tag:blogger.com,1999:blog-1811239767840097830.post5252384918788378276..comments2023-10-28T15:08:40.403+05:30Comments on அஞ்சா சிங்கம்: பில்லா வாயில வருது நல்லா ....அஞ்சா சிங்கம்http://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-1811239767840097830.post-13101518504223882472012-07-17T13:25:13.649+05:302012-07-17T13:25:13.649+05:30//ரொம்ப நல்ல ஹீரோ வேண்டாம் அப்புறம் அவனுங்க முதலமை...//ரொம்ப நல்ல ஹீரோ வேண்டாம் அப்புறம் அவனுங்க முதலமைச்சர் ஆக ஆசை படுவானுங்க.

இது செம பாஸ்!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-10124095076661299132012-07-16T18:28:43.828+05:302012-07-16T18:28:43.828+05:30பில்லா நீ இருடே நல்லா.....இப்பிடி தலைப்பு வச்சிருந...பில்லா நீ இருடே நல்லா.....இப்பிடி தலைப்பு வச்சிருந்தா ரசிகர்கள் இன்னும் நாலு குடம் பாலை ஊத்தி இருப்பாயிங்கலு[ளோ]...?MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-62569400640633660362012-07-16T17:25:47.007+05:302012-07-16T17:25:47.007+05:30"நாலுபேருக்கு நல்லது நடக்கும் னா நாம எது பண்ண..."நாலுபேருக்கு நல்லது நடக்கும் னா நாம எது பண்ணாலும் தப்பே இல்ல "என நல்லவனா வாழ இவன் வேலு பாய் இல்ல, "நாம வாழனுன்னா எத்தன பேர வேணுன்னாலும் கொல்லலாம் " என்று வாழும் பில்லா. கொலைகள் ஓவர் தான்.
ஒரு டான் இன் வாழ்க்கையில் சந்தானம் காமெடியையும்,குத்து பாட்டையும்,செண்டிமெண்ட் முடிச்சுக்களையும் எதிர் பார்க்கலாமா? முனியாண்டி விலாசில் வெண்பொங்கல்,சாம்பார் வடையை கேட்பது வீண்.
யுவன் முதல் பார்ட் இல் தீம் ம்யுசிக் கை மட்டும் ஆங்காங்கே போட்டு ஒப்பேத்தி இருந்தார், ஆனால் இதில் ஒரு அகதி சர்வதேச கடத்தல் மன்னனாகும் வரை அவன் வாழ்வில் ஒவ்வொரு நொடியும் அவன் போக்கிலே நம்மையும் போகுமாறு தனது இசையால் அழைத்து சென்றிருக்கிறார். நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய இசை.
அஜித்,சக்கரி,ராஜசேகர்,முருகன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் .ஓரளவு !? சர்வதேச தரத்தில் ஒரு தமிழ் படம்.
July 16, 2012 4:39 AMvivek kayamozhihttps://www.blogger.com/profile/11194516325849242516noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-78617962510031936792012-07-16T17:01:41.139+05:302012-07-16T17:01:41.139+05:30மிகவும் நன்றாக இருக்கிறது................மிகவும் நன்றாக இருக்கிறது................shahulhttps://www.blogger.com/profile/10998861070407296205noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-57662534213964186682012-07-16T16:26:32.298+05:302012-07-16T16:26:32.298+05:30இரண்டு தடவை பார்த்தீர்களா... நீங்கள் அஞ்சா சிங்கம்...இரண்டு தடவை பார்த்தீர்களா... நீங்கள் அஞ்சா சிங்கம் தான்...
பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்...(TM 2)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-24850208812751770102012-07-16T16:11:36.897+05:302012-07-16T16:11:36.897+05:30வவ்வால் said...
ஹிந்தி வெட்னெஸ் டே படத்தை தமிழோடு ...வவ்வால் said...
ஹிந்தி வெட்னெஸ் டே படத்தை தமிழோடு ஒப்பிட்டு பார்க்க முடியாது .
அந்த படத்தை அவளவு கேவல படுத்தி இருப்பாரு நம்ம உலகநாயகன் ...
எனக்கு மிக பிடித்த படங்களில் அதுவும் ஒன்று .......

வௌவால் வருகைக்கு நன்றி ..............அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-73572573642695068272012-07-16T14:45:38.586+05:302012-07-16T14:45:38.586+05:30அண்ணே, ஆனந்த தொல்லைக்கு விமர்சனம் எப்போ எழுத போறீங...அண்ணே, ஆனந்த தொல்லைக்கு விமர்சனம் எப்போ எழுத போறீங்க? அஜீத்துக்கே இப்படின்னா, பவர்ஸ்டார் பத்தி என்ன சொல்ல போறீங்கன்னு எல்லாரும் பதறிப்போய் இருக்காங்கண்ணே.....!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-50199249262153884062012-07-16T14:04:49.416+05:302012-07-16T14:04:49.416+05:30இந்த படத்துக்கு எதிர்மறை விமர்சனங்கள் வரக்காரணம் வ...இந்த படத்துக்கு எதிர்மறை விமர்சனங்கள் வரக்காரணம் வழக்கமான சினிமாவைப்போலவே இதிலும் சென்டிமெண்ட் நகைச்சுவை காட்சிகளை எதிர்பார்த்ததாலேயேபாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-24260668461629245072012-07-16T13:51:29.640+05:302012-07-16T13:51:29.640+05:30செல்வின்.. லக்கியின் பில்லா பதிவை படிக்கறதுக்கு ந...செல்வின்.. லக்கியின் பில்லா பதிவை படிக்கறதுக்கு நான் பில்லாவே மறுக்கா பாத்துருவேன்.

அவர் அணில் விஜய்யின் எதிர்ப்பாளர். ஏன்னா விஜய் அம்மா கூட்டணி. அதுக்காக பில்லா நல்லா இருக்குன்னு சொல்லலாம். வேற லிங்க் குடுங்க பாஸ்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-35779080030098417362012-07-16T13:39:04.357+05:302012-07-16T13:39:04.357+05:30சரியாத்தான் சொல்லி இருக்கீங்க, ஹீரோ என்றால் protog...சரியாத்தான் சொல்லி இருக்கீங்க, ஹீரோ என்றால் protogonisலாக மட்டுமே இருக்கணும், அவன் செய்ய வேண்டியது ,செய்யக்கூடாதது என ஒரு பட்டியல் போட்டுக்கிட்டு படம் பார்க்க போறாங்க. இங்கே antogonist ஆஹ் ஹீரோ இருந்தாலும் அவனுக்கு ஒரு ஜஸ்டிஃபிகேஷன் வைக்கணும்னு சொல்வாங்க,

ஹீரோ என்று சொல்லாமல் மேல் லீட் ஆக்டர்னு கூட சொல்ல மாட்டாங்க :-))

silence of the lamb, hanibal போல எல்லாம் நம்ம ஊரில் படம் எடுக்கவே வாய்ப்பில்லை.வயதான கதாப்பாத்திரம் லீட் ரோல் செய்வது சாத்தியமில்லை தமிழில்.

அந்தவகையில் இந்தி வெட்னெஸ் டே சேர்க்கலாம், தமிழில் லோகநாயகர் யூத்தா வருவார் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-32783395787091738462012-07-16T13:36:25.158+05:302012-07-16T13:36:25.158+05:30! சிவகுமார் ! said...
சினிமாவில் நாயகன் பொழுத...! சிவகுமார் ! said...

சினிமாவில் நாயகன் பொழுதுபோக்கிற்கான செயலை மட்டும் செய்துவிட்டு சென்றால் எவன் கேட்கப்போகிறான். என்ன எழவிற்கு ஈழ செண்டிமெண்ட் உள்ளிட்ட சில புல்லரிப்புகளை வைக்க வேண்டும். வெள்ளைக்காரன் படத்தை திருட வேண்டும். புத்தகம் குறித்த பதிவில்தான் புத்தக விமர்சனங்கள் மற்றும் பின்னூட்டங்களை எதிர்பார்க்கலாம். சினிமா பார்க்கையில் அதைப்பற்றிய லாஜிக்கை எதிர்பார்ப்பதில் தவறென்ன? பணம் குடுத்து படம் பார்க்கும் ஒவ்வொருவரும் நுகர்வோர்களே. அந்த பொருள் குறித்து விமர்சிப்பது அவன் இஷ்டம் தானே?..........////////////

உங்களுக்கு பதில் லக்கி பதிவில் இருக்கிறது .....
http://www.luckylookonline.com/2012/07/2.htmlஅஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-12893379480008823232012-07-16T13:30:53.280+05:302012-07-16T13:30:53.280+05:30சினிமாவில் நாயகன் பொழுதுபோக்கிற்கான செயலை மட்டும் ...சினிமாவில் நாயகன் பொழுதுபோக்கிற்கான செயலை மட்டும் செய்துவிட்டு சென்றால் எவன் கேட்கப்போகிறான். என்ன எழவிற்கு ஈழ செண்டிமெண்ட் உள்ளிட்ட சில புல்லரிப்புகளை வைக்க வேண்டும். வெள்ளைக்காரன் படத்தை திருட வேண்டும். புத்தகம் குறித்த பதிவில்தான் புத்தக விமர்சனங்கள் மற்றும் பின்னூட்டங்களை எதிர்பார்க்கலாம். சினிமா பார்க்கையில் அதைப்பற்றிய லாஜிக்கை எதிர்பார்ப்பதில் தவறென்ன? பணம் குடுத்து படம் பார்க்கும் ஒவ்வொருவரும் நுகர்வோர்களே. அந்த பொருள் குறித்து விமர்சிப்பது அவன் இஷ்டம் தானே?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-71711622158235358002012-07-16T12:53:42.407+05:302012-07-16T12:53:42.407+05:30N.Mani vannan said...
ரொம்ப நாளு ஆச்சு கமெண்ட...N.Mani vannan said...

ரொம்ப நாளு ஆச்சு கமெண்டு போட்டு அதுனால ஹி ஹி ஹி..................///////////////////////

நீங்க வந்தா மட்டும் போதும் .........நீங்க வந்தா மட்டும் போதும் .........அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-34836126143088057282012-07-16T12:50:03.029+05:302012-07-16T12:50:03.029+05:30ரொம்ப நாளு ஆச்சு கமெண்டு போட்டு அதுனால ஹி ஹி ஹ...ரொம்ப நாளு ஆச்சு கமெண்டு போட்டு அதுனால ஹி ஹி ஹிAnonymoushttps://www.blogger.com/profile/16414563661494789374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-28284476302214155532012-07-16T12:18:22.748+05:302012-07-16T12:18:22.748+05:30வீடு சுரேஸ்குமார் said...
இரண்டு தடவை ”பில்லா...வீடு சுரேஸ்குமார் said...

இரண்டு தடவை ”பில்லா” பார்த்தா இப்படித்தான் சித்தாந்தம் பேசச் சொல்லும்...../////////
ஹி ஹி நாங்க எல்லாம் மேதை படத்தையே பார்த்து ஜீரணம் பண்ணவங்க ...........அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-82114672444492104392012-07-16T11:52:09.367+05:302012-07-16T11:52:09.367+05:30NAAI-NAKKS said...
Ada...
Singam....
...NAAI-NAKKS said...

Ada...
Singam....
Seeruthu.......!!!!!!!!

சிங்கம்னா சீறனும் நாயின்னா குறைக்கணும் இது இயல்புதானே சித்தப்பு....................அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-44633316796485910722012-07-16T11:50:34.348+05:302012-07-16T11:50:34.348+05:30இரண்டு தடவை ”பில்லா” பார்த்தா இப்படித்தான் சித்தாந...இரண்டு தடவை ”பில்லா” பார்த்தா இப்படித்தான் சித்தாந்தம் பேசச் சொல்லும்.....Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-76066560644446327342012-07-16T11:39:17.139+05:302012-07-16T11:39:17.139+05:30Ada...
Singam....
Seeruthu.......!!!!!!!!Ada...
Singam....
Seeruthu.......!!!!!!!!நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-35124688645210816092012-07-16T11:10:09.734+05:302012-07-16T11:10:09.734+05:30வெளங்காதவன்™ said...
///திரை துறையில் இருந்து...வெளங்காதவன்™ said...

///திரை துறையில் இருந்து இன்னொரு முதல்வர் நமக்கு வேண்டாம்///

அப்போ நம்ம பவர் ஸ்டார் நெலம?.............///////////////
கஷ்டம்தான் என்னபண்றது தன்னலம் இல்லாத மக்கள் தலைவர் அவரு ..........அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-14129679040460855902012-07-16T11:08:25.786+05:302012-07-16T11:08:25.786+05:30///திரை துறையில் இருந்து இன்னொரு முதல்வர் நமக்கு வ...///திரை துறையில் இருந்து இன்னொரு முதல்வர் நமக்கு வேண்டாம்///

அப்போ நம்ம பவர் ஸ்டார் நெலம?வெளங்காதவன்™https://www.blogger.com/profile/13198178964536767226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-54423942142668892432012-07-16T10:51:54.550+05:302012-07-16T10:51:54.550+05:30இரவு வானம் said...
//எல்லா எழவையும் சினிமாவில...இரவு வானம் said...

//எல்லா எழவையும் சினிமாவில் தேடுகிற கூட்டமாக இன்னும் எத்தனை ஆண்டுகள் தான் இருக்கபோகிறோமோ.//

இந்த கருமத்தைத்தான் எவனும் புரிஞ்சுக்க மாட்டேங்குறானே, அவன் வேலை நடிக்கறது, நமக்கு பொழுதுபோகலைன்னா படத்துக்கு போறோம்,சினிமாலதான் வாழப்பழ காமெடியெல்லாம் சாத்தியம், நேர்லனா ஒரே அப்புதான், சூப்பரப்பு.............//////////////

வாங்க பாஸ் புத்தகத்தை படித்து கருத்து தேடுனாலும் பரவாஇல்லை . நடிகர்களுக்கு அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்துவிட்டோம் . அப்புறம் எப்படி அறிவுள்ள சமூகமாக நாம் மாற முடியும் . நாம் இப்படியே இருப்பது தான் அவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் லாபத்தை குடுக்க முடியும் . என்னமோ போங்க பாஸ் ...அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-81316583622862018892012-07-16T10:46:29.660+05:302012-07-16T10:46:29.660+05:30//எல்லா எழவையும் சினிமாவில் தேடுகிற கூட்டமாக இன்னு...//எல்லா எழவையும் சினிமாவில் தேடுகிற கூட்டமாக இன்னும் எத்தனை ஆண்டுகள் தான் இருக்கபோகிறோமோ.//

இந்த கருமத்தைத்தான் எவனும் புரிஞ்சுக்க மாட்டேங்குறானே, அவன் வேலை நடிக்கறது, நமக்கு பொழுதுபோகலைன்னா படத்துக்கு போறோம்,சினிமாலதான் வாழப்பழ காமெடியெல்லாம் சாத்தியம், நேர்லனா ஒரே அப்புதான், சூப்பரப்புAnonymoushttps://www.blogger.com/profile/11255866832051559244noreply@blogger.com