tag:blogger.com,1999:blog-1811239767840097830.post2098196752118786339..comments2023-10-28T15:08:40.403+05:30Comments on அஞ்சா சிங்கம்: மோடி பயோடேட்டா-----( கே.ஆர்.பி.க்கு ஒரு விளக்கம் )அஞ்சா சிங்கம்http://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-1811239767840097830.post-37182348988882260662011-10-27T12:30:31.622+05:302011-10-27T12:30:31.622+05:30ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க நண்பரே.... நல்ல தெளிவ...ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க நண்பரே.... நல்ல தெளிவான அலசல்... நீங்க பேசாம விஞ்ஞானம் பத்தி ஆராய்ச்சி பண்றத விட்டுட்டு இது மாதிரி நல்ல பதிவுகல எழுதலாம். உங்களால முடியும். பாவம் விஞ்ஞானம், அத மட்டும் விட்ருங்க, பொழச்சு போகட்டும்.

சிராஜ்சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-63959178466096609792011-10-01T02:37:38.196+05:302011-10-01T02:37:38.196+05:30அட இன்னா பாஸ் நீங்க?
நம்ம சைட்டுக்கு வாங்க!
கருத்த...அட இன்னா பாஸ் நீங்க?
நம்ம சைட்டுக்கு வாங்க!
கருத்து சொல்லுங்க!!
நல்லா பழகுவோம்!!!சீனுவாசன்.குhttps://www.blogger.com/profile/05117701525843483958noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-40810646111009932062011-09-28T11:11:23.417+05:302011-09-28T11:11:23.417+05:30FOOD said...
ஓணான் கதைக்கும், உங்கள் பகிர்விற...FOOD said...

ஓணான் கதைக்கும், உங்கள் பகிர்விற்கும் சம்பந்தமில்லை என்று தெளிவாய்த் தெரிகிறது................///////////

ஹையா................ஆபிசர் வருகைக்கு நன்றி .................அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-84735037533948368912011-09-28T11:10:10.200+05:302011-09-28T11:10:10.200+05:30thiyagarajan. said...
வேடிக்கையான செய்தி... அ...thiyagarajan. said...

வேடிக்கையான செய்தி... அதக்கூட ஆஷிக்கால பொருத்துக்கமுடியல...ஏன்னா மோடி வந்திடக்கூடாது...அப்புறம் எப்படி பொழப்பு நடத்துறது....???///////
இதில் என்ன வேடிக்கை இருக்குன்னு புரியவில்லை ................அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-68084651728842343632011-09-28T05:32:23.942+05:302011-09-28T05:32:23.942+05:30ஓணான் கதைக்கும், உங்கள் பகிர்விற்கும் சம்பந்தமில்ல...ஓணான் கதைக்கும், உங்கள் பகிர்விற்கும் சம்பந்தமில்லை என்று தெளிவாய்த் தெரிகிறது.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-8580089396843344522011-09-22T21:41:42.962+05:302011-09-22T21:41:42.962+05:30ஸலாம் சகோ thiyagarajan...
என்ன சகோ பண்றது..? உயிர்...ஸலாம் சகோ thiyagarajan...
என்ன சகோ பண்றது..? உயிர்ப்பிரச்சினை..! உயிருக்கு அப்புறம்தானே பொழப்பு..?~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-15283695480283513162011-09-22T21:33:37.485+05:302011-09-22T21:33:37.485+05:30வேடிக்கையான செய்தி... அதக்கூட ஆஷிக்கால பொருத்துக்க...வேடிக்கையான செய்தி... அதக்கூட ஆஷிக்கால பொருத்துக்கமுடியல...ஏன்னா மோடி வந்திடக்கூடாது...அப்புறம் எப்படி பொழப்பு நடத்துறது....???/thiyagarajan.shttps://www.blogger.com/profile/09690635048324311739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-31521907680872954852011-09-22T15:09:34.056+05:302011-09-22T15:09:34.056+05:30கோகுல் said...
களமிறங்கியவுடன் அதிரடியா?
...கோகுல் said...

களமிறங்கியவுடன் அதிரடியா?
கலக்குங்க!கலக்(கு)"கிங்"க!//

நன்றி கோகுல்அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-28765440421577059742011-09-21T21:48:30.975+05:302011-09-21T21:48:30.975+05:30களமிறங்கியவுடன் அதிரடியா?
கலக்குங்க!கலக்(கு)"...களமிறங்கியவுடன் அதிரடியா?
கலக்குங்க!கலக்(கு)"கிங்"க!கோகுல்https://www.blogger.com/profile/05298040725037028923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-56802704755246357502011-09-21T12:33:07.354+05:302011-09-21T12:33:07.354+05:30~முஹம்மத் ஆஷிக்_citizen of world~ said...
ஸலா...~முஹம்மத் ஆஷிக்_citizen of world~ said...

ஸலாம் சகோ அஞ்சா சிங்கம்...
ஆரம்பம் முதல் இறுதி வரை உங்க கர்ஜனை அருமை..! கை குடுங்க சகோ..!
ஓணான்-கன்னி உவமையும் சூப்பர்..!

ஒரு சின்ன திருத்தம்...
இந்த ஓணான்...
ஏற்கனவே ஒரு ஓணான் கன்னியிலே செத்து தொங்கிட்டு இருக்கும்போதே... அதை புடிச்சு இழுத்து போட்டுட்டு தானே போய் தலைய கன்னிக்குள்ளே விட்டுக்குதே..!
குடுத்த காசுக்கு மேலே ஓவரா துள்ளுதே..!.......

நன்றி சகோ .............அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-16570884689920002852011-09-21T11:55:32.689+05:302011-09-21T11:55:32.689+05:30ஸலாம் சகோ அஞ்சா சிங்கம்...
ஆரம்பம் முதல் இறுதி வரை...ஸலாம் சகோ அஞ்சா சிங்கம்...
ஆரம்பம் முதல் இறுதி வரை உங்க கர்ஜனை அருமை..! கை குடுங்க சகோ..!
ஓணான்-கன்னி உவமையும் சூப்பர்..!

ஒரு சின்ன திருத்தம்...
இந்த ஓணான்...
ஏற்கனவே ஒரு ஓணான் கன்னியிலே செத்து தொங்கிட்டு இருக்கும்போதே... அதை புடிச்சு இழுத்து போட்டுட்டு தானே போய் தலைய கன்னிக்குள்ளே விட்டுக்குதே..!
குடுத்த காசுக்கு மேலே ஓவரா துள்ளுதே..!~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-20819273465339055162011-09-21T10:31:02.695+05:302011-09-21T10:31:02.695+05:30Philosophy Prabhakaran said...
சிங்கம் களத்து...Philosophy Prabhakaran said...

சிங்கம் களத்துல இறங்கிடுச்சு டோய்...////////////

இனிமேல் அதிரடிதான் ................அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-52408622844652515062011-09-21T10:30:29.128+05:302011-09-21T10:30:29.128+05:30ஷீ-நிசி said...
சரியான அலசல்...............//...ஷீ-நிசி said...

சரியான அலசல்.............../////////////////////

நன்றி ...........அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-2579490064555057412011-09-21T10:29:58.037+05:302011-09-21T10:29:58.037+05:30! சிவகுமார் ! said...
அப்ப நீங்க பி.ஜே.பி. இந்தியன...! சிவகுமார் ! said...
அப்ப நீங்க பி.ஜே.பி. இந்தியனா? //////////////////////

நான் தமிழன் .............

அப்ப இதுக்கு மேலே இருந்ததை படிச்ச நாங்க எல்லாம் டொட்டடொய்யா? .////////////////

யோவ் பாட்டி வடை சுட்ட கதையாக இருந்தாலும் ஒரு ஊருல ஏன்றுதான் ஆரம்பிக்கணும் புரிஞ்சுதா.......

ஓணானை பிடிக்க கன்னியா? என்னய்யா இது ஆணாதிக்க கொடும! .///////////////////////////

ஹி ஹி டங்கு ஸ்லிப் ஆய்டுச்சி .........................அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-26648338543115799922011-09-21T10:26:02.508+05:302011-09-21T10:26:02.508+05:30விக்கியுலகம் said... யோவ் மாப்ள...நீ எப்படியா ஒரு ...விக்கியுலகம் said... யோவ் மாப்ள...நீ எப்படியா ஒரு தெருவுல தேஞ்ச பக்தன ச்சே தேச பக்தன தாக்கி இருக்க கொய்யால...அவரு பாவம் இருக்குற சக்திய எல்லாம் ஒண்ணா செத்து ச்சே சேத்து இந்தியாவ காப்பாத்த காவடி எடுக்குறாரு அது புடிக்கலையா உமக்கு ஹிஹி..................///////////////////

மாப்பு புல் அரிக்குது என்ன ஒரு தேச பக்தி ...........அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-3660385312971474342011-09-21T07:27:08.978+05:302011-09-21T07:27:08.978+05:30சிங்கம் களத்துல இறங்கிடுச்சு டோய்...சிங்கம் களத்துல இறங்கிடுச்சு டோய்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-43368850499819064192011-09-21T06:42:43.579+05:302011-09-21T06:42:43.579+05:30சரியான அலசல்சரியான அலசல்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-60068217504625779862011-09-21T05:51:44.611+05:302011-09-21T05:51:44.611+05:30//கன்னியை ஓணானின் கழுத்திற்கு பக்கத்தில் வைத்து கா...//கன்னியை ஓணானின் கழுத்திற்கு பக்கத்தில் வைத்து காத்திருப்போம்.//

ஓணானை பிடிக்க கன்னியா? என்னய்யா இது ஆணாதிக்க கொடும!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-1317310814137856402011-09-21T05:48:24.254+05:302011-09-21T05:48:24.254+05:30//சரி இப்போ விசயத்துக்கு வரேன் //
அப்ப இதுக்கு மே...//சரி இப்போ விசயத்துக்கு வரேன் //

அப்ப இதுக்கு மேலே இருந்ததை படிச்ச நாங்க எல்லாம் டொட்டடொய்யா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-82129634098350399342011-09-21T05:45:56.141+05:302011-09-21T05:45:56.141+05:30//நீண்ட கால எரிச்சல் : காங்கிரஸ்காரர்கள், அமெரிக்க...//நீண்ட கால எரிச்சல் : காங்கிரஸ்காரர்கள், அமெரிக்கா............./////

இதில் நான் கொஞ்சம் மாறுபடுகிறேன் ..//

அப்ப நீங்க பி.ஜே.பி. இந்தியனா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-23168280056397105312011-09-21T00:41:47.606+05:302011-09-21T00:41:47.606+05:30இது உண்மையாக இருக்க வாய்ப்புகள் அதிகம். இதன் மூலம்...இது உண்மையாக இருக்க வாய்ப்புகள் அதிகம். இதன் மூலம் இந்து-முஸ்லிம் பிரச்சனையில் இந்திய தவிக்கும் என்பது வெளி நாடுகளுக்கு ஒரு அடிஷனல் பெனிபிட்!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-20295154153264455822011-09-20T21:27:00.525+05:302011-09-20T21:27:00.525+05:30யோவ் மாப்ள...நீ எப்படியா ஒரு தெருவுல தேஞ்ச பக்தன ச...யோவ் மாப்ள...நீ எப்படியா ஒரு தெருவுல தேஞ்ச பக்தன ச்சே தேச பக்தன தாக்கி இருக்க கொய்யால...அவரு பாவம் இருக்குற சக்திய எல்லாம் ஒண்ணா செத்து ச்சே சேத்து இந்தியாவ காப்பாத்த காவடி எடுக்குறாரு அது புடிக்கலையா உமக்கு ஹிஹி!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-61769152444538855542011-09-20T20:19:39.462+05:302011-09-20T20:19:39.462+05:30தங்கம்பழனி said...
ஓணான், கண்ணி, சுருக்கு, மோ...தங்கம்பழனி said...

ஓணான், கண்ணி, சுருக்கு, மோடி, அமெரிக்கா, மன்மோகன், ராகுல், இப்படி எல்லாத்தையும் வச்சு ஒரு நல்ல வலை பின்னி இருக்கீங்க அப்பூ..! அது நல்லா வசமா மாட்டிக்கிட்டோம்..சக பதிவர்களும். வலையை நல்லாவே வீசியிருக்கீங்க!! பதிவைத்தான் சொன்னேன்..! வித்தியாசமான சிந்தனை, வித்தியாசமான பதிவு..! பகிர்ந்தமைக்கு நன்றி.. வாழ்த்துக்கள் சகோ.........../////////
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே ....................அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-62335027961790600902011-09-20T20:16:33.320+05:302011-09-20T20:16:33.320+05:30ஓணான், கண்ணி, சுருக்கு, மோடி, அமெரிக்கா, மன்மோகன்,...ஓணான், கண்ணி, சுருக்கு, மோடி, அமெரிக்கா, மன்மோகன், ராகுல், இப்படி எல்லாத்தையும் வச்சு ஒரு நல்ல வலை பின்னி இருக்கீங்க அப்பூ..! அது நல்லா வசமா மாட்டிக்கிட்டோம்..சக பதிவர்களும். வலையை நல்லாவே வீசியிருக்கீங்க!! பதிவைத்தான் சொன்னேன்..! வித்தியாசமான சிந்தனை, வித்தியாசமான பதிவு..! பகிர்ந்தமைக்கு நன்றி.. வாழ்த்துக்கள் சகோ.ADMINhttps://www.blogger.com/profile/06868885137726372223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-60465052336984425552011-09-20T20:12:35.824+05:302011-09-20T20:12:35.824+05:30பன்னிக்குட்டி ராம்சாமி said...
சரியான சிந்தனை...பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரியான சிந்தனை. இது உண்மையாகத்தான் இருக்கும் தோன்றுகிறது..........///////////

வாங்க தலைவரே ...நான் அப்படிதான் நம்புகிறேன் ..........அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.com