் இந்த பதிவை பார்த்து ஹிஹி!(எல்லாம் ஒரு பில்டப்புதான்!).........................///////////////////////////

ஆஹா அடுத்த ஆடும் சிக்கீடிச்சி .........

மாப்பு நீ வாடி செம விருந்து வச்சிருக்கோம் ............அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-3011991604575928202011-11-14T15:31:02.195+05:302011-11-14T15:31:02.195+05:30ஏன்யா இம்புட்டு நல்லவனா நீ...இவனுங்கள நம்பி சென்னை...ஏன்யா இம்புட்டு நல்லவனா நீ...இவனுங்கள நம்பி சென்னைக்கு வர்ற விஷயத்த சொன்ன பன்னி வாழ்க...நான் வர்றத ப்ளான் பண்ணிட்டேன் ஆனா சொல்ல வேனாம்னும் முடிவு பண்ணிட்டேன் இந்த பதிவை பார்த்து ஹிஹி!(எல்லாம் ஒரு பில்டப்புதான்!)Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-20189412453939238732011-11-14T14:02:57.160+05:302011-11-14T14:02:57.160+05:30பன்னிக்குட்டி படம் எங்கிட்ட இருக்கே.... எதுக்கு மு...பன்னிக்குட்டி படம் எங்கிட்ட இருக்கே.... எதுக்கு முகத்தை காட்டாம இருக்கார்னு எனக்கு தெரியும்..ஹி..ஹி...

நம்ம தளத்தில்:
மனைவியா டிவியும், தோழியா மொபைல் போனையும் வச்சு செம காமெடிங்க...தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-83390952044631935502011-11-14T14:01:40.598+05:302011-11-14T14:01:40.598+05:30மாம்ஸ பார்க்க ரொம்ப ஆவலாயிருக்கு! எப்போ படம் ரிலீஸ...மாம்ஸ பார்க்க ரொம்ப ஆவலாயிருக்கு! எப்போ படம் ரிலீஸ்?Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-38025168594190026972011-11-14T13:02:54.263+05:302011-11-14T13:02:54.263+05:30/////உலக வலைபூ வரலாற்றில் சென்னைக்கு வந்து சில நாட.../////உலக வலைபூ வரலாற்றில் சென்னைக்கு வந்து சில நாட்களே ஆன புத்தம் புதிய பன்னியின் புகைப்படம் விரைவில் எதிர்பாருங்கள் ../////

பேசுனபடி அமௌண்ட் வந்துடனும் ஆமா...... இல்லேன்னா அடுத்து ஒரு பயங்கரடேட்டா போட்டுடுவேன்......பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-21109441403077938772011-11-14T13:00:54.252+05:302011-11-14T13:00:54.252+05:30////அங்கே கதவை திறந்து கொண்டு பண்ணி என்டர் ஆகிறார்...////அங்கே கதவை திறந்து கொண்டு பண்ணி என்டர் ஆகிறார் . பன்னியை பார்த்தவுடன் நம்ம சிவகுமார் பரவச நிலையை அடைந்துவிட்டார் . /////

ஏன் காலைல அடிச்ச கஞ்சா அப்பத்தான் வேல செய்ய ஆரம்பிச்சதா?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-29248854574837855922011-11-14T12:59:24.177+05:302011-11-14T12:59:24.177+05:30/////அவரை பார்த்தவுடன் நான் சொல்ல நினைத்தது . நீங்.../////அவரை பார்த்தவுடன் நான் சொல்ல நினைத்தது . நீங்க எம்.ஜி.ஆர். மாதிரி நல்லா கலரா இருக்கீங்க . சும்மா தக தகன்னு மின்னுறீங்க . அப்புறம் நமீதாவிற்கு மீசை வைத்தது போல் ஒரு கலையான முகம் . அவர் மட்டும் பெண்ணாக பிறந்திருந்தால் காலில் விழுந்து என்னை கல்யாணம் பண்ணிக்க கேட்டிருப்பேன்.ஓகே பாஸ் நீங்க முகத்தை காட்டாமல் இருப்பது இந்த சமுதாயத்திற்கு நல்லதுதான் .///////

வெளங்கிருச்சு........ வஞ்சப்புகழ்ச்சில அண்ணன் பெரிய மன்னனா இருப்பாரு போல...?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-4650264045805056492011-11-14T12:57:03.286+05:302011-11-14T12:57:03.286+05:30////நாங்கள் பேசிகொண்டிருக்கும் போது. சில் என்று ஏ....////நாங்கள் பேசிகொண்டிருக்கும் போது. சில் என்று ஏ.சி காற்று முகத்தில் அறைந்தது . எங்கள் தலைமுடி எல்லாம் லேசாக காற்றில் ஆடியது . பின்னால் இருந்த கடைகளில் எல்லாம் ஒரேநேரத்தில் விளக்குகள் எரிந்தது.காற்றில் நறுமண வாசம் . எதுக்கு வள வளன்னு அதாங்க தமிழ் பட கதாநாயகி வரும்போது ஒரு எபக்ட் வருமே அதுமாதிரின்னு வச்சிக்கங்க . ///////

யோவ் காலைலயே மப்பா? ஏன்யா?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.com