tag:blogger.com,1999:blog-1811239767840097830.post972621836498236211..comments2023-10-28T15:08:40.403+05:30Comments on அஞ்சா சிங்கம்: கவுண்டர் கலை உலக பொக்கிஷம்அஞ்சா சிங்கம்http://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-1811239767840097830.post-2811508521035556062011-03-17T05:51:39.058+05:302011-03-17T05:51:39.058+05:30அவர் ஏன் இப்பொழுது நடிக்கவில்லை...என்ன செய்கிறார் ...அவர் ஏன் இப்பொழுது நடிக்கவில்லை...என்ன செய்கிறார் ..என் பதிவில் டாம் அண்ட் ஜெர்ரி கவுண்டமணி செந்தில் காமெடி பாருங்கள்gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-4839781601859796992011-03-08T14:33:51.693+05:302011-03-08T14:33:51.693+05:30THOPPITHOPPI said...
எனக்கு தெரிந்து சினிமாக்...THOPPITHOPPI said...

எனக்கு தெரிந்து சினிமாக்காரர்களை ஒரு சினிமாக்காரர் சினிமாவில் விமர்சித்தார் என்றால் அது இவராக மட்டும்தான் இருக்கு.

"அந்த சினிம்மாக்கரவுங்க தான் தனக்கு தானே போஸ்டர் அடிச்சி வெளம்பரம் படுத்துராங்கனா".//////////////////////////////////////////////
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தொப்பி தொப்பி சார் .....................அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-69143906012201764052011-03-08T11:47:52.475+05:302011-03-08T11:47:52.475+05:30எனக்கு தெரிந்து சினிமாக்காரர்களை ஒரு சினிமாக்காரர்...எனக்கு தெரிந்து சினிமாக்காரர்களை ஒரு சினிமாக்காரர் சினிமாவில் விமர்சித்தார் என்றால் அது இவராக மட்டும்தான் இருக்கு.

"அந்த சினிம்மாக்கரவுங்க தான் தனக்கு தானே போஸ்டர் அடிச்சி வெளம்பரம் படுத்துராங்கனா"THOPPITHOPPIhttps://www.blogger.com/profile/09951238137059810797noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-62516081047587977702011-03-08T11:46:13.385+05:302011-03-08T11:46:13.385+05:30//தெரியாத விஷயங்கள் ... தெரிய வைத்தமைக்கு நன்றி. அ...//தெரியாத விஷயங்கள் ... தெரிய வைத்தமைக்கு நன்றி. அவரின்றி தமிழ் காமடி யை விமர்சிப்பது இயலாத ஒன்று. கவுண்டரின் காமெடி யில் சமூக சிந்தனை நிறையவே இருக்கும். //THOPPITHOPPIhttps://www.blogger.com/profile/09951238137059810797noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-14047908896338890672011-03-06T08:06:26.319+05:302011-03-06T08:06:26.319+05:30தெரியாத விஷயங்கள் ... தெரிய வைத்தமைக்கு நன்றி. அவ...தெரியாத விஷயங்கள் ... தெரிய வைத்தமைக்கு நன்றி. அவரின்றி தமிழ் காமடி யை விமர்சிப்பது இயலாத ஒன்று. கவுண்டரின் காமெடி யில் சமூக சிந்தனை நிறையவே இருக்கும்.அஹோரிhttps://www.blogger.com/profile/06388618818434931841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-61805411365868803202011-03-05T23:14:45.108+05:302011-03-05T23:14:45.108+05:30பிழைகள்:
//கொட்பாட்டை//
கோட்பாட்டை
//உடன்பிறப்...பிழைகள்:

//கொட்பாட்டை//

கோட்பாட்டை

//உடன்பிறப்புகலான//

உடன்பிறப்புகளான

//கவனாமாக//

கவனமாக.

பிழை இன்றி எழுதவும் சகோ.தமிழ் ஈட்டி!https://www.blogger.com/profile/07678752486446563554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-10154209686073941212011-03-05T16:46:11.529+05:302011-03-05T16:46:11.529+05:30கலக்கல் பதிவு,..கலக்கல் பதிவு,..jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-32314396869071335062011-03-05T16:16:07.440+05:302011-03-05T16:16:07.440+05:30நிறைவான ப்திவு. வாழ்த்துக்கள்.நிறைவான ப்திவு. வாழ்த்துக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-15950891118198800762011-03-05T10:30:42.186+05:302011-03-05T10:30:42.186+05:30தாராளமாக போட்டுகொள்ளுங்கள் //
ஆஹ...நன்றிங்கோவ்......தாராளமாக போட்டுகொள்ளுங்கள் //

ஆஹ...நன்றிங்கோவ்...டக்கால்டிhttps://www.blogger.com/profile/05634071527253559660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-88924520379228503832011-03-05T08:21:31.345+05:302011-03-05T08:21:31.345+05:30கவுண்டமணி சுத்த சைவம் னு கூட கேள்வி பட்டிருக்கேன்....கவுண்டமணி சுத்த சைவம் னு கூட கேள்வி பட்டிருக்கேன்...அவருக்கு சமீபத்தில் முடியாமல் போனபிறகு சிக்கன் மட்டும் சாப்ட சொல்லிருக்காங்க...அதை முதன்முதலில் சாப்பிட்டு விட்டு..ஆஹா...இத்தனை நாள் இதை மிஸ் பண்ணிட்டோமேன்னு வருத்தப்பட்டதை விகடனில் படிச்சேன்...:))ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-9757304989606010042011-03-05T07:56:05.211+05:302011-03-05T07:56:05.211+05:30டக்கால்டி said...
தலைவரைப் பற்றி சில புதிய தகவல்கள...டக்கால்டி said...
தலைவரைப் பற்றி சில புதிய தகவல்களை அறிந்து கொண்டேன்...நீங்கள் சம்மதித்தால் இந்த இடுகையை நான் எனது பேஸ் புக் பக்கத்தில் போட்டுக் கொள்ளலாம் என்று இருக்கிறேன். உங்கள் பதில் எதிர்பார்த்து

தாராளமாக போட்டுகொள்ளுங்கள் நன்றி .......................அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-64099147552036283792011-03-05T02:53:16.401+05:302011-03-05T02:53:16.401+05:30தலைவரைப் பற்றி சில புதிய தகவல்களை அறிந்து கொண்டேன்...தலைவரைப் பற்றி சில புதிய தகவல்களை அறிந்து கொண்டேன்...நீங்கள் சம்மதித்தால் இந்த இடுகையை நான் எனது பேஸ் புக் பக்கத்தில் போட்டுக் கொள்ளலாம் என்று இருக்கிறேன். உங்கள் பதில் எதிர்பார்த்துடக்கால்டிhttps://www.blogger.com/profile/05634071527253559660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-82432552819303593232011-03-04T16:14:21.696+05:302011-03-04T16:14:21.696+05:30பன்னிக்குட்டி ராம்சாமி said...
நிறைவான பதிவு, இப்ப...பன்னிக்குட்டி ராம்சாமி said...
நிறைவான பதிவு, இப்போது இருபவர்களுடன் ஒப்பிட்டால் கவுண்டருடைய குணாதிசயங்கள் வியப்பானவை. கவுண்டருடைய காமெடி, டயலாக்குகளுக்கு இணையே இல்லை, இனி ஒருவர் அப்படிவருவது சந்தேகமே...!

செவென் செவென் ஜென்மத்துக்கும் ......................அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-18840580261660620292011-03-04T15:51:57.198+05:302011-03-04T15:51:57.198+05:30நிறைவான பதிவு, இப்போது இருபவர்களுடன் ஒப்பிட்டால் க...நிறைவான பதிவு, இப்போது இருபவர்களுடன் ஒப்பிட்டால் கவுண்டருடைய குணாதிசயங்கள் வியப்பானவை. கவுண்டருடைய காமெடி, டயலாக்குகளுக்கு இணையே இல்லை, இனி ஒருவர் அப்படிவருவது சந்தேகமே...!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-68249484547501383782011-03-04T15:46:17.619+05:302011-03-04T15:46:17.619+05:30தெரியாத பலதகவல்கள்
பகிர்விற்கு நன்றி
"எனது ...தெரியாத பலதகவல்கள்
பகிர்விற்கு நன்றி

"எனது சந்தேகங்கள்" என்ற பதிவிட்டுள்ளேன்
உங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ளவும்

http://speedsays.blogspot.com/2011/03/blog-post.htmlSpeed Masterhttps://www.blogger.com/profile/11459574920259026526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-25779572932340049722011-03-04T12:27:42.079+05:302011-03-04T12:27:42.079+05:30பல புதிய தகவல்களை வழங்கிய உங்களுக்கு நன்றிகள் ......பல புதிய தகவல்களை வழங்கிய உங்களுக்கு நன்றிகள் ...arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-37054121509231877762011-03-04T09:52:52.456+05:302011-03-04T09:52:52.456+05:30சி.பி.செந்தில்குமார் said...
கவுண்டமணியைப்பற்றி பல...சி.பி.செந்தில்குமார் said...
கவுண்டமணியைப்பற்றி பல அறியாத தகவல்களை அள்ளிக்குடுத்த அண்ணன் அஞ்சாசிங்கத்துக்கு ஒரு ஓ போடுங்க. 4 ஓட்டு போடுங்க

சாருக்கு ஒரு சிக்கன் பிரியாணி பார்சல் ...............................அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-29904350530821557032011-03-04T09:51:48.254+05:302011-03-04T09:51:48.254+05:30சங்கவி said...
கவுண்டமணியைப் பற்றி பல புதிய தகவல்க...சங்கவி said...
கவுண்டமணியைப் பற்றி பல புதிய தகவல்கள்...

இன்னுக்கு அவர டிவியில் பார்த்தாலே சிரிப்பு தானாக வரும்...///////////////////////

இன்னும் நூறு வருஷம் ஆனாலும் .............அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-9836741313225554022011-03-04T09:50:14.122+05:302011-03-04T09:50:14.122+05:30நா.மணிவண்ணன் said...
யோவ் இத நா எங்கையோ படிச்சிருக...நா.மணிவண்ணன் said...
யோவ் இத நா எங்கையோ படிச்சிருக்கேன் எங்கிருந்து லவிட்டிட்டு வந்தே சொல்லு ..........///////////////

அதான் கீழ தெளிவா போட்டிருக்கேன் .....( பாவம் யாரு பெத்த புள்ளையோ )அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-45141375872748754702011-03-04T09:49:56.068+05:302011-03-04T09:49:56.068+05:30கவுண்டமணியைப் பற்றி பல புதிய தகவல்கள்...
இன்னுக்க...கவுண்டமணியைப் பற்றி பல புதிய தகவல்கள்...

இன்னுக்கு அவர டிவியில் பார்த்தாலே சிரிப்பு தானாக வரும்...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-26786265934206686372011-03-04T09:25:13.054+05:302011-03-04T09:25:13.054+05:30யோவ் இத நா எங்கையோ படிச்சிருக்கேன் எங்கிருந்து லவி...யோவ் இத நா எங்கையோ படிச்சிருக்கேன் எங்கிருந்து லவிட்டிட்டு வந்தே சொல்லு

,Anonymoushttps://www.blogger.com/profile/16414563661494789374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-52792538484301481522011-03-04T09:07:09.485+05:302011-03-04T09:07:09.485+05:30கவுண்டமணியைப்பற்றி பல அறியாத தகவல்களை அள்ளிக்குடுத...கவுண்டமணியைப்பற்றி பல அறியாத தகவல்களை அள்ளிக்குடுத்த அண்ணன் அஞ்சாசிங்கத்துக்கு ஒரு ஓ போடுங்க. 4 ஓட்டு போடுங்கசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-66765758571689059502011-03-04T08:46:11.033+05:302011-03-04T08:46:11.033+05:30வைகை said...
உண்மைதான் சிங்கம்.. இன்னொரு தகவலும் உ...வைகை said...
உண்மைதான் சிங்கம்.. இன்னொரு தகவலும் உண்டு தமிழ் சினிமாவில் உலகப்படங்களைப்பற்றி விரல் நுனியில் வைத்திருப்பவர் இவர்தான்! அனைத்து படங்களையும் பார்த்து விடுவாராம்...............///////////////

உண்மைதான் சத்தியராஜ் ஒரு முறை பேட்டியில் சொன்னார் ..நாங்கள் எல்லாம் வெறும் கட்டவுட்டு மாதிரி எங்களையெல்லாம் பின்னால் இருந்து தாங்கும் சவுக்கு கட்டை தான் கவுண்டமணி ....அவர் பல கதாநாயகர்களை வாழ வைத்தவர் .................அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-32069088243649395982011-03-04T08:41:26.509+05:302011-03-04T08:41:26.509+05:30Chitra said...
.....தன்னடக்கம். நல்ல விஷயம். இதை ந...Chitra said...
.....தன்னடக்கம். நல்ல விஷயம். இதை நிறைய புது நடிகர்கள், கவனத்தில் கொள்ள வேண்டும்.................////////////////

இப்போதைக்கு மிகவும் தேவையான அறிவுரை ரெண்டு படம் ஹிட் ஆனா போதும் இவனுங்க அலப்பறை தாங்க முடியலை ..........அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-74892208235934954972011-03-04T08:38:52.887+05:302011-03-04T08:38:52.887+05:30Chitra said...
.....சின்ன சின்ன எழுத்துப் பிழைகள் ...Chitra said...
.....சின்ன சின்ன எழுத்துப் பிழைகள் என்றாலும், தவிர்க்கலாமே. நன்றிங்க.......//////////////////
ஆமா அக்கா நானும் முயற்சிக்கிறேன் எனக்கு ஆரம்பத்தில் தமிழ் கொஞ்சம் கஷ்டம்தான் இப்போது கொஞ்சம் முன்னேற்றம் இருக்குன்னு நினைக்கிறேன் .....
போக போக பிழை இல்லாமல் எழுத முயசிக்கிறேன் .......நன்றிஅஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.com