tag:blogger.com,1999:blog-1811239767840097830.post2457625101282770706..comments2023-10-28T15:08:40.403+05:30Comments on அஞ்சா சிங்கம்: இந்த மிருகத்தை என்ன செய்யலாம்----உண்மை சம்பவம்அஞ்சா சிங்கம்http://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comBlogger77125tag:blogger.com,1999:blog-1811239767840097830.post-80544122676055026912017-07-14T01:20:42.498+05:302017-07-14T01:20:42.498+05:30அந்த மிருகம் பிடித்த காவலர்களின் ஆண் உறுப்பை வெட்ட...அந்த மிருகம் பிடித்த காவலர்களின் ஆண் உறுப்பை வெட்ட வேண்டும்.Anonymoushttps://www.blogger.com/profile/02783513287356778600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-24772907643908277752013-02-28T05:05:18.815+05:302013-02-28T05:05:18.815+05:30விலங்குகள் மட்டுமல்ல மனித மிருகங்களும் ஜூவில் இருக...விலங்குகள் மட்டுமல்ல மனித மிருகங்களும் ஜூவில் இருக்கிறதோ?நீங்க சும்மா விட்டிருக்ககூடாது
கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-27854136656200376272013-01-19T10:14:57.993+05:302013-01-19T10:14:57.993+05:30அந்த ஆள் படத்தை இந்த பதிவையும் சேர்த்து போட்டால் ...அந்த ஆள் படத்தை இந்த பதிவையும் சேர்த்து போட்டால் விழிப்புணர்வு தருவதாகவும் அவனை தண்டிப்பது போன்ற்றும் இருந்திருக்கும். பெண்ணை காப்பிற்றினீர்களே. வாழ்த்துக்கள்J.P Josephine Babahttps://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-3450459146136814142012-11-04T10:42:30.480+05:302012-11-04T10:42:30.480+05:30அரபு நாட்டுல செய்ற மாதிரி, அந்த சொரி நாய்களை உயிரோ...அரபு நாட்டுல செய்ற மாதிரி, அந்த சொரி நாய்களை உயிரோட தோலை உரிச்சி அண்ணா சாலைல தொங்க விடணும் Krishhttps://www.blogger.com/profile/07245536874262162583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-63630806676382678272012-11-04T10:41:52.042+05:302012-11-04T10:41:52.042+05:30அரபு நாட்டுல செய்ற மாதிரி, அந்த சொரி நாய்களை உயிரோ...அரபு நாட்டுல செய்ற மாதிரி, அந்த சொரி நாய்களை உயிரோ தோலை உரிச்சி அண்ணா சாலைல தொங்க விடணும் Krishhttps://www.blogger.com/profile/07245536874262162583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-72542489438198282702011-09-14T18:23:06.309+05:302011-09-14T18:23:06.309+05:30என்னை பொறுத்தவரை தவறு போலீஸ் மீது மட்டுமல்ல, அந்த ...என்னை பொறுத்தவரை தவறு போலீஸ் மீது மட்டுமல்ல, அந்த 'பள்ளிப் பருவ' காதலர்கள் மீதும் தான். இந்த வயதில் அதுவும் யாருமே இல்லாத இடத்தில் சந்தித்துப் பேசுவது மிகப்பெரிய தவறு. இந்த காலத்தில் மெரினா கடற்கரையிலேயே 'பல அநியாயங்கள்' நிகழ்கின்றன.N.H. Narasimma Prasadhttps://www.blogger.com/profile/14831968626457213871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-73810319152818878732011-07-23T21:09:44.069+05:302011-07-23T21:09:44.069+05:30எப்படிங்க ...நீங்க விட்டிட்டு வரலாம் ..அந்த களவாணி...எப்படிங்க ...நீங்க விட்டிட்டு வரலாம் ..அந்த களவாணி களை ரெண்டு போட்டிட்டு வந்து இருக்கலாம் ..கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-12976407156658790752011-05-30T11:53:29.655+05:302011-05-30T11:53:29.655+05:30any updation about this matter. that police should...any updation about this matter. that police should be punished. pl update the action.Radha Nhttps://www.blogger.com/profile/09991842090543340749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-37536712575385311662011-05-24T10:42:15.342+05:302011-05-24T10:42:15.342+05:30seethag said...
உங்கள் மின்னஞ்ஞல் முகவரி தரமுடியும...seethag said...
உங்கள் மின்னஞ்ஞல் முகவரி தரமுடியுமா?இந்த விஷயம் குறித்து விவாதிக்கவேண்டும்.
selwin76@gmail.comஅஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-8743614517452674462011-05-22T11:36:39.389+05:302011-05-22T11:36:39.389+05:30உங்கள் மின்னஞ்ஞல் முகவரி தரமுடியுமா?இந்த விஷயம் கு...உங்கள் மின்னஞ்ஞல் முகவரி தரமுடியுமா?இந்த விஷயம் குறித்து விவாதிக்கவேண்டும்.seethaghttps://www.blogger.com/profile/11799465072422166611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-61499557188294986702011-05-21T15:19:58.173+05:302011-05-21T15:19:58.173+05:30கட் பண்ணிட வேண்டியது தான்....கட் பண்ணிட வேண்டியது தான்.......αηαη∂....https://www.blogger.com/profile/15726274919641006802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-16846835278635839172011-05-20T22:38:17.178+05:302011-05-20T22:38:17.178+05:30அவனை எல்லாம் அம்மணமா நடு ரோட்ல நிக்க வச்சு மயக்க ம...அவனை எல்லாம் அம்மணமா நடு ரோட்ல நிக்க வச்சு மயக்க மருந்தே இல்லாம கருத்தடை ஆபரேஷன் பண்ணனும்ங்க....
கண்டிப்பா அவன் பொன்னை இவனை போல் ஒருத்தன் ஏதாவது பண்ணத்தான் போறான்...."தாரிஸன் "https://www.blogger.com/profile/11358509571524417756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-79170516425027457682011-05-20T21:43:49.678+05:302011-05-20T21:43:49.678+05:30//அவனுக்கு சத்தியமாக ஐம்பது வயது இருக்கும் .//
அவ...//அவனுக்கு சத்தியமாக ஐம்பது வயது இருக்கும் .//

அவனுக்கு கூட பெண் குழந்தை இருந்தால் அந்த பெண்ணின் வயது தான் இருக்கும்.Jayaramhttps://www.blogger.com/profile/01184531247600952046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-65054223950329450632011-05-20T18:33:44.870+05:302011-05-20T18:33:44.870+05:30இன்று கூட தினத்தந்தியில் ஒரு செய்தி... மறைவிடத்தில...இன்று கூட தினத்தந்தியில் ஒரு செய்தி... மறைவிடத்தில் உல்லாசமாக இருந்த காதலி கற்பழித்து கொலை, காதலனும் அதே கயவர்களால் கொல்லப்பட்டான்.சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-90830692838144967652011-05-20T18:30:34.953+05:302011-05-20T18:30:34.953+05:30அந்த சூழலில் என்ன செய்ய முடியுமோ அதை நீங்கள் செய்த...அந்த சூழலில் என்ன செய்ய முடியுமோ அதை நீங்கள் செய்துள்ளீர்கள்... அதனால் நீங்கள் வருத்தப்பட வேண்டியது இல்லை... ஒரு பெண்ணின் எதிர்காலம் போயிருமே என்று நாம் நினைத்து தவறுகளை சகிப்பதால் தான் பல பெண்களின் வாழ்க்கை தொடர்ந்து பாதிக்கப்படுகிறது என்பதே எதார்த்தம். எனவே அடுத்த முறை இது போன்ற தவறு செய்பவர்களைக் கண்டால் போலீசில் பிடித்து கொடுங்கள் அல்லது அடித்து சாவடியுங்கள்சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-12980219556332640102011-05-20T18:23:59.292+05:302011-05-20T18:23:59.292+05:30செல்வின், இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க, இது போன்...செல்வின், இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க, இது போன்ற சூழல் நமது குழந்தைகளுக்கு வராமல் பார்த்துக்கொள்வதே சிறந்த வழியாக எனக்கு படுகிறது. வரும் முன் காப்பதே நல்லது.சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-63637223926334172972011-05-20T04:19:34.200+05:302011-05-20T04:19:34.200+05:30ungal samooga unarchikku sabaash. inge palar andha...ungal samooga unarchikku sabaash. inge palar andha pennayum, andha podiyanayum kutram koorugiraargaL palar. Aanaal nan avrgalai paaraatta virumbugiren. Andha penn thavaru nadakka pOvadhai unarndhu thapi vandhirukkiraal. sari dhaan ippo enna panradhu adjust pnnikkiruvomnunenikkala. Andha payanum vadai pochennu sollittu avan paattukku thatti vittuttu poyirla. Anga andha ponnu varuvaanu kaththirukkiraan. Indha siraargalidam irukkumpanbu andha kelattu naaykku illaadhadhu dhaan enakku kovam.Kazhudhaihttps://www.blogger.com/profile/05138696331374686746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-3256171139877196632011-05-20T02:06:23.041+05:302011-05-20T02:06:23.041+05:30have linked to my facebook.
thank you.
seethahave linked to my facebook.

thank you.

seethaseethaghttps://www.blogger.com/profile/11799465072422166611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-21165398409807829452011-05-19T20:59:20.861+05:302011-05-19T20:59:20.861+05:30உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின...உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 45/100 மார்க். நன்றி!ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-10036771472219905842011-05-19T15:51:40.749+05:302011-05-19T15:51:40.749+05:30It is true it was the mistake of the couple to go ...It is true it was the mistake of the couple to go inot isolated place, it is notright for the workers to misuse the situation!.

If this is left unchecked, they will become more bold and start assaulting anyone and everyone. They do have some problem, and they need to be brought to book.

Hope some one will take over , giving wider publciity to such incident in a public place, so that women can freely move about.

Chennai , you can do it.

Blog forums like Indus ladies can do their bit in this matter. Woemn;s organisations can be brought in the picture. Please publicise.

BTW, hats off to you young man!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-48530072875271332002011-05-19T14:09:32.522+05:302011-05-19T14:09:32.522+05:30கிட்டத்தட்ட ஒரு எட்டுமாதம் முன்பு, ஆட்டோ டிரைவர் ஒ...கிட்டத்தட்ட ஒரு எட்டுமாதம் முன்பு, ஆட்டோ டிரைவர் ஒருவனின் உதவியுடன்... இரவு நேரத்தில் ஒரு பெண்ணை கடத்திச்சென்று வண்டலூர் பூங்காவுக்குள்ளேயே வைத்து பலாத்காரம் செய்த இரண்டு வண்டலூர் பூங்கா அதிகாரிகள் கைது செய்யப்பட்டது பலருக்கு நினைவிருக்கலாம்.எனக்கொரு சந்தேகம்! சரணாலயத்திலிருக்கும் மிருகங்களை பராமரிக்க சில வக்கிர மிருகங்களையே பனியில் அமர்த்தியிருக்கிறார்களோ? இதுப்போன்ற மிருகங்களை அடையாளம் கண்டு, பலியிட்டு அங்குள்ள வனவிலங்குகளுக்கே உணவாய் தரவேண்டும்!வசந்தவாசல் அ.சலீம்பாஷாhttps://www.blogger.com/profile/09716304622106826230noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-6323272400847719092011-05-19T12:10:18.003+05:302011-05-19T12:10:18.003+05:30நான் சமீபத்தில் சென்ற போது கூட மக்கள் அதிகம் நடமாட...நான் சமீபத்தில் சென்ற போது கூட மக்கள் அதிகம் நடமாடும் இடத்திலேயே ஒரு ஜோடி சல்லாபம் செய்து கொண்டிருந்தது. காவலாளிகள் மிக மட்டமான வார்த்தைகளால் அத்தனை மக்கள் முன்னிலையில் அவர்களை ஏசிக்கொண்டிருந்தனர்.

மூவருமே தண்டிக்கப்பட வேண்டியவர்கள். இச்செயல்களின் மூலக்காரணத்தை கண்டறிந்து களைய வேண்டும்.பாலாhttps://www.blogger.com/profile/03180588253867621007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-73505301203555508412011-05-19T10:04:40.264+05:302011-05-19T10:04:40.264+05:30பார்வையாளன் said...
கொடூரமான சம்பவம்.. மனம் ப...பார்வையாளன் said...

கொடூரமான சம்பவம்.. மனம் பதைக்கிறது..////'

கருத்துக்கு நன்றி ....அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-57860788635613484412011-05-19T10:04:09.903+05:302011-05-19T10:04:09.903+05:30! சிவகுமார் ! said...
நண்பா படம் எடுக்கும் சூழல் ...! சிவகுமார் ! said...

நண்பா படம் எடுக்கும் சூழல் அமையவில்லை . அப்படி அமைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் ....அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1811239767840097830.post-41597142984085772712011-05-19T10:00:29.796+05:302011-05-19T10:00:29.796+05:30Hi,
I would like to write a letter to below menti...Hi,

I would like to write a letter to below mentioned person and this is what I could find in web. Please let me know that I can use your blog post link when I write a letter to them. Thanks.../////

கண்டிப்பாக லிங்க் மட்டும் அல்ல என்னால் வேறு உதவி தேவை என்றாலும் தயாராக இருக்கிறேன் ....அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.com